Little Princess Mom (@Merlin_tweeps) header
Little Princess Mom (@Merlin_tweeps) profile picture

Trek ... Drizzle... Coffee...Epic... Melody 🎶... Pedagogue ↔️ Data Analyst 😎

Joined May 2022
Photo by Little Princess Mom (@Merlin_tweeps)Photo by Little Princess Mom (@Merlin_tweeps)Photo by Little Princess Mom (@Merlin_tweeps)Photo by Little Princess Mom (@Merlin_tweeps)Photo by Little Princess Mom (@Merlin_tweeps)Photo by Little Princess Mom (@Merlin_tweeps)Photo by Little Princess Mom (@Merlin_tweeps)Photo by Little Princess Mom (@Merlin_tweeps)Photo by Little Princess Mom (@Merlin_tweeps)Photo by Little Princess Mom (@Merlin_tweeps)
கிளை அறியாமலே உதிர்ந்திடும் இலையொன்றின் பிரிவாய் செவிகளை தொட்டிடாமல் தூரகாற்றில் அலைந்திடும் சிறுகுருவியின் தனித்த ஓலமாய் ஏதேனுமொரு உருவில் அவ்வப்போது கடந்திடத்தான் செய்கின்றது ரணங்கள்... கிளைகள் துளிர்க்கும்... கீச்சுகள் மனம் நிறைக்கும்... காயங்கள் ஆற்றப்படும்.
15
38
71
14,328
Family life is not about having a perfect home, but about filling an imperfect home with love, understanding, forgiveness, and faith. What matters most is not what we have, but the love we share.😍
5
2
12
215
குடும்பத்தை சரியா ரன் பண்ண தெரியாதவர் வேற... நிறைய தான் டைம் எடுக்கும் 🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️
ஒரு குடும்பத்த ரன் பண்றதே எவ்ளோ கஷ்டமா இருக்கும்.. அப்போ ஒரு மாநிலத்தையே சமாளிக்கிறது எப்படி இருக்கும்?.. அவருக்கு கொஞ்சம் டைம் கொடுக்கனும் - முதல்வர் விஜயின் ஆட்சி குறித்து பெண்களின் கருத்து #Chennai | #ITI | #CMVijay | #MinisterFarvas | #Women | #PolimerNews
1
1
4
124
Guess the place...
6
2
14
245
பறக்கும்
என்கிட்ட பறந்து வந்தது. வேண்டிக்கிட்டு ஊதுனேன் நடக்கும்ல?
1
2
81
Be calm, capable, unstoppable... #Good_day 💐
4
5
21
342
Little Princess Mom retweeted
மழை வந்தாலே பூத்து சிரிப்பாங்க 😍😍 #மழைக்காதலி
5
6
20
330
அன்பின் அழகான வெளிப்பாடு... 😍
3
3
5
215
Guess the place...
4
9
252
இனிய மழை மாலை 💐
2
4
12
187
300₹ அணில்கள்...
8
209
3
701
8,005
Little Princess Mom retweeted
குழந்தை நட்சத்திரம் ஆனதால, பள்ளி படிப்பை முடித்ததே மாபெரும் சாதனை! SAC லயோலாவில் சில guest lectures குடுத்தவர், லயோலா தேவாலயத்துக்கு ஞாயிறு திருப்பலிக்கு போறவர் என்பதால் சில பாதிரியார்களின் சிபாரிசில் B. Sc (Viscom) seat கெடச்சது, ஆனா இந்தாளு வகுப்பறைக்கு போனதே இல்லை.
😂😂😂 1 Point vs 20 point 😅😅 College Drop out னா இப்படிதான் போல அந்த ஒரு Point கூட அந்த பொண்ணு எடுத்து தந்திருக்கு
3
9
1
42
2,050
IQ level குறைவா இருக்கிறவங்க 34% க்கு மேல இருக்காங்க 🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️
இவளோ தான் விஜயின் IQ Level. திரையில் மட்டும் தான் விஜய் ஹீரோ, நிஜ வாழ்வில் அவர் ஒரு பெரிய ஜீரோ. தன் கவர்ச்சி மீது மோகம் கொண்ட தற்குறி கூட்டதை கொண்டு வென்றுவிட்டார். சீக்கிரம் அம்பலப்படுவார் காத்திருங்கள்.
