
D - STOCK ❤️ 🖤 MASTER IN POLITICAL SCIENCE 📚 POLITICAL & HISTORY FACT 📝 #ONTHISDAY 📨
Tamil Nadu, India
Joined November 2012
- Tweets1.4K
- Following919
- Followers1.1K
- Likes1.5K
1970 : Passing of Nobel Laureate C. V. Raman 🔬
Legendary Indian physicist Sir C. V. Raman, discoverer of the 'Raman Effect,' passes away in Bengaluru.🏅
#CVRaman #RamanEffect #IndianScience #OnThisDay #UPSC
2
57
1947 : First Postage Stamp of Independent India 📮
Independent India issues its very first postage stamp featuring the national flag and the slogan "Jai Hind."🇮🇳
#JaiHind #OnThisDay #Postal #UPSC
3
74
1872 : Birth of Kesari Singh Barhath ✍️
Renowned freedom fighter, poet, and revolutionary writer from Rajasthan is born 🇮🇳
#KesariSinghBarhath #IndianHistory #OnThisDay #UPSC
53
1517 : Ibrahim Lodi Ascends the Throne 👑
Ibrahim Lodi becomes the Sultan of Delhi following the death of his father, Sikandar Lodi ⚔️
#IndianHistory #DelhiSultanate #IbrahimLodi #OnThisDay
40
கடல் retweeted
பதில் சொல்லுங்க முதலமைச்சரே @TVKVijayHQ !!
#TVKFails
எனக்கு என்னமோ கொளத்தூர் ⚰️,
நம்ம தியாக தலைவி, புரட்சி தலைவி அம்மையாருக்காக பண்ணப்பட்ட சம்பவம் போல தோணுது 🤔
1946 — Ma. Po. Si. Founds the Tamil Arasu Kazhagam 🚩
Silambu Selvar M. P. Sivagnanam established the Tamil Arasu Kazhagam in Chennai to champion a linguistic state and protect Tamil Nadu's borders.
#MaPoSi #History #OnThisDay
1
108
On #WorldFisheriesDay, we salute our fishing community, the backbone of Tamil Nadu’s coastal heritage, and reaffirm our commitment to their welfare, livelihoods and traditional fishing rights 🐠
#OnThisDay #Fish
கடல் retweeted
மீனவச் சொந்தங்கள் அனைவருக்கும் கடலளவு அன்போடு #WorldFisheriesDay வாழ்த்துகள்!
தமிழர் வரலாற்றிலும் பண்பாட்டிலும் நெய்தல் நில நாயகர்களான மீனவ மக்களுக்குத் தனிச்சிறப்பான இடம் உண்டு.
அத்தகைய மீனவ மக்களுக்காக நமது #DravidianModel ஆட்சியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயர்வு, புதிய மீன்பிடித் துறைமுகங்கள், தூண்டில் வளைவுகள், எரிபொருள் மானியம் என எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
ஆனால், தற்போதைய த.வெ.க. அரசோ ஜோதிடரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில்தான் தலைமைச் செயலகம் கட்டுவோம் என மீனவர்களின் பாரம்பரிய வாழ்விடத்தை அழிக்கத் துடிக்கிறது. திரையில் மீனவராக நடித்து ஏமாற்றிய முதலமைச்சருக்கு மீனவர்களின் உண்மையான போராட்டக் குணம் பற்றித் தெரியவில்லை.
மீனவர்களின் பாதுகாப்பு, பாரம்பரிய மீன்பிடி உரிமை, மீனவக் குடும்பங்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும்! அவர்களின் போராட்டத்தில் உடன் நிற்கும்!
அலைகளோடு போராடி, தமது உயிரைப் பணயம் வைத்து உணவளிக்கும் மீனவ மக்களின் துணிவையும் உழைப்பையும் போற்றுவோம்!
கடல் retweeted
புதிய பாதை இல்லை, விஜய் காட்டுவது ‘புதிய போதை’!
சென்னை மாதவரத்தில் ஐஸ்கிரீம் வேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 71.24 கிலோ ஹெராயினை ஒன்றிய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) பறிமுதல் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. சர்வதேசச் சந்தையில் ₹700 கோடி மதிப்புள்ள இந்தப் போதைப்பொருள் இலங்கைக்குக் கடத்தப்படவிருந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே நாகப்பட்டினத்தில் 137 கிலோ மெத்தாம்பேட்டமைன் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு சர்வதேசக் கடத்தல் கும்பல்களின் வழித்தடமாக மாறுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஒருபுறம் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பு; மறுபுறம் அதனைத் தடுப்பதில் நிர்வாகத்தின் மெத்தனம். இதற்கிடையில், ஐ.பி.எல் மைதானத்தில் அமைச்சர் சரத் தொடர்பான சர்ச்சைக்குரிய காணொளி வெளியாகி, அவர் அளித்த விளக்கமும் விவாதப் பொருளானது.
போதைப்பொருளைக் கட்டுப்படுத்த வேண்டிய அமைச்சர்கள் மீதும், மக்களிடம் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டிய மக்கள் பிரதிநிதிகள் மீதும் சர்ச்சைகள் எழுந்தால் நிர்வாகத்தின் நம்பகத்தன்மைதான் என்ன? இந்த போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசின் பங்கே இல்லை என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டியதாகிறது.
மேலும், கடந்த கழக ஆட்சியில் போதைப்பொருள் நடமாட்டம் என்று பொய்ப் பிரச்சாரம் செய்த த.வெ.க தலைவர் விஜய், தன் ஆட்சியில் அடுத்தடுத்து போதைப்பொருட்கள் கைப்பற்றுவது குறித்தும், அதில் தன் கட்சி நிர்வாகியே சம்பந்தப்பட்டிருப்பது பற்றியும் தமிழ்நாடு காவல்துறை கோட்டைவிட்ட நிலையில், ஒன்றிய அரசின் அமைப்புகள் போதைப்பொருளைக் கைப்பற்றுவது குறித்தும் வாய் திறக்காமல் மௌனம் காப்பது ஏன்?
‘புதிய கீதை’ என்னும் மொக்கை படத்தில் நடித்த @actorvijay ஏதோ தமிழ்நாட்டு அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் புதிய பாதையைக் காட்டப்போகிறார் என்று மக்கள் ஏமாந்து வாக்களித்துவிட்டார்கள். விஜய் தலைமையிலான த.வெ.க அரசு புதிய பாதையைக் காட்டாவிட்டாலும் பரவாயில்லை, தமிழ்நாட்டை ‘புதிய போதை’ மாநிலமாக மாற்றுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
#DrugSmuggling #Chennai #DRI #TVKVijay














