Kandhan (@Kandhamoorthy) header
Kandhan (@Kandhamoorthy) profile picture

மாவட்ட இணைச்செயலாளர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு - மதுரை மாநகர் Everything is possible ! Nothing impossible !!

Madurai
Joined January 2012
Photo by Kandhan (@Kandhamoorthy)Photo by Kandhan (@Kandhamoorthy)Photo by Kandhan (@Kandhamoorthy)Photo by Kandhan (@Kandhamoorthy)Photo by Kandhan (@Kandhamoorthy)Photo by Kandhan (@Kandhamoorthy)Photo by Kandhan (@Kandhamoorthy)Photo by Kandhan (@Kandhamoorthy)Photo by Kandhan (@Kandhamoorthy)Photo by Kandhan (@Kandhamoorthy)
Replying to @TANGEDCO_Offcl
@TANGEDCO_Offcl மதுரை, நாகமலை புதுக்கோட்டை மேலக்குயில்குடி ரோடு, சமனர் மலை ஒத்தவீடு தந்தை பெரியார் நகர் பலமுறை அப்பகுதி மக்கள் புகாரளித்தும் மின்வயர் 7அடி உயரத்தில் உள்ளது பொதுமக்கள் உயிர் அபாயம், மின்சார ஊழியர்கள் அலட்சியம் @CTR_Nirmalkumar @deo_tn @CMOTamilnadu
1
67
முன்னாள் அமைச்சர் திரு,மாஃபா பாண்டியராஜன் அவர்களின் சிறப்பான செய்தியாளர் சந்திப்பு அனைத்து கேள்விகளுக்கும் புள்ளி விவரங்களுடன் மிக தெளிவாக பதிலளிக்கும் விதம் சிறப்பானதாக உள்ளது...!! @mafoikprajan
1
5
72
பாதாள சாக்கடை இனைப்பு வேண்டி மக்கள் பிரச்சனைக்காக போராடினால் கைதா ? கைது செய்தால் அஞ்சிநடுங்குகிற இயக்கம் அதிமுக இல்லை இதை விட வீரியமாக போராடுவோம். C.நாகஜோதிசித்தன் 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் மதுரை மாநகராட்சி @AIADMKITWINGOFL @EPSTamilNadu @satyenaiadmk @SellurKRajuoffl
2
6
82
Recently Complete project 🩷🏡 #Madurai #House
1
4
142
ஒரு குடும்பத்த வீட்டுக்கு அனுப்ப ஓராயிரம் குடும்பங்கள் ஊருக்கு கிளம்பினார்கள் ... வாருங்கள் 😍 வாக்களிப்பீர் இரட்டை இலைக்கு 🌱🙏 @EPSTamilNadu @SellurKRajuoffl
1
18
#2026தமிழகசட்டமன்றதேர்தல்* #தேசியஜனநாயககூட்டணியின்* 🌱 #மதுரைமேற்குசட்டமன்றதொகுதியின் #கழகவெற்றிவேட்பாளர்* 🌱 💥🌱 #செல்லூர்_K_ராஜூ* #கழகஅமைப்புச்செயலாளர்* முன்னாள்அமைச்சர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அவர்கள்.. இன்றையதினம் மேற்கு 6ஆம் பகுதி கழகம்... புதுவிளாங்குடி, பழையவிளாங்குடி ராமமூர்த்தி நகர், சொக்கநாதபுரம், கரிசல்குளம், பாண்டியன் நகர் பகுதிகளில்... பொதுமக்களின் பேராதரவுடன்... ✌️ #வெற்றியின்சின்னமாம்* ✌️ 🌱 #இரட்டைஇலைக்கு* 🌱 தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... @SellurKRajuoffl @EPSTamilNadu
3
30
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி மக்களே..! அண்ணன் @SellurKRajuoffl அவர்களுக்கு நீங்கள் வாக்கு செலுத்த அழுத்த வேண்டிய பட்டன் 1 முதல் பட்டன் 🌱
2
13
மதுரை மேற்கின் நாயகன் மீண்டும் செல்லூரார்.... முனியாண்டி புறம், அண்ணா நகர், பைக்காரா,பைக்காரா மெயின் ரோடு, பைக்காரா அரசினர் காலனி, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையின் போது மக்களின் ஏகோபித்த ஆதரவையும்! அன்பையும்!! பெற்றவராய். நம்ம மேற்கு தொகுதி, நம்ம MLA.,. @SellurKRajuoffl அவர்கள் #EPSfor2026TNCM #vote4sellurkraju #ADMK_MDU
10
கண்ணீர் அஞ்சலி 🙏 மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் கு.திரவியம் அவர்கள் இயற்கை எய்தினார்.
17
17.3.2026 அன்று வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமையேற்போர் .... தலைமைக் கழக அறிவிப்பு 🔥 @EPSTamilNadu @NainarBJP @SellurKRajuoffl
5
அம்மா 🙏 மனிதம் போற்றும் புனிதமே ! புவி இருக்கும் வரை தங்கள் புகழ் இருக்கும் !!
