Nigaran (@Nigaran6) header
Nigaran (@Nigaran6) profile picture

lyric writter

Joined October 2020
Photo by Nigaran (@Nigaran6)Photo by Nigaran (@Nigaran6)Photo by Nigaran (@Nigaran6)Photo by Nigaran (@Nigaran6)Photo by Nigaran (@Nigaran6)Photo by Nigaran (@Nigaran6)Photo by Nigaran (@Nigaran6)Photo by Nigaran (@Nigaran6)Photo by Nigaran (@Nigaran6)Photo by Nigaran (@Nigaran6)
இயக்குநர் சுதாகர் அவர்களின் இயக்கத்தில், இசைஞர் Raja Sha Jsr அவர்களின் இசையில், நான் இரண்டு பாடல்கள் எழுதியுள்ள #நீதி_செய் படத்தின் பாடல் வெளியீட்டு உரிமையை MRT Music பெற்றிருப்பதை மகிழ்வுடன் பகிர்கிறேன் டிரைலர் மற்றும் பாடல்கள் விரைவில் #Nigaran #நிகரன்
45
#இன்று_முதல் கலைஞர் தொலைக்காட்சியில், விகடன் தயாரிப்பில், இயக்குநர் தினேஷ் அவர்களின் இயக்கத்தில், இன்று முதல் இரவு 07.30க்கு ஒளிபரப்பாகவுள்ள ரஞ்சிதமே நெடுந்தொடரின் முகப்புப் பாடலை (Title song) இசையமைப்பாளர் C.சத்யா அவர்களின் இசையில் எழுதியுள்ளதை மகிழ்வுடன் பகிர்கிறேன்.
32
சென்னை மேற்கு மாம்பலம் காவல் துறை ஆய்வாளர் திரு.P.பழனி அவர்கள் மற்றும் சூரியன் FM RJ தீனா அவர்கள் ஆகியோர் #கொஞ்சம்_யோசிடா விழிப்புணர்வுப் பாடலைக் கண்டு களித்து பாராட்டிய நெகிழ்ச்சியான தருணம் Song Link👇 youtu.be/OWGUeEoEpUI Please watch & support
1
40
#பாடல்_பதிவில் இசையமைப்பாளர் சரன் பிரகாஷ் அவர்கள் இசையில், கானா சுதாகர் அவர்கள் குரலில், எனது வரிகளில் #Nigaran #lyrics
31
இன்று மாலை 6 மணிக்கு பாடல் வெளியீடு Please watch & support
24
பாடலாசிரியராய் எனது அடுத்த பாடல் இயக்குநர் மதுபாலன் & பன்னீர் செல்வம் அவர்களின் இயக்கத்தில், இசைஞர் Kevin D'costa அவர்கள் இசையில், ஜெகன் R கிருஷ்ணன் அவர்களின் குரலில், எனது வரிகளில் விரைவில்...
1
29
நன்றி: திரைப்படப் பின்னணி பாடகர் Folkmarley @anthonydaasan அண்ணன் அவர்களுக்கு இசைஞர் ஜெய்பிரகாஸ் அவர்கள் இசையில், பாடகர் அருள்ராஜ் பன்னீர் செல்வம் அவர்கள் குரலில், நான் எழுதிய தமிழர் திருநாள் பொங்கல் பாடல்👇 youtu.be/eUSc5FgQxJc Please watch & Support🙏
27
நான் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ள தோப்புக்கரணம் திரைப்படம் இன்று முதல் (25/11/2022) திரையரங்குகளில் வெளியாக உள்ளதை மகிழ்வுடன் பகிர்கிறேன். @Nigaran @Thoppukaranam @Tamilflim #Nigaran #நிகரன் #தோப்புக்கரணம்
Thanks to sharing my songs sir
This Post is from an account that no longer exists. Learn more
2nd single track video song kannala thaakki from the short film #mellinam produced by #Aarthicreation #Aarthi written & directed by@rajkumarudhayan starring @DirectorS_Shiva music#jayaprakas lyrics #nigaran #duraiko EP#Sreelaya dop #Dharanipaulraj youtu.be/SvtMUboouHM
4
5
99
ஹெலன் படத்தில் நான் எழுதியுள்ள பேய் பாடல் 👇 youtu.be/TQLot8qUTF8 இயக்கம்: கோபி பாலா இசை : சார்லஸ் தனா வரிகள்: நிகரன் Rap Lyrics: குட்டி கோபி பாடியவர்கள்: கவிதா கோபி & மதன் ரேப்பர் #nigaran #Devilsongs #hellan #nigaransongs
நிகழ் மீடியா வழங்கிய தேசப்பிதா விருதுகள் -2022 நிகழ்வில் திரைக்கதை மன்னன் இயக்குநர் K.பாக்யராஜ் அவர்களிடமிருந்து வாழ்த்துகளைப் பெற்ற போது @Nigaran6 @dirBhakyaraj
Thanks @Premgiamaren sir
Happy to share the 1st single from #Hellan an Eerie Horror with Chills & Thrills youtu.be/TQLot8qUTF8 Best wishes to the entire team👍 @directorgobi @DrMSridhar @Shining_Sundhar @mukesvishnu97 @the_dark_studio
Happy to share the 1st single from #Hellan an Eerie Horror with Chills & Thrills youtu.be/TQLot8qUTF8 Best wishes to the entire team👍 @directorgobi @DrMSridhar @Shining_Sundhar @mukesvishnu97 @the_dark_studio
5
7
2
57
Vaa Nee Vaa - Lyrical | Hellan | Kavitha Gopi | Charles Dhana | Ranjith ... youtu.be/TQLot8qUTF8 via @YouTube
2
5
Thank you sir
This Post is from a suspended account. Learn more
Happy to share the 1st single from #Hellan an Eerie Horror with Chills & Thrills youtu.be/TQLot8qUTF8 Best wishes to the entire team👍 @directorgobi @DrMSridhar @Shining_Sundhar @mukesvishnu97 @the_dark_studio
1
4
1
13
ஹெலன் படத்தில் நான் எழுதியுள்ள பாடலை 22/10/22 மாலை 06.00 மணிக்கு நடிகர் மற்றும் இசையமைப்பாளர் @Premgiamaren அவர்கள் வெளியிடுவதனை மகிழ்வுடன் பகிர்கிறேன்
1
3
ஹெலன் படத்தில் நான் எழுதியுள்ள பாடலை 22/10/22 மாலை 06.00 மணிக்கு நடிகர் பிரேம்ஜி அவர்கள் வெளியிடுவதனை மகிழ்வுடன் பகிர்கிறேன்
#தேசப்பிதா_விருதுகள்_2022 அக்டோபர் 2, ஆண்கள் தின விழாவை முன்னிட்டு நிகழ் மீடியா சார்பாக வழங்கப்படும் தேசப்பிதா விருதுகள் -2022 விருதினைப் பல ஆளுமைகளுடன் அடியேனும் பெறுவதை மகிழ்வுடன் பகிர்கிறேன் இடம்: பிரசாத் லேப், சாலிகிராமம் நேரம்: மதியம் 02.30 நன்றி: நிகழ் மீடியா
2