Kaveetha (@Kaveetha96) header
Kaveetha (@Kaveetha96) profile picture

Living -Learning-Growing🙏 Tamil at heart❤️ #fanofcsk #Personal_opinion

Joined February 2023
சில பசங்கள கவனிச்சிருக்கிங்களா? நல்லா படிச்சிருப்பாங்க, நல்ல வேலைல இருப்பாங்க, ஆனா செய்ற வேலைக்கும் போடுற dress code க்கும் சம்மந்தமே இருக்காது, அவங்ககிட்ட இயல்பா அழகிருந்தும் தன்னை மெருகூட்ட கூடவே மெனக்கடமாட்டாங்க, போடுற செருப்பில இருந்து யூஸ் பன்ற மொபைல் வரைக்கும் தனக்கெது comfortable ஆஹ் இருக்கோ அதையே select பண்ணுவாங்க, ஆடம்பரம் எங்குறதல்லாம் இவங்களுக்கு ஒரு இடத்துல யாரையும் disturb பண்ணாம அமைதியா இருக்குறதாவே இருக்கும். வீட்டுக் கஸ்டத்த புரிஞ்சிட்டு அத சரி செய்யனும்ன்னு தான் ஓடுவாங்க ஆனா யாருகிட்டையும் போய் அழுது புலம்பமாட்டாங்க, தனக்கெது பிடிக்கும்ன்னு கூட தெரியாது ஆனா தன்ன சுற்றி இருக்குறவங்கள முடிஞ்ச அளவு திருப்திப்படுத்திடுவாங்க! ரியல் மிடில் க்ளாஸ் பசங்களின் நிஜ முகம் அது #middleclass
4
17
2
75
3,115
First lady of TN, attended reception today.. #Sangeethavijay
2
9
53
908
நானும் எனது சக அணில்களும் after ரெண்டு கல்யாணத்துக்கும் அண்ணன் வந்து போன பிறகு 🙏🙏🙏 Again warrior mode acticated to roast broker, angil, padaps & co
2
57
1
364
3,980
என்னாச்சின்னா அண்ணன் தம்பதிய wish பண்ண மேடைக்கு போக வழியில நிண்டு போட்டோ கேட்டிருக்காங்க பெரியவங்க. அதான் அண்ணன் bouquet ஓட நிக்கிறாரு walk ல 🤣🤣 @TVKPartyHQ
6
13
1
79
1,502
அழகன் ❤️❤️❤️ நாங்கள் ஹாப்பி அண்ணா நிறைய நாளுக்கு அப்புறம் உங்கள பொது நிகழ்ச்சில ரசிக்கிறோம். 🙏🙏🙏🙏 @actorvijay
4
17
162
1,127
#Kamalhassan at Ani kavya reception ஆண்டவர் அழகு தான்❤️
1
9
245
அண்ணே கோடிநன்றினே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என்ன அழகு ❤️
2
3
47
768
சர்வமும் அடங்குது. காலம் கார்ந்திருந்து சொன்னது இதுவோ
1
4
32
1,224
தலைவர் என்ட்ரி reception ல
4
164
ஷோபாமா
#WATCH | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்க வருகை தந்த முதலமைச்சர் விஜயின் தாயார் சோபா சந்திரசேகர்! #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
2
19
1,349
ஐயா வீரமணி வந்திருக்காஹ அனிருத் காவியா reception க்கு அப்போ என்ன கத
1
4
255
அனி காவ்யா திருமண வரவேற்பு #AnirudhRavichander #AnirudhKavya
7
1,499
Wishes from Honorable prine minister to Kavya - Anirudh நிறைய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் ஏற்கனவே வந்தாச்சு. மகேஷ் பாபு, சித்தார்த், முத்தையா முரளிதரன் அப்பிடின்னு எல்லாரும் வந்திருக்காங்க. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வந்திருக்கிறார். அணில்ஸ் be ready
10
4,129
He is an asset of TVK.. இந்த பையன் பேரு என்ன எதாவது போஸ்டிங் ல இருக்காரா கட்சில
Excellent retort by the TVk person. This is the fact.
