E.V. Ramasamy | பெரியார் (@Periyar_ev) header
E.V. Ramasamy | பெரியார் (@Periyar_ev) profile picture

Writings & Speeches of Father of Tamilnadu, Leader of Self respect Humanist movement in South Asia, Champion of Social Justice, Reforms, Women Empowerment.

Joined November 2019
அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். சுயநலமில்லாமல் பாடுபட்டவர்; அவர் சமதர்ம காலத்திற்குமுன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. - தந்தை பெரியார் #Ambedkar
5
89
1
287
10,029
E.V. Ramasamy | பெரியார் retweeted
“தி.மு.க ஆட்சி, இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி, மக்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். எனக்கு இதற்கு மேல் கருத்தும் ஓடவில்லை; எழுதவும் முடியவில்லை.” ( விடுதலை, 31.07.1969 )
3
45
2
113
6,603
E.V. Ramasamy | பெரியார் retweeted
தி.மு.க. என்றால் என்ன? திராவிடர் கழகத்துக் கொள்கைகளை உடைய கட்சி; ஆனால் அதைவிட சற்று வேகமாக தீவிரமாகச் செல்லும் கட்சி என்பதுதானே பொருள்?
1
15
81
E.V. Ramasamy | பெரியார் retweeted
“தி.மு.க ஆட்சி, இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி, மக்கள் பார்த்துக் கொள்ளவேண்டும். எனக்கு இதற்கு மேல் கருத்தும் ஓடவில்லை; எழுதவும் முடியவில்லை.” ( விடுதலை, 31.07.1969 )
5
176
4
641
நாம் போராடி சட்டங்கள் கொண்டுவரும் நாளில் நீதிமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பான் பார்ப்பான்! ~ தந்தை பெரியார்
2
50
6
79
5,733
இந்தி (திணிப்பு) ஒழிக! #HindiNotNationalLanguage
5
80
6
204
4,532
இந்தி எதிர்ப்பு ஒரு தேசிய (தேசப்) ப் போராட்டம்; ஒரு தேசமொழி (தமிழர்)ப் போராட்டம் என்பதை சுத்த தமிழ் (திராவிட) மக்கள் ஒவ்வொரும் உணர்ந்து தனது கடமையைக் செய்வார்களாக! ( விடுதலை ~ 24.07.1952 ) #HindiNotNationalLanguage
3
21
2
45
2,438
E.V. Ramasamy | பெரியார் retweeted
அண்ணா சமுதாய சீர்திருத்த வீரர்! #RememberingAnna
1
106
10
154
3,500
அண்ணா புத்தரை விட மேலானவராக இருந்தார்! #RememberingAnna
26
308
48
861
33,636
E.V. Ramasamy | பெரியார் retweeted
தமிழர் விழா உண்டென்றால் அது பொங்கல் விழா தான்! #DMK4TN
53
227
10
606
14,930
நம்மிடையேயுள்ள சாதி அபிமானம், சொந்தகார அபிமானம், பாஷாபிமானம், தேசாபிமானம் எல்லாம் தொலைய வேண்டும். இல்லாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் முடிவு காணுவது சரியாக ஆகிவிடாது.
9
98
5
233
5,536
‘‘மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்.’’ ( குடிஅரசு - 10.5.1936 )
96
621
43
1,912
78,185
அம்பேத்கர் உலகத்தில் பெரிய அறிஞர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர். சுயநலமில்லாமல் பாடுபட்டவர்; அவர் சமதர்ம காலத்திற்குமுன் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர். அம்பேத்கருக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு தலைவர் தோன்ற முடியாது. - தந்தை பெரியார் #Ambedkar
12
201
19
718
11,403
"நம்நாட்டில் பத்திரிகைகள் ஏராளமாக இருந்தும்கூட அவை எல்லாம் மக்களை ஏய்த்து, வயிறு வளர்ப்பதற்காகவும், அவரவர்கள் சுயநலத்துக்கு ஆகவுமே உள்ளவையாக இருக்கின்றன. பெரும்பாலும் பத்திரிக்கைகள் பார்ப்பனர் கையில் உள்ளன" (விடுதலை" 19-10-1958)
தினமலர் ஊடகத்தின் சாதிய வன்மத்தை வன்மையாக கண்டிக்கிறோம் எழுச்சித் தமிழர் மரியாதைக்குரிய முனைவர் அண்ணன் திருமா அவர்களை டபுள் கேம் ஆடுவதாகவும் நிர்பந்தத்திற்கு பணிந்தார் என்றும் தினமலர் இழிவுபடுத்தியிருக்கிறது. தினமலர் ஊடகத்தின் சாதிய வன்மத்தை வன்மையாக கண்டிக்கிறோம். @dinamalarweb
2
76
169
6,372
E.V. Ramasamy | பெரியார் retweeted
பதவி பெரிதல்ல!
1
21
79
5,157
நகரமயமாக்கலும் பண்முகத் தன்மையும் மட்டுமே சாதியை உடைக்கும்!
3
140
1
574
13,982
மதமும், கடவுளும் மனிதனை முட்டாளாக்கும் கருவிகள்! ~ தந்தை பெரியார் ( 1971 )
65
501
13
1,449
40,358