Vethakulan Anandakumar (@KumarVetha) header
Vethakulan Anandakumar (@KumarVetha) profile picture

UI/UX Designer | Chief Executive Officer and Founder of Vital Masks (PVT) Ltd & Yaaththiran | Thalapathy Vijay | Cricket | Soccer | Music

srilanka
Joined January 2012
அச்சங்கள் உன்னை கண்டு அச்சப்பட உச்சத்தை தொட வேண்டும் முன்னேறு நீ! பத்தோடு பதினொன்று நீ இல்லையே பேர் சொல்லும் ஒரு பிள்ளை நீதான் இனி! Happiest Birthday Wishes to our Beloved Hon. Chief Minister of TN “Thalapathy” Vijay Anna 🎉🔥 A @KumarVetha Design 🚩 @actorvijay @TST_Offcl
3
44
1
164
3,096
Vethakulan Anandakumar retweeted
மீண்டும் ஸ்டாலின் கொளத்தூர்ல நின்னா பங்கமா தோக்கடிப்போம் - கொளத்தூர் மக்கள் 🔥
252
2
1,131
13,167
Vethakulan Anandakumar retweeted
திருச்சி - தஞ்சாவூர் ஏரியாவில் 12 திரைகளில் 25 நாட்களில் 1 கோடியே 56 லட்சத்து 66 ஆயிரத்து எழுநூறு ரூபாய் வசூல் செய்த முதல் தமிழ் படம் இளையதளபதி விஜய் நடித்த #கில்லி 12 தியேட்டரில் 50 நாள் 4 தியேட்டரில் 100 நாள் ஓடியது #Ghilli #ThalapathyVijay #CMJosephVijay #Trichy #Thanjavur
1
21
64
2,801
Vethakulan Anandakumar retweeted
FDFS போனப்போ ஒன்னு மட்டும் Feel ஆச்சு! தனுஷ் & சிவா லாம் இன்னைக்கு CM ஆ இருக்குற விஜய் இல்ல, 20 வருசத்துக்கு முன்னாடி சினிமாவுல இருந்த விஜய் லெவலுக்கு வரதுக்கே இன்னும் 20 படத்துக்கு மேல ஆகும்.
59
744
20
4,147
96,241
Vethakulan Anandakumar retweeted
🔴தனிப்பட்ட முறையில் முதலமைச்சர் விஜய் அவர்கள் 🥹 உடைந்து போய் உள்ளார். நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து. கட்சிக்கொடி அடுத்த ஏழு நாட்கள் அரைக்கம்பத்தில் பறக்கிறது. அதையும் தாண்டி இறுதி ஊர்வலத்தில் பங்கெடுத்து அண்ணன் வி.எஸ் பாபு அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்துகிறார். ஆத்மா 🙏சாந்தி அடையட்டும்.
#WATCH | மறைந்த கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திவிட்டு, இறுதி ஊர்வல வாகனம் வரை அவரது உடலை தோளில் சுமந்து சென்ற முதலமைச்சர் விஜய் #SunNews | #TVKVijay | #VSBabu | #Kolathur
1
53
1
268
4,892
Vethakulan Anandakumar retweeted
புத்திசாலித்தனமான நடவடிக்கை தான் - திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர் பதிவு #PTR #PTRPalanivelThiagaRajan #TVK #CMVijay #MinisterKeerthana #DMK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
8
102
5
637
43,250
Vethakulan Anandakumar retweeted
எதையும் விசாரிக்காமல் தமிழக அரசு காரணம்னு அறிக்கை விட்ட @mkstalin என்ன சொல்ல போகிறார் Meta முகத்தில் கரியை பூசிவிட்டது
இது பாசிசமா பாயாசமா? @timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார். உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா? கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது? இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா? விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
2
106
3
171
3,794
Vethakulan Anandakumar retweeted
ஸ்டாலின் சார் சும்மா அனத்தாம ரெஸ்ட் எடுங்க எங்களை எங்க அண்ணன் விஜய் பாத்துக்குவார் என்னா அடி 🥵
42
480
9
1,535
28,496
Vethakulan Anandakumar retweeted
கொத்தடிமையே காரி துப்புறான்.. திருத்துங்க @mkstalin @KanimozhiDMK 🤦🏻‍♀️
6
180
1
664
18,445
Vethakulan Anandakumar retweeted
அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்ட தவெக கோடி - தவெக MLA வி.எஸ்.பாபு உயிரிழந்ததையடுத்து வி.சாலையில் அமைந்துள்ள 100 அடி உயர கட்சிக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது! #TVK #RIPVSBabu #TVKFlag #VettriNews
113
648
7,009
Vethakulan Anandakumar retweeted
Official Clarification from Meta !