53
Well said
7g படத்தில சோனியா “ அது எப்படிடா ஒருத்தனுக்கு எந்த திறமையும் இல்லாம இருக்கும் சொல்லும் ஆனா அப்படி வாழ்க்கையில படிப்பும் வரல.,நடிப்பும் வரல.,managing skill,administrative skillsனு எதுவுமே வராம இப்படி ஒருத்தன் நம்மள சாகடிக்கிறான் 10 வயசு புள்ளக்கு இருக்க IQ கூட இல்ல
46
அப்பாவோட அண்ணா தம்பிங்கள்ளாம் வீடியோ எடுத்து வைரல் ஆக்குறதில்லீங்க 🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️
#WATCH | "பயப்படாத மா.. உன் பெரியப்பா நான்.. உங்க அப்பாவோட அண்ணன்.." கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்களிடம் உரையாடிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன். #SunNews | #Kilambakkam
1
43
Little Princess Mom retweeted
திடிரென்று காரை நிறுத்திய போது திடீரென்று வந்த செய்தியாளர்கள்
கும்பகோணம் அருகே ஆய்வு பணிக்காக சென்ற போது வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த வேளாண் துறை அமைச்சர் வினோத்.. #Kumbakonam | #Vinoth | #TVK
27
607
8
2,379
40,401
1 : 25 😂
கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை' திறந்து வைத்த முதலமைச்சர் விஜய், அங்கு பள்ளி மாணவர் ஒருவருடன் `மைண்ட் கேம்' விளையாடிய மகிழ்ந்தார். #CMVijay | #TNGovt | #Coimbatore | #PeriyarArivulagam
35
மழையின் தூறலில் மலர்... ப்ரியத்தின் சாரலில் மனம்... அழகிலும் அழகு... 😍
மழைச்சாரல்ல எல்லா பூவுமே அழகா இருக்கு. #shriclicks
11
208
ஸ்கூல், காலேஜ் அ கட் அடிச்ச பொறுப்பில்லாத மாணவர்கள், வேலைக்கு போகாம மட்டம் போட்ட பொறுப்பில்லாத மக்கள்ன்னு போடுங்கடா 🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️
“இப்படி ஒரு Comfortable ஆன முதல்வரை நான் பார்த்ததே இல்லை”.. கோவையில் பெரியார் நூலகத்தைத் திறந்து வைத்துவிட்டுச் சென்னை திரும்பிய முதல்வர் விஜய் குறித்து நேரில் பார்த்த மக்கள் கருத்து. #Vijay #TVK #PeriyarLibrary #Coimbatore #VijayFans #TamilNaduPolitics #PublicOpinion #TamilNews #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
28
கோவை ரசிகர் மன்ற உறுப்பினர்கள்ன்னு போடுங்க ஊடகங்களே
இவரை போல் ஒரு முதல்வர் கிடைக்க மாட்டாரு.. தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர்.. பெண்களுக்கான முதல்வர்.. லஞ்சம், ஊழலை ஒழிக்க தனி சட்டம் கொண்டுவர வேண்டும் - கோவை மக்கள் பேட்டி Kovai | Periyar Arivulagam | Library | CM in Kovai | CMVijay #Newstamil24x7 #Publicbyte
26
பத்து நாள் கழிச்சி MLA இல்லனா Minister உடன் அரசு நிகழ்வுகளில் பார்க்கலாம் 🚶🏼‍♀️🚶🏼‍♀️🚶🏼‍♀️
#JUSTIN || போதைப் பொருள் வழக்கில் சிக்கிய த.வெ.க நிர்வாகி - கட்சியில் இருந்து நீக்கம் | #Nagapattinam | #TVK | #Dismiss | #PolimerNews
2
45