லவ் டுடே திரைப்படம் ஒரு விழிப்புணர்வு கதையாக இருந்தாலும் அதில் இந்துக்கள் மரியாதை செய்யும் ஒரு ஹோமத்தில் ஒரு சிறுவன் சிறுநீர் கழிப்பது போல் காட்சியும் அந்த ஐயர் மேல் பாய்ச்சும் காட்சியும் சற்று கவனத்திற்கு வர வேண்டிய செயல்களாக இருக்கிறது. யாரேனும் இந்த காட்சியை நீக்க முனைவார்களா?