பதிவு நீக்கம் தொடர்பாக Meta விளக்கம் சம்பந்தப்பட்ட பதிவைக் கட்டுப்படுத்தக் கோரி, தமிழ்நாடு அரசு அல்லது அரசின் இதர அதிகார அமைப்புகள் எவ்வித உத்தரவோ, வழிகாட்டுதலோ, கோரிக்கையோ விடுக்கவில்லை. Meta நிறுவனம் அந்தப் பதிவைத் தவறாக நீக்கியுள்ளதாக விளக்கமளித்துள்ளதோடு, அப்பதிவை ஏற்கெனவே இருந்தவாறே மீளவும் இடம்பெறச் செய்துள்ளது. #IID #TNIID @CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
3
128
1
270
4,107
Vethakulan Anandakumar retweeted
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
398
4,645
136
20,202
401,566
Vethakulan Anandakumar retweeted
" Vijay eh nenacahulum vijay ah azhika mudiyadhu da " @CMOTamilnadu 😌🔥
17
403
1
3,034
27,508
Vethakulan Anandakumar retweeted
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி.எஸ்.பாபு அவர்களின் உடலுக்கு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
29
667
6
2,950
29,301
Vethakulan Anandakumar retweeted
திமுக, என்றுமே ஒரு தமிழின துரோக கும்பல்… 🤷‍♂️ தமிழ்நாட்டு வளங்களையும், தமிழர்களையும் சுரண்டி திங்கும் கொள்ளையர் கூட்டம்.. தெலுங்கு பாசம் தவறில்லை. ஆனால், தமிழ், தமிழ் என்று நடித்துக்கொண்டு முதுகில் குத்துவது, கருணாநிதித் தனமான செயல்‼️ ஒழிக திமுக 💪 #TVK #Vijay
99
2
190
2,835
Vethakulan Anandakumar retweeted
இந்திய வரலாற்றில் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் உடலை ஒரு முதலமைச்சர் சுமந்து செல்கிறார் என்றால் அது அண்ணன் விஜயாகத்தான் இருக்கும். 🥺
76
940
15
3,898
34,874
Vethakulan Anandakumar retweeted
🙏😭 #RIPVSBabu ... Even during your death you have given sleepless nights to @Arivalayam adimais sir.. You came.. You Conquered.. You Left..💔
24
96
1,356
Vethakulan Anandakumar retweeted
கொத்துஸ் உங்களுக்கு தான்😂
1
157
2
546
8,563
நாங்க ரிலீஸ் போடுறோம்னு சொல்லிட்டு நீங்களும் எழவு வீட்டுல போயிட்டு ரீல்ஸ் போடுறீங்க @KanimozhiDMK
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பாலகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரை, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு @KanimozhiDMK M.P அவர்கள்.
15
37
649
Vethakulan Anandakumar retweeted
காலம் காலமா பிண அரசியல் செய்யும் திமுக
13
253
1
1,008
28,678
Vethakulan Anandakumar retweeted
#இவர்கள் மூவரையும் விட்டுவிட்டு தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் வரலாற்றை எழுதவே முடியாது. காமராசரைத் தோற்கடித்த சீனிவாசன், ஜெயலலிதாவை தோற்கடித்த சுகவனம், ஸ்டாலினைத் தோற்கடித்த விஎஸ்.பாபு. 🙂😁🤗😴🤤
16
190
5
1,217
40,596