நீதிமான் retweeted
விஜய் எனும் மயிர், விஜய் எனும் கேவலம், விஜய் ஒரு துரோகி
காங்கிரஸ் கூட்டணி என்பது கேவலமான செயல், விஜய் ஒரு நேர்மை அற்றவன், செய்தது துரோகம்..
திமுகவை துரோகம் செய்துவிட்டு வந்த காங்கிரசை எப்படி நீங்கள் ஏற்கலாம்..
--- Youtuber பாரிசாலன் மற்றும் வருண் 🔥🔥
நீதிமான் retweeted
எப்படி வந்தான் நம் தலைவன்.
ஈராயிரம் ஆண்டில் எவரும் பார்த்திடா, போராயிரம் கண்ட பேரினப் பெருமகன் நம் தலைவன். சீராயிரம் கூடிய செந்தமிழ் மரபினன் நம் தலைவன். பேராயிரம் பூட்டியே திருவென்று வந்த பெருமகன் நம் தலைவன் பிரபாகரன் என்பதை நீங்கப் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழன்னா நடுங்கணும். உசோலினி நீ சொல்றான் பார், ஆபத்தாக வாழ்கிறான். உன் பேரை கேட்டா அவன் கூட நடுங்கணும். பாரு, பிரபாகரன் என்ற ஒரு பெயரைச் சொல்லிப் பாரு, உலகம் நடுங்குது. எவனைக் கண்டு உன் இன எதிரி அஞ்சுகிறானோ, குலை நடுங்குகிறானோ, அவனே உன் இனத்தின் தலைவன் என்று ஜென்னி மார்க் சொல்றாங்க.
ஒரு முறை அந்தத் தலைவனின் முகத்தைப் பார்த்துப் பேசிட்டீங்கன்னா, இவனுக்காகச் சாகலாம்டான்னு தோணும்.
யார்ரா நான்? நீ என்ன சொன்ன? யாரு? டேய், நான் பிரபாகரன் ஆளு
---- அண்ணன் சீமான்
நீதிமான் retweeted
நாம் தமிழர் கட்சி சகோதரி கார்த்திகா குறிப்பிட்ட தீண்டாமை சுவர் இது தானே?
இது தீண்டாமை சுவர் இல்லையா.? 100 ஆண்டுகளாக இருக்க கூடிய பிரச்சனை.. உரிமைக்காக ரோட்டில் இறங்கிய மக்கள்
| Untouchability Wall | Caste Discrimination
#Newstamil24x7 #Thoothukudi #NewsReport
நீதிமான் retweeted
அந்தக் காலத்தில் ராமசாமியை கதறவிட்ட நம்ம தாத்தா ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
நீதிமான் retweeted
2020-ல் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி கட்டுக்கட்டாக பணம் வாங்கும் BDO டிரைவர்!
வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.
2020 பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன் என்பது குறிப்படத்தக்கது..
நீதிமான் retweeted
ஈ.க. சிலம்பரசன் எனும் நபர் காங்கிரஸ், திமுக, ஆந்திர தெலுங்கு கட்சிகளுக்கு ஆதரவாக இருந்து உள்ளார் என்று அறிந்து மகேஷ் நாயகர் அவர்கள் அவரை (background சரி இல்ல) ஆதரிக்க முடியாது என்று கூறி உள்ளார்.
ஆனாலும் பாரிசாலன் விடாபடியாக அவர் ஒரு வன்னியர் நீங்களும் வன்னியர் அதனால் அவரை நீங்க ஆதரிக்க வேண்டும் என்று சாதி ரீதியாக பேசி ஒப்பு கொள்ள வைக்க முயற்சி செய்து உள்ளான். அது எல்லாம் முடியவே முடியாது யாராக இருந்த என்ன ஆதரிக்க முடியாது என்று மகேஷ் நாயகர் அவர்கள் செருப்பால் அடித்து நிராகரித்து உள்ளார்.