4
12
50
இதயதெய்வங்கள் எம்.ஜி.ஆர் & அம்மா அவர்கள் ஆசியோடு கழக அமைப்பு செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு செல்லூர் K.ராஜூ B.Sc., MLA. அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் மதுரை மேற்கு தொகுதி மதுரை மாநகராட்சி விளாங்குடி 20 வது வார்டு பழைய விளாங்குடி பேருந்து நிலையத்தில் (மேற்கூரை) செட் அமைப்பதற்கு 27 லட்சம் 54 ஆயிரம் நிதி ஒதுக்கி அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார் மதுரை மாநகர் மேற்கு ஆறாம் பகுதி கழகம் அஇஅதிமுக 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱 @EPSTamilNadu @SellurKRajuoffl @satyenaiadmk @AIADMKITWINGOFL @highlight
1
4
32
மதுரைக்காரங்க சும்மாவே அலப்பறைய கூட்டுவோம். இப்ப மொத்த பேரும் ஒண்ணா நிக்குறோம். மதுரை அப்டினா இனி நாங்கதான். மாண்புமிகு செல்லூர் K.ராஜூ அவர்கள் கொடுத்த பேட்டியே எப்படி தோரணையா இருக்கா! 10/10 மதுரை இந்த தடவை தட்டுறோம்! தூக்குறோம்! அண்ணன் எடப்பாடியார் அவர்களை முதலமைச்சராக்குறோம். #EPSfor2026 @EPSTamilNadu @SellurKRajuoffl @AIADMKITWINGOFL @AIADMKOfficial
1
5
40
மு.க.அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இணைந்தனர்.. 🔥 @EPSTamilNadu @AIADMKOfficial @SellurKRajuoffl
28
131
1,103
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை திமுக முன்னாள் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான திரு. P.M. மன்னன் அவர்கள் தலைமையில், மதுரை 4-ஆம் பகுதி முன்னாள் துணைச் செயலாளர் திரு. P. ராஜசேகர், மாவட்ட கலை இலக்கிய பேரவை துணை அமைப்பாளர் திரு. அன்பரசு இளங்கோ, மதுரை 26-ஆவது வட்ட முன்னாள் துணைச் செயலாளர் திரு. பிரகாஷ் ஜெயராமன், 58-ஆவது வார்டு திரு. கே. ரவிசங்கர், ஆரப்பாளையம் பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு. எஸ். முத்துக்குமார் (எ) கிரேவா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களைக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர். @SellurKRajuoffl @AIADMKITWINGOFL
2
4
22
#மாபெரும்_காதுகுத்தும்_விழா கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நாள்: பிப்ரவரி 17, 2026 இடம்: தமிழக சட்டமன்றம் நேரம்: காலை 10 மணி முதல் இவ்விழாவிற்கு தலைமை தாங்குபவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் மாண்புமிகு நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் முன்னின்று காது குத்துவார் மேற்படி விழாவில் கூவம் சுத்திகரிப்பிற்கு நிதி, சென்னை மழைநீர் வடிகால் திட்டத்திற்கு நிதி, சிங்காரச் சென்னை திட்டத்திற்கு நிதி என்று விதவிதமாக காது குத்தப்படும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். பி.கு.: சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி, மின் கட்டணம் என பல்வேறு முறைகளில் 'மொய்' வைக்கலாம். @AIADMKOfficial @SellurKRajuoffl @AIADMKITWINGOFL
1
3
34
புரட்சித்தலைவர் & புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மேற்கு 6 ஆம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கழக அமைப்பு செயலாளர் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் K.ராஜூ MLA அவர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு 6ஆம் பகுதி கழக செயலாளர் விளாங்குடி KR.சித்தன், 20வது வார்டு மாமன்ற உறுப்பினர் C.நாகஜோதி சித்தன் வட்டகழக செயலாளர்கள் சுந்தர்ராஜன், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் @EPSTamilNadu @SellurKRajuoffl @AIADMKITWINGOFL
4
46
புரட்சித்தலைவர் & புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மேற்கு 6 ஆம் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கழக அமைப்பு செயலாளர் மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் K.ராஜூ MLA அவர்கள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு 6ஆம் பகுதி கழக செயலாளர் விளாங்குடி KR.சித்தன் வட்டகழக செயலாளர்கள் கறிகடை மலைச்சாமி, கேசவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் @AIADMKOfficial @EPSTamilNadu @SellurKRajuoffl @TheManikandann @kaviselvamADMK
2
5
52
கழக பொதுச்செயலாளர் மாண்புமிகு @EPSTamilNadu அவர்கள் ஆணைக்கிணங்க கழக அமைப்பு செயலாளர், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு @SellurKRajuoffl அவர்களின் தலைமையில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை பொதுமக்களிடம் #துண்டு_பிரசுரம் வழங்கப்பட்டது உடன் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் மதுரை மாநகர் மாவட்ட அஇஅதிமுக #EPSfor2026
3
21