தமிழ் ஊடகம் ; தனித்துவமான தமிழ் ஊடகம்
பணிகளுக்கு நீங்களும் ஆதரவு தரலாம்
வங்கிக் கணக்கு விவரம் :
Tamil Oodagam
Current Account Number : 1200 36 75 79 25
Canara Bank, Edayar Palayam Branch, Coimbatore.
IFSC : CNRB0005634
SWIFT : CNRBINBBFD
GPay, PayTM, PhonePe - 8012271745
Viswanaath T M
Razorpay link in the comment box
ரோஹிங்கியா இனப்படுகொ*லை வழக்கில் மியான்மர் அரசைப் பொறுப்பாக்கிய சர்வதேச நீதிமன்றத்தின் வரலாற்றுத் தீர்ப்பை ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.
விரிவான செய்திகளை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/rohingya-ge…
51
#BREAKING_NEWS
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இருப்பினும், ஒருமுறை நடவடிக்கையாக, நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபத்தூணில் விளக்கேற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அதேவேளையில், இந்த அனுமதியைத் தீபத்தூணில் விளக்கேற்றும் வழக்கமான உரிமை அல்லது மரபுக்கு உச்சநீதிமன்றம் அளித்த இறுதி அங்கீகாரமாகக் கருதக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், தீபம் ஏற்றுவதற்காக தேவஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமே அங்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் அங்கு செல்ல அனுமதியில்லை என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யவும், தேவைப்பட்டால் மத்திய தொழில்துறைப் பாதுகாப்புப் படையினரான CISF வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-#தமிழ்_ஊடகம்
80
இலங்கை வடக்கு, கிழக்கில் நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கின.
மாவீரர் துயிலும் இல்லங்களைச் சீரமைத்து தூய்மைப்படுத்தும் பணிகளில் பொதுமக்களும் உறவினர்களும் ஈடுபட்டுள்ளனர்.
விரிவான செய்திகளை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/maaveerar-n…
டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையாளர் அருண் ராமின் Facebook பதிவு இந்தியாவில் முடக்கப்பட்டது ஏன்?
@CMOTamilnadu
@TVKVijayHQ
@imrajmohan
@rajakumaari
தவெக IT Wing புகாரின் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கையா?
அல்லது
META-வின் புதிய தானியங்கி உள்ளடக்கக் கட்டுப்பாட்டு நடைமுறையா?
பிரதமர் மோடி தொடர்பான பதிவுகள் மற்றும் தமிழ் ஊடகத்தின் அனுபவங்களையும் இணைத்து ஆராயும் சிறப்புக் கட்டுரை.
விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/arun-ram-fa…
தமிழகப் பொது நூலகங்களுக்கான நூல் கொள்முதலில் முறைகேடு புகார்கள்!
உயர்நீதிமன்ற விசாரணையில் எழுந்துள்ள கேள்விகள் என்ன?
நிதித்துறை அதிகாரிகளின் பங்கு என்ன? அப்போதைய நிதித்துறைச் செயலர் உதயசந்திரன் ஐஏஎஸ் விளக்கமளிக்க வேண்டிய கேள்விகள் என்ன?
ஆவணங்களின் அடிப்படையில் ஒரு பார்வை.
விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் :tamiloodagam.com/library-boo…
செத்த வாய மூடிட்டு சும்மா இருங்களேண்டா...
இவனுக வேற... 😁
#முன்னாள்அமைச்சர்மூர்த்தி #தமிழ்ஊடகம்
"எதே.... ரோலக்ஸ் வாட்ச்-ஆ...
