3 வருஷத்திற்கு முன்னாடியே இந்த Gun’s PUBG’ல ரிலீஸ் பன்னிட்டான்.
இவனுங்க இப்போதான் பூஜையே போடுறானுக? 😂
இவனுங்கள விட PUBG காரன்தான் ஸபீட் அப்டேட்ல இருக்கான்…. 😂😂😂😂😂
😂😂😂😂😂😂
Replying to @iam_nithankrish
மம்மி என்று அவர்கள் நினைத்ததை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அவர் உயிருடன் இருப்பதையு கண்டுபிடித்தனர்!
**அவரது அருகில் ஒரு துண்டு காகிதத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்.
அதில் " #மயிரிலும்மலராதுதாமரை " என்று எழுதப்பட்டு இருந்தது.
பிகு: உண்மையான தமிழன் என்றால் இதை RT செய்யவும் (2/2)🏃♂️🏃♂️
1
1
என்ன செய்ய? சேட்டிலைட் சேகரு மாதிரியெல்லாம் தெனாவட்டா ட்வீட் பன்ன தெரியாது இவர்களுக்கு,
அப்படி தெரிந்திருந்தால் இவர்கள் வீடு தேடியும் பால் வரும்...
“கடினமான சூழல்” #Covid_19
குழந்தைகளுக்கு பால் வாங்க வழியில்லாமல் தவிக்கிறோம்! ஊரடங்கால் வாடும் செருப்பு தைக்கும் தொழிலாளர்கள்
#lockdown | #coronavirus
tamil.news18.com/news/tamil-…









