Baby muthu retweeted
Happy Birthday Ulaganayagan 🥳🎂✨
May your legendary journey continue to inspire generations 🧚♀️🥀
@ikamalhaasan
#𝐇𝐚𝐩𝐩𝐲𝐁𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲𝐊𝐚𝐦𝐚𝐥𝐇𝐚𝐚𝐬𝐚𝐧 #𝐔𝐥𝐚𝐠𝐚𝐧𝐚𝐲𝐚𝐠𝐚𝐧 #𝐊𝐚𝐦𝐚𝐥𝐇𝐚𝐚𝐬𝐚𝐧 #𝐈𝐧𝐝𝐢𝐚𝐧𝐂𝐢𝐧𝐞𝐦𝐚
Baby muthu retweeted
தந்தையின் கரங்களில் மகள் பாரமற்றவள்...
உலகம் என்ன சொன்னாலும், தந்தையும் மகளும் இன்னமும் இளவரசிகள்தான்.
மகளால் நடக்க முடியாவிட்டாலும்... தன் தந்தையின் அன்பில் அவள் பறக்கிறாள்.
I am the winner 🥺
Bilnd therinja aprm song potu adi expire ana bread sapatu atha therja aprm Oru emotional onu panuva na thanga mudiyala 😭😔
Anna code first half
Baby muthu retweeted
பெங்களூருவில் காற்று காரணமாகச் சிதறிய திருமணப் பத்திரிகைகள்: உடனடியாக மீட்டு உதவிய வாகன ஓட்டிகள்
#bengaluru #marriageinvitation #dinakarannews
youtube.com/shorts/UhsXp0qfI…
Baby muthu retweeted
WHAT HAVE WE JUST SEEN?🤯🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Inum enala Scene la irunthu veliya varamudiyala…🤩❤️🔥
@Suriya_offl 😍😍😍
#Scene🔥FDFS🧨
Baby muthu retweeted
ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவுச்சீட்டு வைத்திருந்தும் உள்ளே வரமுடியாமல் திரும்பச் சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு? என்று நான் ஆராய விரும்பவில்லை… நானே இதற்குப் பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு🙏
Baby muthu retweeted
2026 SURIYA-வின் திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒரு வருடம்! மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்கள், மூன்று வித்தியாசமான கதைக்களங்கள், தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்கள்..👏🏾
#Karuppu : நீண்ட நாட்களுக்குப் பிறகு சூர்யாவின் மாஸ் அவதாரத்தைத் திரையில் கொண்டாட வைத்த படம். அவரது ஆக்ஷன், மிரட்டலான Screen Presence, Intense Acting என அனைத்திலும் அசத்தினார்..🐎🖤🔥
#ViswanathAndSons: மாஸ் ஹீரோ இமேஜைத் தாண்டி, மிகவும் இயல்பான, அழகான நடிப்பை வெளிப்படுத்தினார். காதல், நகைச்சுவை, எமோஷன் என குடும்ப ரசிகர்களின் மனதையும் வென்றார்🤍🤝
#Scene : இன்பராஜாக முற்றிலும் வித்தியாசமான #Suriya! அவரது தனித்துவமான mannerism, Body language, Comedy டைமிங், அட்டகாசமான Screen presence என ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைத்திருக்கிறார்.🧨💥
முக்கியமான விஷயம் : மூன்று படங்களிலும் ஒரே மாதிரியான நடிப்பு இல்லை. ஒவ்வொரு படத்திலும் தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு புதிய பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார்.
2026 – கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ், 'சீன்' என Hat-trick வெற்றி!🏆💪🏾
மீண்டும் ஒரு ஃபார்மில் சூர்யா! இது வெறும் Comeback கிடையாது… தரமான நடிப்பால் ரசிகர்களை மீண்டும் தன் பக்கம் ஈர்த்திருக்கும் ஒரு Phenomenal Year! ❤️
Baby muthu retweeted
1M tickets 🎟️ sold on BookMyShow. #Scene ❤️🔥🔥























