Pudukkottai District Police (@PDKpolice) header
Pudukkottai District Police (@PDKpolice) profile picture
Joined March 2019
Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)
Online Investment Scam! 📷 அதிக லாபம் தருவதாக கூறும் ஆன்லைன் முதலீட்டு திட்டங்களை நம்பாதீர்கள்! To Report Cyber Crimes-Dial 1930 or register at cybercrime.gov.in #PudukkottaiDistrictPolice #TNPoliceofficial #CentralZone
6
9
1,089
Pudukkottai District Police retweeted
சிங்கப்பெண் சிறப்புப் படையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், Tamil Nadu DGP/HoPF அவர்கள் e-Learning Portal-ஐ தொடங்கி வைத்தார். At an event organised by the Singappen Special Force, Tamil Nadu DGP/HoPF, inaugurated the e-Learning Portal. Venue: Presidency College, Chennai. #SingappenSpecialForce #TamilNaduPolice #WomenSafety #eLearningPortal #DGPHoPF
31
86
2,188
புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தீவிர நடை ரோந்து மேற்கொள்ளப்பட்டது. #PudukkottaiDistrictPolice #TNPoliceofficial #CentralZone
1
2
210
Pudukkottai District Police retweeted
சிங்கப்பெண் சிறப்புப் படையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், Tamil Nadu DGP/HoPF அவர்கள் குறும்படப் போட்டி வெற்றியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். At an event organised by the Singappen Special Force, the Tamil Nadu DGP/HoPF presented prizes to the winners of the short film competition. Venue: Presidency College, Chennai. #SingappenSpecialForce #TamilNaduPolice #WomenSafety #eLearningPortal #DGPHoPF
27
91
2,459
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (25.11.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை #PudukkottaiDistrictPolice
59
Instagram Account Hack – Stay Alert! A hacked Instagram account can result from a single careless click or sharing of login credentials. Cybercriminals may gain access to your account and misuse it to deceive your friends and followers.
87
Pudukkottai District Police retweeted
காவல்துறையின் சிறப்பான புலனாய்வு – நீதிமன்றம் தீர்ப்பு திருவாரூர் மாவட்டம்: போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை. Excellent Police Investigation – Court Verdict Tiruvarur District: A POCSO case accused has been sentenced to 40 years of imprisonment. #TiruvarurPolice #POCSOAct #CourtVerdict #TamilNaduPolice
2
39
59
1,883
Pudukkottai District Police retweeted
சென்னை: சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியின் நிறைவில், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் அவர்கள் செய்தியாளர்களுடனான சந்திப்பு. Chennai: Tamil Nadu DGP/HoPF addressed the media at the conclusion of the programme organised by Singappen Special Force. #TamilNaduPolice #SingappenSpecialForce #WomenEmpowerment #WomenSafety
1
42
118
2,839
Pudukkottai District Police retweeted
சிங்கப்பெண் சிறப்புப் படையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், Tamil Nadu DGP/HoPF அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, குறும்படப் போட்டியின் நடுவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். At an programme organised by the Singappen Special Force, the Tamil Nadu DGP/HoPF attended as the Chief Guest and presented mementoes to the judges of the short film competition. Venue: Presidency College, Chennai. #SingappenSpecialForce #TamilNaduPolice #WomenSafety #eLearningPortal #DGPHoPF
32
68
2,401
Pudukkottai District Police retweeted
தேனி மாவட்டம்: கொலை வழக்கில் மூன்று சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை. Theni District: Three History-Sheeters Sentenced to Life Imprisonment in Murder Case. #TheniDistrict #MurderCase #LifeImprisonment #TNPolice #TamilNaduPolice
2
37
57
1,005
Pudukkottai District Police retweeted
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிப்பதற்கான தினம் தமிழ்நாடு காவல்துறையின் சிங்கப்பெண் சிறப்புப் படை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், DGP/HoPF Dr. மகேஷ் குமார் அகர்வால், IPS, அவர்கள் குறும்படப் போட்டி நடுவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். International Day for the Elimination of Violence Against Women DGP/HoPF Dr. Mahesh Kumar Aggarwal, IPS, presented mementoes to the judges of the short film competition at the awareness programme organised by the Tamil Nadu Police Singappen Special Force. Venue: Presidency College, Chennai. #TamilNaduPolice #SingappenSpecialForce #WomenSafety #ChildSafety #AwarenessProgramme #ShortFilmCompetition #WomenEmpowerment #TNPolice
2
90
1
553
12,693
Pudukkottai District Police retweeted
Drive Against Drugs (DAD) நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையில் தான் உங்கள் எதிர்காலம் அமையும். சரியான பாதையைத் தேர்ந்தெடுங்கள்! Your Future Depends On The Path You Take. Choose Wisely #DriveAgainstDrugs #SayNoToDrugs #DrugFreeTamilNadu #ChooseTheRightPath #TNPolice
