ஐடி வேலையை விட்டுவிட்டு ஆடு வளர்க்கிறார்.
சாப்ட்வேர் வேலையை உதறிவிட்டு சாணி அள்ளுகிறார் - இதெல்லாம் தன்னம்பிக்கை கதைகள் அல்ல, கம்பி கட்ற கதைகள் என்பதை மறவாதீர். கல்வி மூலம் பெறும் வேலைவாய்ப்புகளை சிறுமைப்படுத்தி மீண்டும் கழனி வேலைகளுக்கு அழைக்கிறார்கள் நாதக, பாஜக முட்டாள்கள் 😄 – at Tiruchirapalli, India
தீபாவளி பர்சஸா மேடம்.
ஆமா எனக்கும் என் புள்ளையோளுக்குமே நாப்பாதாயிரம் ஆயிடுச்சுண்ணா
அப்போ உங்க வூட்டுகாரருக்கு
அவரு தீபாவளி மொத நாள் நைட்டு ரோட்டு கடைல 400 ரூபாய்க்கு எடுத்துபாரு..
இப்படி மின்சாரத்தை சேமிக்குற வித்தை தெரியாம தான் அதிமுக & திமுக அதிக காசு கொடுத்து வாங்கி நம்மைய ஏமாத்தி இருக்குறாங்க பாருங்க மக்களே..?!!🫤🙄😏
ஒரு சந்தேகம்..,,, அந்த சேமிப்பு கிடங்கு எங்க இருக்குனு சொன்னிங்கனா நாங்களும் தெரிஞ்சுப்போம்.. 🫣
அண்ணன் டாவ்…. 💪🏼
அண்ணன் ஆட்சியில சட்டம் ஒழுங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு மேடம்....
அப்பப்போ அக்யூஸ்ட்ங்கள மட்டும் தப்பிக்க விட்றுவோம்.
ஒரு விஷயம் கவனித்தீர்களா? கடந்த ஒரு மாதமாக இந்த வடக்கன்கள் பான்பராக்கை வாயில் போட்டுக்கிட்டு டல்புத்தி டல்புத்தி நெக்ஸ்ட் பிஎம் அப்படின்னு சொல்ற எந்த ரீல்ஸும் வெளில வர்றதில்லை. என்னவா இருக்கும்?
❤️🤍🖤// எவனாச்சும் அன்பில் மகேஷ் நூறு கோடி ஊழல் பண்ணிருக்க மாட்டாரு ன்னு சொல்லுறானா பாருங்க.....//
A1 அம்மா மேல கர்நாடகால கேஸ் நடந்துட்டு இருந்தப்ப என்ன பண்ணீங்க?
காவிரியை நீயே வச்சுக்கோ அம்மாவை விட்ரு ன்னு போஸ்டர் ஒட்டினோம் ங்க.....








