பள்ளியில் நிலவிய சாதியப் பாகுபாடு காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் தலித் மாணவர் அகிலனின் உடல், கோவை பீளமேடு பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
#justiceforakilan #castediscrimination #tamilnadu #dalitrights #neelamculturalcentre #neelamsocial
குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படாத நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.நீதி கேட்டு ஆறு நாட்களாகப் போராடி வந்த நிலையில், மாணவர் அகிலனின் உடலைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
#kovai #justiceforakilan #tamilnadu #tvk #tngovt #cbcid #tnpolice #neelamsocial
அனைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் நடத்தும் தலித் மாணவர் அகிலன் மரணத்திற்கு நீதி கேட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !
#kovai #protest #justiceforakilan #tamilnadu #tngovt #neelamculturalcentre #neelamreports #neelamsocial
எங்கள் குரல் ஓயாது!
#kovai #neelamculturalcentre #cbcid #tngovt #tamilnadu #neelamsocial #neelamreports #neelamsocial
மாணவர் அகிலன் மரண வழக்கு: CBCID- க்கு மாற்றம்!
#kovai #cbcid #dalitissue #scst #coimbatore #neelamculturalcentre #justiceforakilan #neelamsocial
6-வது நாளாகத் தொடரும் அகிலன் பெற்றோரின் போராட்டம்! - கண்டுக்கொள்ளாத தமிழக அரசு!
#kovai #justiceforakilan #tamilnadu #dalitissue #protest #tngovt #students #neelamsocial
கொட்டும் மழையிலும் தலித் மாணவர் அகிலன் உயிரிழப்புக்கு நீதி வேண்டி போராட்டம்!
#kovai #justiceforakilan #dalitissue #neelamculturalcentre #protest #tvk #tngovt #neelamreports #neelamsocial
வெள்ளிப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல்! இயக்குநர் பா.இரஞ்சித் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்!
#commonwealth #paranjith #silvermedal #india #tamilnadu #neelamsocial
தலித் மாணவர் அகிலன் தற்கொலைக்கு காரணமான தலைமை ஆசிரியர் அருண் குமார் மற்றும் வகுப்பாசிரியர் விஜய் குமார்.
#kovai #justiceforakilan #tamilnadu #suicide #tnschools #neelamreports #neelamsocial
தலித் மாணவர் அகிலன் மரணத்திற்கு நீதி கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் பங்கேற்பு.
#kovai #justiceforakilan #protest #neelamculturalcentre #neelamreports #neelamsocial
குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரிக்கை!
#kovai #dalitstudent #neelamculturalcentre #collector #sp #neelamreports #neelmsocial
கோவை தலித் மாணவர் தற்கொலை விவகாரம்- நீலம் பண்பாட்டு மையம் கோரிக்கை!
#kovai #dalitstudent #dalitissue #neelamculturalcentre #neelamreports #neelamsocial
கே.கே. நாயுடு பள்ளியின் தலைமை ஆசிரியர் தன்னை “மாட்டுக்கறி சாப்பிடும் பையன்” எனக் கூறி ஏளனம் செய்ததாக முன்னாள் மாணவர் புகார் தெரிவித்துள்ளார். தான் இஸ்லாமியர் என்பதால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டதாகவும், இதனால் 11ஆம் வகுப்பு படிப்பைத் தொடராமல் கைவிட்டதாகவும் மாணவர் உருக்கம்.
அரசு அதிகாரிகள் முன்னிலையில் தான் சாதிய தீண்டாமை நடந்தது!
Watch Full Video: youtu.be/OtHIdvk0ysg
#erode #castediscrimination #dalitissue #tamilnadu #neelamreports #neelamsocial
சிறுமிக்குத் திருமணம்: 9 பேருக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை!
#perambalur #childmarriage #tamilnadu #pocsocase #neelamreports #neelamsocial
கோடிக்கணக்கான ஓட்டுக்கள திருடி இருக்காங்க!
#sir #electioncommision #protest #cpi #cpim #sfi #neelamreports #neelamsocial
தேர்தல் தலைமை அதிகாரி பதவி விலகக் கோரி போராடியவர்களை கைது செய்த காவல்துறை!
#sir #jantarmantar #protest #cpi #cpim #sfi #neelamreports #neelamsocial
கோவை தலித் மாணவர் தற்கொலை! ஆசிரியர் மற்றும் மாணவர்களின் சாதிய மனநிலை!
#kovai #dalitstudent #govtschool #castediscrimination #beef #dalitissue #tnschools #neelamreports #neelamsocial
தலித் மாணவர் தற்கொலை!
#kovai #dalitstudent #schoolstudent #suicide #tamilnadu #govtschool #neelamreports #neelamsocial
40 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் அவதி!
#cuddalore #castecertificate #tamilnadu #tngovt #neelamreports #neelamsocial