1
2
176
சக அணில்ஸ், இன்னிக்கு இரண்டு கல்யாண வரவேற்புக்கு அண்ணன் போறதா போஸ்ட் பார்க்கிறேன். என்ன இது உண்மையா. உண்மையா இருக்க கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம் 🙏🙏 நமக்கு இன்னிக்கு சனி தானா சனிக்கிழமைய சொன்னன் 😂
1
3
15
1,102
ராஜ்மோகன் அண்ணன் கையில் கட்டி இருந்த வாட்ச், மற்றும் பிரேஸ்லேட் பிரச்சனை பெரிய பிரச்சனை. அத வட்டம் போட்டு காட்டி நிறைய பதிவுகள் திமுக தரப்பு போட்டிச்சி. அதுக்கு அண்ணனும் வாட்ச் 4600 ரூபாய் தான்.. வேணும்னா கழட்டி தரேன் னு சொன்னாரு.. அந்த பிரேஸ்லட் பத்தி ஒரு சுவாரசியமான தகவல். 😂 அது பிராஸ்லட் இல்லையாம்பா. அண்ணனோட மனைவி பகிர்ந்த பதிவு. அவங்க சொல்லிருக்காங்க அது பிராஸ்லட் இல்லை, நோன்பு கயிறு அப்பிடின்னு 🙏 அவதூறு பரப்புறவங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்..
1
5
13
763
Birthday wishes to daughter of super star Allu Arjun. ❤️❤️ #AlluArha @alluarjun
1
10
160
YouTube creators summit 2026. Comment your favorite YouTuber. My favorite is always @rajshamani His content is really amazing. Every video is like a book itself. The guests he brings to the show is just another level. As he said, He wil become world number one podcaster soon. I wish him all the best for his dream. Such a great personality. I am sure that He do lot of researches before a podcast otherwise this much of depth in his content is impossible. He give us a different perspective of the subject he brings to the table. Looking forward to many more contents. #rajshamani #podcast
1
71
Yes, we want faster execution and quality outcome. Go ahead, looking forward. No need to respond to every criticism where people are doing criticisms as their daily job.. So they are doing their job, you do your job honourable minister. Under the visionary leadership of our pride leader, make the Tamilnadu as number one state.
Fast responses are good but faster execution? Even better! Tamil Nadu is gearing up for the 2nd edition of VETTRI Investment & Conversion Conclave 2026! Our focus is clear: investment commitments, conversion milestones, projects on the ground and jobs created. Under the leadership of Hon'ble Chief Minister Thiru. C. Joseph Vijay, we're focused on turning investment commitments into tangible outcomes and delivering results on the ground. 4 DAYS TO GO! 25 November 2026. #VETTRI #InvestInTN
2
9
520
இது மட்டும் நிஜம் எண்டால் தலைவன் சும்மா ஜம்முனு வந்து பிரச்சாரம் செய்வாரு பாருங்க, அன்பில் மகேஷ் ஜாமின் வாதாட்டம் நாங்கள் நேர்ல பாக்கல எண்ட குறையை தீர்த்திடுவாரு, நீ வா தல, எவ்ளோ நாளா நீயும் உன் திறமையை அறிவாலயத்திலயும், கோர்ட் லையும் மட்டும் அடக்கி வைக்கிறது, உலகமே உன்னை பார்க்க வேண்டாமா வா தல, நாங்க இருக்கோம் உனக்கு. நீ எங்களுக்கு செய்த no no, தமிழ்நாட்டுக்கு செய்தது பெரிய உதவி. மகேஷ் கேஸ். உனக்காக virtual warriors நாங்கள் இருக்கோம். 😂😂
எழும்பூருக்கு தமிழன் பிரசன்னா 🤡 மதுராந்தகத்திற்கு ஐ பரந்தாமன் 🤡 வரிசையில் கொளத்தூருக்கு வேட்பாளர் #தேங்காய்முடிவக்கீல் சரவணன் அண்ணாதுரை 🤡யா❓ சரவணன் அண்ணாதுரை கொளத்தூரில் போட்டியிட்டால் வச்சு வெளுப்பதற்கு காத்திருக்கும் விரிச்சூவல் வாரியர்ஸ்.
1
2
14
4,152
Sivangi latest pictures ❤️❤️ Looks amazing ❤️
2
1
6
317