
#HIT3 Copyright Case Fighter ✊ Next Hearing : 24 Nov | Screenwriter | Subtitler | CineCritic | OTT Buff | Author of Agent V | @NameisNani FanGirl ❤
Joined July 2017
- Tweets81.3K
- Following1.1K
- Followers14K
- Likes7K
ஏற்கனவே அரமனசோட தான் ஹெலிகாப்டர் ரைடுக்கு ஒத்துக்கிட்டேன்.
இப்ப இத வேற பாத்து தொலச்சுட்டனே 😭😭
எவரெஸ்ட்டில் உள்ள முகாமில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும்போது நேருக்கு நேர் மோதி விபத்து
ஒருவர் உயிரிழப்பு- 3 பேர் காயம்; விபத்து குறித்து விசாரணை
#Everest #Nepal #HelicopterCrash #MountEverest #News18TamilNadu
நெல்சா ~ நீங்க நடந்து வந்தா மட்டும் போதும்..
சண்டை, சுட்றது, கொல்றதெல்லாம் மத்த ஹீரோஸ் பாத்துப்பாங்க.. 😌🔥💥
#Jailer2
கடைசில எல்லாரோட சேர்த்து
ஹ்ரித்திக்கையும் நடக்க உட்ருக்கலாம்.
அது ஒன்னு தான் கொற.. 😌
#Jailer2
என்னோட ID மூலமா Trend ஆன ஏதாச்சும் பெரிய நியூஸ் இருக்கா? @grok
இடைத்தேர்தல்ல ஆளுங்கட்சி ஜெயிக்கிறதெல்லாம் பெரிய விஷயமா?
நாங்க எவ்ளோ டப்பு குடுத்தோம் பாத்தியா. அப்டிங்கிறதெல்லாம் இங்க மேட்டரே இல்ல.
அந்தாளு மற்றும் பலர் மற்றும் பலர்ன்னு சொல்லி, first வந்த ரெட்டலைய கடைசில தள்ளிவிட்ருக்காரு..
அதான் மேட்டரே!
எப்டி பாத்தாலும் TVK க்கு இது டபுள் தமாக்கா தான்.. 🧘♀️
படம் எப்டி இருக்கு??
தமன் நல்லா மியூஸிக் போட்ருக்காரு 🧘🏻♂️
⭐⭐ / 5
#Sigma
Average First Half..
Interva Car Parking Fight : Absolute mass mayhem.. 🔥
#Sigma
Finally!!! 💃
AGENT V : PART 2
Story Register பண்ணியாச்சு மக்களே 😍😍
Novel - கூடிய விரைவில் 🥳
#AgentV
அதெல்லாம் நீ கண்டுக்காத செல்லம்..
என்கிட்ட ஒரு rom-com இருக்கு..
அனுப்பி வைக்கவா? 😌❤️
I have seen all your reactions and responses. I’ve received all your love and equally enjoyed your hilarious trolls. I’m heartwarmed by the way audience have owned the film, and also learnt from the flaws that critics and reviewers have pointed out.
Thank you for everything is all I can say.
We have made #TheParadise with a lot of blood and sweat to give you a unique experience, and it’s all yours to celebrate or judge.
With the excitement you had for the film and the affection you showed on me, I am filled with gratitude ♥️
Nani
















