➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples) header
➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples) profile picture

Our Temples Our Pride Our Right Foundation I tweet not for entertainment. Twitter is an important social media to share imp. info for consumption and action.

Srirangam, Trichy
Joined May 2020
Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)Photo by ➶ Rangarajan Narasimhan ➶ (@OurTemples)
Vande Mataram Jai Shri Ram!
5
16
1
120
32,100
நான் செவ்வாய்கிழமை தில்லி விமான விலையத்தில் இறங்கியதும் @ramaravi7779 @RamaRaviKumar_ அவர்களை மருத்துவமனையில் சென்று சந்தித்தேன். உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறார். இந்த காணொளியில் @mohandreamer அவரைப் பற்றி வதந்திகள் சில தேங்காய் மூடி தான் வழக்கறிஞர்கள் பரப்புவதாக சொன்னார். அவர்கள் இப்படி எல்லாம் பரப்புவதால் வழக்கில் வெற்றி பெற்று விடுவார்கள் என்று நினைத்தார்கள் போலும். ஜெய் ஶ்ரீ ராம்!
திருப்பரங்குன்றம் மலையில் இந்த ஆண்டு நிச்சயம் தமிழக அரசு தீபம் ஏற்ற வேண்டும்..
4
279
Just landed at Chennai and Jaipur to hear the news about the Supreme Court order on Thirupparangkundram. This is a temporary relief. Jai Shri Ram!
5
13
151
1,950
This person deserves all the attention he received. My deep condolences to his family. He went out a winner. Hope his family, relatives, friends and @TVKVijayHQ @TVKHQITWingOffl recovers from his loss. Jai Shri Ram!
2
8
69
4,096
சும்மா சொல்லக்கூடாது. பிஞ்ச செருப்புல சாணியை தோச்சி இந்த சந்திரசேகர் மூஞ்சில மாறி மாறி விட்டார் பாருங்க நம்ம திரு @palghat_ramp . சந்திரசேகர் போன்ற தற்குறிகள், விமர்சனம் செய்கிறேன் பேர்வழி என்று ஏதோ தானே பெரிய வித்துவான் என்று நினைப்பிலேயே வாய்க்கு வந்ததை கேட்டு நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டது. ஒரு மோகன ராகத்தில் இருக்கக்கூடிய குறையை கூட கண்டுபிடிக்க தெரியாத தற்குறி இது. சொட்டை தலையனுக்கு வயசு ஜாஸ்தி ஆயிடுச்சு என்று வேற கோவம் வருது. டேய் சந்திரசேகர். இரு வரேன். Hatsoff to Sri @palghat_ramp. எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசியா அவர் சொன்னார் பாருங்க "ஒரு உதாரணத்துக்கு தான் உங்களைச் சொன்னேன்" என்று... வெட்கம் மானம் சூடு சொரணை உள்ளவனாக இருந்தால் இனி அவன் பேட்டி எடுக்க மாட்டான். அதையெல்லாம் சந்திரசேகரனிடம் எதிர்பார்க்காதீர்கள்! ஜெய் ஸ்ரீ ராம்!
5
22
2
120
12,410
இந்த புறம்போக்கு @WowTamOfficial சந்திரசேகரன் என்கிற தண்டசோறு கேடுகெட்டவனை @palghat_ramp செருப்ப கழட்டி பிளந்து கட்டியதை பார்க்க ஜாலியாக இருந்தது. "நீ தமிழன் என்று சொல்லிட்டு பேண்டு சட்ட போடுகிறீங்களே" அப்படின்னு செருப்படி குடுத்தார் திரு ராம்குமார். தற்குறி விதண்டாவாதம் செய்து செருப்படி வாங்கிக் கொண்டது. இந்த தற்குறி சந்திரசேகரன் தன்னை மேல்தாவி தனமாக பேசுவதை வழக்கமாக கொண்டவன். இந்த தற்குறிக்கு விரைவில் சட்ட ரீதியாக கொடுக்கிறேன் பாருங்கள். ஜெய் ஶ்ரீ ராம்!
