Kumar retweeted
ஒரு சில interlude கேக்குறப்ப அப்டியே ஆகாயத்துல பறக்குற மாதிரி இருக்கும்
ஹேய் பாடல் ஒன்றுல நாதஸ்வரம் வீணை வயலின் இன்னும்2,3 வருது பேர்தான் தெரியல மனுசன் எல்லாமா பொளந்து கட்டி இருப்பாரு
மொத்த உலகமும் ஒண்ணு கூடி #இளையராஜா தான் ஒரே கடவுள்னு முடிவுக்கு வரவேண்டிய நேரமிது
❤️❤️❤️❤️
Kumar retweeted
ஜானகிம்மாவோட ஹம்மிங் முடிஞ்சதும்,
அத தொடர்ந்து வர்ற வயலின்,
வயலின் முடிஞ்சதும் அப்டியே தொடர்ற அந்த கோவில் மணி சத்தம்.....
ராஜா நீ கடவுள்யா கடவுள்யா..... #ilaiyaraaja #இளையராஜா
Kumar retweeted
ஏய் ear phone எடுத்துட்டு வா, ராஜா பாட்டு கேட்டுட்டே வாக்கிங் போகலாம். #இளையராஜா #ilaiyaraaja