42
53
1,769
Pudukkottai District Police retweeted
கோவை மாநகர சிங்கப்பெண் சிறப்புப் படையினர், பள்ளிக்குச் செல்லாத 15-க்கும் மேற்பட்ட மாணவிகளைக் கண்டறிந்து, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். Coimbatore City Singappen Special Force personnel identified more than 15 school dropouts, created awareness about the importance of education, and helped them re-enrol in school. 📞 Singappen Helpline – 1091 #SingappenSpecialForce #CoimbatoreCityPolice #TamilNaduPolice
36
1
53
1,685
Pudukkottai District Police retweeted
2018ஆம் ஆண்டு நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கும் தலா 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுத் தந்த CBCID காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை காவல்துறை தலைமை இயக்குனர் / படை தலைவர் Dr.மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் வெகுவாக பாராட்டினார் Dr. Mahesh Kumar Aggarwal, IPS DGP/HoPF, highly appreciated and commended the CBCID police officers and personnel for securing a conviction and a sentence of 30 years of imprisonment each for the three accused in the 2018 gang rape case. #CBCID #Conviction #TNDGP #TamilNaduPolice
42
58
2,715
Pudukkottai District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2026 - காவல்துறையின் பாதுகாப்பு பணி குறித்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் /பொதுமக்களின் கருத்து. Thiruvannamalai Karthigai Deepam 2026 - devotees and the public arriving from other country and the district share their views on the Police Bandobust Arrangements. #Tiruvannamalai #KarthigaiMahaDeepam2026 #PoliceBandobust #DevoteeFeedback #PublicSafety #TamilNaduPolice
5
103
1
379
5,300
Pudukkottai District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2026: காவல்துறையின் பாதுகாப்பு பணி குறித்து வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் /பொதுமக்களின் கருத்து. Thiruvannamalai Karthigai Deepam 2026: devotees and the public arriving from other districts share their views on the Police Bandobust Arrangements. #Tiruvannamalai #KarthigaiMahaDeepam2026 #PoliceBandobust #DevoteeFeedback #PublicSafety #TamilNaduPolice
39
64
2,008
Pudukkottai District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2026: காவல்துறையின் பாதுகாப்பு பணி குறித்து வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் /பொதுமக்களின் கருத்து. Thiruvannamalai Karthigai Deepam 2026: devotees and the public arriving from other districts share their views on the Police Bandobust Arrangements. #Tiruvannamalai #KarthigaiMahaDeepam2026 #PoliceBandobust #DevoteeFeedback #PublicSafety #TamilNaduPolice
1
34
72
2,613
Pudukkottai District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2026: காவல்துறையின் பாதுகாப்பு பணி குறித்து வெளி மாவட்டங்களிலிருந்து வரும் பக்தர்கள் /பொதுமக்களின் கருத்து. Thiruvannamalai Karthigai Deepam 2026: devotees and the public arriving from other districts share their views on the Police Bandobust Arrangements. #Tiruvannamalai #KarthigaiMahaDeepam2026 #PoliceBandobust #DevoteeFeedback #PublicSafety #TamilNaduPolice
2
44
80
1,581
Pudukkottai District Police retweeted
Drive Against Drugs (DAD) தாம்பரம் மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை: 84 கிலோ கஞ்சாவைக் கடத்திய வழக்கில் 4 பேர் கைது - ஒரு ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. Tambaram City police swift Action: 4 people arrested in connection with the smuggling of 84 kg of ganja - an auto rickshaw and a two wheeler seized. #TambaramCityPolice #GanjaSeizure #DrugFreeTamilNadu #DriveAgainstDrugs #DAD #TamilNaduPolice
1
34
52
2,083
Pudukkottai District Police retweeted
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2026 - காவல்துறையின் பாதுகாப்பு பணி குறித்து வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் /பொதுமக்களின் கருத்து. Thiruvannamalai Karthigai Deepam 2026 - devotees and the public arriving from other country and the district share their views on the Police Bandobust Arrangements. #Tiruvannamalai #KarthigaiMahaDeepam2026 #PoliceBandobust #DevoteeFeedback #PublicSafety #TamilNaduPolice
44
93
3,375
Pudukkottai District Police retweeted
Beware of fraudsters offering loans and asking you to open a new bank account or share banking credentials. Your account could be misused as a mule account to facilitate cyber fraud, even without your knowledge. Never allow others to use your bank account for transactions. #CyberSafety #LoanScam #BankingFraud #CyberCrimeAwareness #StayCyberSafe #TNPolice #Call1930
35
42
1,343