2
5
30
3,735
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது நாத்திகர்களுக்கு என்ன வலிக்கிறது?! தன்னை ஒரு அர்ச்சகன் என்று ஒருவன் சொல்லிக்கொண்டு உச்சநீதிமன்றம் வரை வந்து தீபம் ஏற்றுவது கூடாது என்று வாதாடுகிறான் என்றால் என்ன தைரியம் அவனுக்கு இருக்க வேண்டும். ஜெய் ஸ்ரீ ராம்! youtu.be/3A9sPmgMAKI
7
44
1
173
5,508
இன்றைய திருப்பரங்குன்றம் வழக்கு மற்றும் மயிலை கபாலி வழக்கு இரண்டு விசாரணைக்கு உச்ச வீதிமன்றத்தில் வந்தது. இரண்டு வழக்குகளும் ஒரே அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. மயிலை வழக்கு, நேரம் என்னால் வரும் புதன்கிழமை மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் வழக்கில் அரசு தரப்பு வாதங்களும் ஒரு போலி மனுதாரர் தரப்பிலும் வாதிடப்பட்டது. திரு ராம ரவிக்குமார் திறப்பில் திரு வள்ளியப்பன் தனது வாதங்களை சுருக்கமாக 15 நிமிடங்களில் வைத்தார். நேரமின்மையால் வழக்கு மீண்டும் நாளை காலை 10 மணிக்கு விசாரிக்கப்படும். என்னால் இயன்ற உதவி செய்கிறேன் என்று திருவள்ளியப்பன் மற்றும் திரு அருள் ஸ்வாமிநாதன் வழக்கறிஞர்களிடம் தெரிவித்து விட்டு வந்திருக்கிறேன். இன்று என்னுடைய வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்பதிலே எனக்கு வருத்தம் இல்லை. ஏனென்றால் திருப்பரங்குன்றம் வழக்கு மிகவும் அவசரமாக விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று. சொல்லப்போனால் என் வழக்கு முன்னாள் வந்திருந்தால் கூட அவர்களின் வழக்கை நீங்கள் முன்னே எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருப்பேன் அதற்கு ஆயத்தமாக தான் இருந்தேன். 31 முறை வந்தாகிவிட்டது. இன்னும் ஒரு முறை வருவதால் நான் குறைய போவதில்லை ஆனால் நேரமில்லாமல் தீபத்தூரில் தீபம் ஏற்றுவது விஷயம் தடை படக்கூடாது என்பதற்காக அந்த முடிவெடுத்திருந்தேன். வருத்தப்படியே விசாரணையும் திருப்பரங்குன்றம் வழக்கிலே நடந்தது எனக்கு சந்தோஷம்தான். ஜெய் ஸ்ரீ ராம்!
80
276
9
1,690
42,121
இல்லாத ஒன்றை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தால் அதுவே உண்மையாகிவிடும் என்பதற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. இதை அரைகுறை தற்குறி பத்து சீட்டு @RangarajPandeyR கீதையில் ஶ்ரீ கிருஷ்ணர் சொன்னதாக திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது எங்கே இருக்கிறது என்று காட்ட சொல்லுங்களேன் பார்ப்போம். நதிகள் கடலில் கலப்பது போல எல்லா வழிபாடுகளும் தன்னை வந்தடையும் என்று எங்கே ஶ்ரீ கிருஷ்ணர் கீதையை சொன்னார்? அந்த ஸ்லோகம் எது?! துளியும் பகவத் கீதையை படிக்காமல் இப்படி "இதைத்தான் ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் தெளிவாக சொன்னார்" என்று அடித்துவிடும் தற்குறிகளை பின்பற்றி மக்கள் சென்றால் கூடும் நரகத்துக்கே செல்வார்கள். எங்குமே பகவத் கீதையில் எல்லா நதிகளும் நதியில் கடப்பதைப் போல எல்லா மதங்களும் என்னிடம் வந்தடைகின்றன என்று நதி - கடல் உவமை இல்லை. நதி - கடல் உவமை வேறு விஷயம் குறித்து உள்ளது ஆனால் இந்த தற்குறி சொன்னது போல அல்ல. சும்மா எல்லாம் படித்தது போல "தெளிவா சொல்லி இருக்கார்" என்று சொல்லிவிட்டால் எந்த குழம்பிய தற்குறிகள் சொல்வது சரியாகிவிடுமா என்ன?! இப்படி பிதற்றுவதற்கு முன் தான் ஆஸ்தான இளைய வித்வான்களிடம் அழைத்து கேட்டுவிட்டு பேசலாமே! அவர்களும் இந்த தற்குறி சொல்வது சரி இல்லை என்று சொல்லாமல் இருப்பதால் நான் சொல்வது தவறு என்று மேலும் பல தற்குறிகள் கீழே கமெண்டில் கதறும். கலிகாலத்தின் கொடுமை. இப்படி குருடர்களாக மக்களுக்கும் வரை தற்குறிகள் மட்டுமே ஆன்மீகம் என்கிற பெயரில் வயிறு வளர்ப்பார்கள். இந்த குழப்பத்தின் மூலம் விவேகானந்தா சிகாகோவில் அவர் பேசும் பொழுது சிவ மஹிம ஸ்தோத்திரத்தில் உள்ள நதிகள் கடலில் கலக்கும் உவமையைச் சொன்ன பிறகு உடனே பகவத் கீதையை மேற்கோள் காட்டியதால் அதையும் ஒழுங்காக படிக்காத தற்குறிகள் இன்று இரண்டையும் குழப்பிக்கொண்டு தானும் குழம்பி ஊரையும் குழப்பி பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன. படிங்கடா படிங்க! தற்குறிகளா!! கொடுமை என்னவென்றால், நான் இதை எழுதியதை படித்து விட்ட பிறகும் கூட இந்த தற்குறி மீண்டும் இதையே எல்லா இடத்திலும் சொல்லும். இவர்களுடைய அஜெண்டா என்ன என்று யார் வேண்டுமானாலும் யூகித்துக் கொள்ளலாம். ஜெய் ஶ்ரீ ராம்!
