திருப்பரங்குன்றம் தீப விவகாரம்... உச்சநீதிமன்ற உத்தரவை தமிழ்நாடு அரசு மதிக்கவில்லை
- பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு
@DrTamilisai4BJP
#BJP #Thiruparankundram
திமுக பாதையில் தவெக
@DrTamilisai4BJP
#tvk | #dmk | #tamilnadubjp | #vijaygovernment | #thiruparankundram | #karthigaideepam
81
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக வழியில் தவெக அரசு சென்றால் அதே நிலை தான் ஏற்படும்.. தமிழிசை சௌந்தரராஜன் @DrTamilisai4BJP
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நிர்மல் குமார் பதில் எங்களுக்கு தேவையில்லை, முதல்வர் பதில் வேண்டும் - தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்
@DrTamilisai4BJP
#Thirupparankundram #CMVijay #TVK ##Minister #NirmalKumar
Birthday Greetings to Hon'ble Speaker of Lok Sabha Shri. Om Birla Ji. May god bless you with good health & all happiness to serve the Nation.
@ombirlakota
@DrTamilisai4BJP
தவெக வாக்கு வங்கி அரசியல்! தி.குன்றத்தில் தமிழிசை விளாசல் தவெக வாக்கு வங்கி அரசியல்!
தி.குன்றத்தில் தமிழிசை விளாசல்... @DrTamilisai4BJP
திமுக பாதையில் சென்றால் தவெகவுக்கும் அதே நிலை ஏற்படும் தமிழிசை சௌந்தர்ராஜன்
@DrTamilisai4BJP
#TVK #DMK #TamilNaduPolitics #PoliticalStatement #PoliticalNews #TVKNews #BJP #Tamilisai #TamilNaduNews
திமுக வழியில் தவெக போனால்...! தமிழிசை பகிரங்க எச்சரிக்கை! திமுக வழியில் தவெக போனால்...!
தமிழிசை பகிரங்க எச்சரிக்கை! @DrTamilisai4BJP
#Thiruparankundram #TVK #CMVijay #Tamilisai #BJP #Politics #TamilNaduPolitics #Madurai
"தவெக அரசை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. முதல்வர் விஜய் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.." - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
@DrTamilisai4BJP
#thirupparankundram | #TVK |
"தமிழக அரசு மதிக்கவில்லை" - தமிழிசை சவுந்தரராஜன்
@DrTamilisai4BJP
#TNGovt | #thirupparankundram | #SupremeCourt
முதல்வர் விஜய் பதில் சொல்ல வேண்டும்! திருப்பரங்குன்றத்தில் தமிழிசை ஆவேசம்!
@DrTamilisai4BJP
#karthigaideepam #ThiruparankundramDeepam
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நிர்மல் குமார் பதில் எங்களுக்கு தேவையில்லை, முதலமைச்சர் பதில் வேண்டும்... தமிழிசை ஆவேசம் @DrTamilisai4BJP
#Madurai | #TiruparankundramIssue
ஆந்திராவை நோக்கிச் செல்வது ஏன்? முதலமைச்சர் விஜய்க்கு தமிழிசை கேள்வி
@DrTamilisai4BJP
#cmjosephvijay
கடல் அலைகளோடு போராடி, கடின உழைப்பால் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மீனவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய உலக மீனவர் தின நல்வாழ்த்துகள்! மீனவர் வாழ்வு செழிக்கட்டும்!
@DrTamilisai4BJP
காலையில் இருந்தே இதற்காகத்தான் காத்திருந்தேன்...திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. உச்சநீதிமன்ற அனுமதி குறித்து தமிழிசை பேட்டி
@DrTamilisai4BJP
#KarthigaiDeepam | SupremeCourt
#Thiruparankundram
தமிழ்நாடு வருகை தந்த @BJP4India முன்னாள் தேசிய தலைவரும்,மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சருமான திரு @JPNadda அவர்களை மு.ஆளுநரும் மு.மாநில தலைவர் டாக்டர் திருமதி @DrTamilisai4BJP அவர்கள் வரவேற்றபோது 💐 மாநிலத் தலைவர் திரு @NainarBJP அவர்களும் உடனிருந்தார்..
தற்காலிக தீர்வு நிரந்தர தீர்வாக மாறவேண்டும்.தீபத்தூணில் தீபம் ஏற்றும்போது மக்கள் செல்லக்கூடாது ஊழியர்கள் மட்டும் தான் செல்லவேண்டும் என்பதில் சிறிய வருத்தம்." திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இந்த முறை தீபம் ஏற்றலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்த நிலையில் @DrTamilisai4BJP கருத்து