வேணும்னா கழட்டித் தரேன் 5,500 ரூபாய்"
- அமைச்சர் ராஜ்மோகன்
@CMOTamilnadu
@TVKVijayHQ
@rajakumaari
#அமைச்சர்ராஜ்மோகன் #ரோலக்ஸ்வாட்ச் #தமிழ்ஊடகம் #TNTVTamilOodagam
கடுமையான உளவியல் சிக்கலில் நாம் தமிழர் கட்சியின் சமூக ஊடகப் பதிவர்களும் தொண்டர்களும்
#சீமான் #நாம்தமிழர்கட்சி #உளவியல்சிக்கல் #தமிழ்ஊடகம் #TNTVTamilOodagam
சிக்கந்தர் என்பது இஸ்லாம் பெயரும் அல்ல அரபி மொழிச் சொல்லும் அல்ல
கிரேக்க மன்னன் அலெக்சாண்டரின் பிற பெயர்கள் தான் சிக்கந்தர், எஸ்கந்தர் ஆகியவை.
அலெக்சாண்டர் வழிபட்ட சிவா எனும் இடமும் அம்மன் உச்சரிப்பில் உள்ள அமூன் என்ற கடவுளும்....
விரிவான ஆய்வுத் தகவலுக்கு காணொலியைக் கேளுங்கள்.
#கந்து #கந்தன் #ஸ்கந்த #சிக்கந்தர் #சிவா #அமூன் #தமிழ்ஊடகம்
#BIG_BREAKING
ரொஹிஞ்ஞா மக்களுக்கு எதிராக இனப்படுகொ*லை புரிந்ததாக மியான்மார் அரசைப் பொறுப்பாக்கியது சர்வதேச நீதிமன்றம்!
ஓர் அரசே இனப்படுகொ*லைக் குற்றத்திற்குப் பொறுப்பாக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு.
இந்தத் தீர்ப்பு ஈ*ழத்தமிழர்களின் சர்வதேச நீதிக்கான போராட்டத்தில் புதிய பாதையைத் திறக்குமா?
விரிவான செய்தி மற்றும் பகுப்பாய்வை வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள்: tamiloodagam.com/icj-myanmar…
தமிழகத்தின் தொழில் முதலீட்டு ரகசியங்கள் ஆந்திராவுக்குக் கசிந்ததா?
1992-ல் தொடங்கப்பட்ட Guidance Tamil Nadu நிறுவனத்தில் ஒப்பந்தப் பணியாளர்கள் 15 பேர் பணிநீக்கம்!
ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியத்தில் மூவர் இணைந்த பின்னணி என்ன?
தமிழகத்தின் முதலீட்டு வாய்ப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சவால் என்ன? ஆதாரங்களுடன் ஒரு புலனாய்வு பார்வை!
விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/guidance-ta…
சென்னை கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு காலமானார்.
உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
19/11/26
#தமிழ்ஊடகம் #tamiloodagamdotcom
109
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மசாலாத்தனம்?!
தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீட்டாளர்கள் குறித்த தகவல்களை "தமிழ்நாடு கைடன்ஸ்" நிறுவனத்திடமிருந்து சட்டவிரோதமாகப் பெற்றாரா சந்திரபாபு நாயுடு?!
முதலீட்டாளர்கள் குறித்த ஆலோசனை தரும் தமிழ்நாடு கைடன்ஸ் நிறுவனத்திலிருந்து 15 பேர் பணி இடை நீக்கம்.
அதில் மூன்று பேர் உடனடியாக ஆந்திராவில் பணிக்கு சேர்க்கப்பட்டதாக தகவல்..
எனக்கு மசாலா முக்கியமல்ல ரிசல்ட் தான் முக்கியம் என்று சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
19/11/26
#சந்திரபாபுநாயுடு #கைடன்ஸ்தமிழ்நாடு
#தமிழ்ஊடகம் #பருந்தார்தகவல்கள்
124
ரஜினிகாந்துடன் 25 திரைப்படங்களை இயக்கிய எஸ்.பி. முத்துராமன்!
தனது நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திராவை அவரே இயக்க வேண்டும் என விரும்பிய ரஜினி!
வி.சி. குகநாதனுடன் ஏற்பட்ட மனத்தாபம், ராமராஜன் உள்ளிட்ட நடிகர்களின் போட்டி என
சூப்பர் ஸ்டாரின் திரையுலகப் பயணத்தின் சுவாரசியமான பின்னணிகள்!
நாச்சி. செல்வராஜ், பத்திரிகையாளர் எழுதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – தொடர் 10.
வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/rajinikanth…
148
கம்யூனிஸ்டு சு. வெ. விலை உயர்ந்த காரில் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்கிறார் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விமர்சனம் செய்திருந்த நிலையில்....
சு.வெ தரப்பு இப்படி ஒரு படத்தை வெளியிட்டிருக்கிறது.
"ஒரு அவசரப் பயணமாக சென்றே ஆக வேண்டிய நிலையில் முதல் வகுப்பில்தான் இடம் கிடைத்தது... நண்பருடைய சொகுசு காரில் கொண்டு வந்து இறக்கி விட்டார்கள்" என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே...
அதை விட்டுவிட்டு எதற்கு இந்த நாடகமெல்லாம்?'🤔
அப்படியே படம் எடுத்து வெளியிட விரும்பினால் உடையையாவது மாற்றி இருக்க வேண்டாமா?
போட்டிருக்கக் கூடிய மேல் சட்டையும் கால் சட்டையும் விலை உயர்ந்ததாக இருக்கிறதே?!
படுத்திருக்கும் பாய்க்கும் போட்டிருக்கும் உடைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. 😁
சு. வெ.பரிதாபங்கள்
திமுக அரசின் சாதனை!
1179 தொழிற்சாலைகள் : 36 லட்சம் வேலை வாய்ப்பு 🤔
அரசாங்கங்களின் தொழில் முதலீடு அறிவிப்புகளும் உண்மை நிலையும்
#தமிழ்நாடு #தொழில்முதலீடு
காணொலி இணைப்பு :
youtu.be/qrR3OCyVAP4
பெண்களுக்கு வாக்குரிமை எப்போது கிடைத்தது? நீதிக்கட்சியும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியும்!
பத்திரிகையாளர் ஜோதி நரசிம்மன் எழுதும் அதனால்தான் அரசியல் பேசுகிறேன் தொடர் - 3
விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/women-votin…
+ தவெக மீது அதிகரிக்கும் (சமூக) ஊடக எதிர்ப்பலை !
+ கட்டாய லஞ்சம் வாங்கத் 'தடை' : தவெக மீது கடும் கடுப்பில் திமுக - அதிமுக ஆதரவு அதிகாரிகள்?!
+ சோனியா புத்தக வெளியீடு ; 'கடமைக்கு' மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த ராகுல்?!
+ அருண் ஐபிஎஸ் மீது பதியப்பட்ட வழக்கு குறித்த செய்தியை வெளியிடமால் தவிர்த்த பிரபலத் 'தொலைக்காட்சி' ?!
+ இறங்கி அடித்து இடுப்பை உடைத்துக்கொண்ட டுபாக்கூர் செய்தி ஆசிரியர் இப்போது ஒவ்வொருவராக
வேட்டையாடப்போகிறாராம் !
+ திமுகவுக்கு Backfire ஆகிய போலி நூல்கள் மோசடி !
தமிழ் ஊடகம் பருந்தார் தகவல்கள் வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/tavaka-medi…
கீழடி ஆய்வில் 15 ஆண்டுகால அரசியல் விளம்பரமா? அமர்நாத் ராமகிருஷ்ணாவும் சு.வெங்கடேசனும் தேடுவது என்ன?
மலேசியப் பயணத்திற்கு ASI அனுமதி மறுத்தது ஏன்? அலுவலக விதிகளை ஏற்க மறுத்தாரா அமர்நாத்?
அமர்நாத்தின் முதல் இரண்டு கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு கீழடியில் மேலும் 10 கட்ட அகழாய்வுகள் நடைபெற்றுள்ள நிலையில், பழைய ஆய்வுகளே தொடர்ந்து அரசியல் விவாதமாக்கப்படுவது ஏன்?
ஆவணங்களின் பின்னணியில் அலசுகிறது தமிழ் ஊடகத்தின் சிறப்பு ஆய்வு!
விரிவாக வாசிக்க இந்த இணைப்பை அழுத்துங்கள் : tamiloodagam.com/amarnath-ra…
