5
9
49
6,422
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
திருப்பரங்குன்றம் தீப வழக்கில் நாளை மகிழ்ச்சியான செய்திக்காக காத்திருங்கள் 🎉
78
277
13
2,017
45,983
➶ Rangarajan Narasimhan ➶ retweeted
Sanatana warriors across tamilnadu assembled in supreme court-delhi for the arguments against TVK goverment stand on #Thiruparankundram and not allowing to light the Deepam in thiruparankundram The court will hear the petitioners agrument tomorow around 2 pm . @mohandreamer @OurTemples
6
29
1
112
2,124
திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றுவதால் இசுலாமியருக்கு, தமிழக அரசுக்கோ என்ன எதிர்ப்பு இருக்க முடியும் என்கிற சின்ன கேள்வியில் இந்த வழக்கின் முடிவு இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்பு ஆர்டிகள் 26 கொடுத்த அடிப்படை மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தியதாக நான் கருதுகிறேன். அரசு தலையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் விலக்கியது. ஆனால் தீபத்தை ஏற்றுவதற்கு அந்த கோவிலின் செயல் அலுவலருக்கு ஆணை பிறப்பித்த நாள் வந்த சிக்கல் இது என்று நான் கருதுகிறேன். ஒரு பக்கம் அரசு தலையிட முடியாது என்று சொல்லி மறுபக்கம் அரசு அதிகாரிக்கு தீபம் ஏற்ற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது என்னைப் பொருத்தம் மட்டும் பிழை. கோவிலில் தீபம் ஏற்றுவது அந்த சம்பிரதாயத்தில் அடிப்படை உரிமை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்குமேயானால் இத்தனை நேரத்திற்கு ஒரு உயிர் பலியும் ஒரு வருட தாமதமும் ஏற்பட்டிருக்காது. அந்த வழக்கிலே மனுதாரர்கள் அரசுக்கு ஆணை இடவேண்டும் என்று கேட்டதனால் வந்த விளைவு இது என்று தோன்றுகிறது. ஜெய் ஸ்ரீ ராம்!
7
30
142
7,491
Witnessed Thirupparangkundram case today at Supreme Court. The matter is posted tomorrow again. Court is right now hearing arguments only for the interim prayer - to decide if there must be a stay to high court order or not. The case will continue after Thirukarthikai Deepam for final judgement. IMHO, those who argued this far against lighting the deepam have no locus standing in this case. State has no locus and those representing muslims have no business in what happens in a temple. They don't even have any locus. We will see where it leads. These are all matters is fundamental rights, again IMHO, and no one can deny that. If there is denial i am unable to see an end to the madness of everyone interfeeing in every other religions business. Jai Shri Ram!
22
208
2
1,118
26,216
அங்கங்கே முளைக்கும் ஸ்ரீவைஷ்ணவ காளான்கள் போகிற போக்கைப் பார்த்தால் எல்லா உபன்யாசகர்களும் பஞ்ச சம்ஸ்காரம் பண்ண துவங்கி விடுவார்கள் போலிருக்கிறது. யார் யாரையெல்லாம் அம்மங்கார் என்கிற வார்த்தையை கொண்டு அழைப்பது என்கிற வியவஸ்தை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஆச்சாரியா புருஷர்களின் பட்டினியை மட்டுமே அம்மங்கார் என்று அழைப்பர். ஆனால் இன்று அவரவர்கள் தங்களுக்கு ஒரு யூடியூப் சேனல் ஏற்படுத்திக் கொண்டு அதிலே உபன்யாசம் செய்து கொண்டு தர்ம பத்தினிக்கு இடப்பக்கத்தை கொடுத்து அவருக்கு அம்மங்கார் என்கிற பட்டத்தையும் கொடுத்து, ஒரு பத்து இருபது முப்பது அம்பது ஏமாளிகளை சிஷ்யர்களாக வைத்துக் கொண்டு வரும் காலத்தில் அவர்களும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து வைத்து தங்களுக்கென்று ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருப்பார்கள். இப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயம். @SarathyThotatri என்கிற இவர் ஸ்ரீரங்கத்தில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் நிகழ்ச்சி பொறுப்பாளராக இருந்தார் என்றும் அங்கே பிராமணர்கள் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கு இடையே பாகுபாட்டை உண்டு பண்ணும் அளவிற்கு சம்பாவனை கொடுப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தார் என்றும் தெரிய வருகிறது. இதை நான் சொன்னால், "என்னை ஜெயிலுக்கு அனுப்பி விடுவார் போல் இருக்கிறதே", என்று யாரிடமும் புலம்புகிறார். இவர் செய்த செயல் சிறைச்சாலைக்கு செல்லக்கூடிய செயலாக இருந்தால் அதற்கு காரணம் நானாக எப்படி இருக்க முடியும். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய ஆச்சாரி புருஷர்கள் இதையெல்லாம் பார்த்தும் பார்க்காமல் போனால் அவர்கள் இருக்கும் இடம் புல் முளைத்துப் போன இடம் போல ஆகும் என்பதிலே எனக்கு சந்தேகம் இல்லை. சொன்னால் விரோதம் இது ஆகிலும் சொல்லுவன். ஜெய் ஸ்ரீ ராம்!
7
4
50
8,561
Is it true?! The father of Commissioner @tnhrcedept had passed away today (17.11.2026) when the SLP related to Thirupparangkundram , filed by the Commissioner, came to the hearing before the supreme court?! Hope someone can confirm! Jai Shri Ram!
1
7
41
8,118
ஊரில் இருப்பவனுக்கு எல்லாம் ஜோசியம் பார்க்கும் தற்குறிகள் வர வர அதிகமாகக் கொண்டு போகின்றனர். இதைவிட தற்குறித்தனமாக கேட்க முடியுமா என்ன?! ஆன்மீக ரீதியாக சொல்லனுமாமே! கேட்டா இந்துக்கவாதிகளாம். அவனவன் ஜோசியம் சொல்கிறேன் என்று கிளம்பிவிட்டான். எவனும் செயல்பாட்டால் எதுவும் செய்ய இயலாது என்ற நிலைக்கு போய்க் கொண்டிருக்கின்றனர். இளைஞர்கள் இப்படி போவதை ஆன்மீகம் என்று நினைக்கின்றனர். ஐயோ பாவம். ஜெய் ஶ்ரீ ராம்!
1
1
21
3,198
தற்குறிகளின் தொல்லை தாங்க முடியவில்லை. நரசிம்ம அவதார சரித்திரம் தெரியாது. பிரகலாதன் பற்றி தெரியாது. எது பற்றியும் தெரியாது. ஆனால் வாய் அடிப்பது மட்டும் தாங்க முடியவில்லை. 12 சதுர்யுகம் கழித்து தான் பிரகலாதனை காக்க பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தான். தற்குறிகள். படிங்கடா! ஜெய் ஸ்ரீ ராம்!
5
6
48
9,564
அது சரி தம்பி @karthikgnath . கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க தலைவர் @narendramodi என்ன சொன்னார் அப்படின்னு ஞாபகம் இருக்கா. அவர் சொன்னதை கண்டிக்கவே இல்லையே. அவர் என்ன சொன்னார் என்று ஞாபகப் படுத்தட்டுமா? இதோ... When my mother was alive, I used to believe that I was born biologically. After she passed away, upon reflecting on all my experiences, I was convinced that God had sent me. ஊருக்கு ஒரு நியாயம் உங்களுக்கு ஒரு நியாயம்னா எப்படி தம்பி!!! ஜெய் ஸ்ரீ ராம்!
Don’t mess with our belief system ! We demand accountability and unconditional apology. @TVKVijayHQ @RameshOffcl
1
18
2,117
சிரிப்பதா அழுவதா?! ஜெய் ஸ்ரீ ராம்!
3
22
2,960
அத்வைத்திகளும், அதாவது காஞ்சி மடம் முதலியவை இதைத்தானே சொல்லுகிறது. அவர்கள் சொன்னால் அது சரி! ஆனால் நித்தியானந்தா சொன்னால் அது தவறா?!!!! அத்வைதிகள் , அதாவது ஆதிசங்கரர், நாராயணனை பரப்பிரமம் என்றனர். நித்தியானந்தா சிவபெருமானை பரப்பிரமம் என்று சொல்கிறார். இரண்டுமே அத்வைதம் தான். இரண்டுமே தானே கடவுள் என்று தான் சொல்கிறது. ஜக்கியும் அதேதான். ரவிசங்கரும் அதேதான். அப்ப அத்வைத்திகளுக்கு பக்தி இல்லை என்று இதனால் தெரிகிறது என்று நான் புரிந்து கொள்கிறேன்! ஜெய் ஸ்ரீ ராம்!
7
3
47
15,729