
Chiththa🫀 @actorvijay / @imVkohli / TVK Warrior For Life 🇪🇸/ CR7 ✨🙇🏻♀️
Coimbatore, India
Joined April 2022
- Tweets45.2K
- Following745
- Followers4.5K
- Likes40K
Priya JD retweeted
முருகனும் முகமதும் ஒத்துமையா இருந்த இடத்துல ஒரு கும்பல் கலவரம் பண்ண பாத்தப்போ ஒரு ஜோசப் சரியான முடிவுசெய்து ஒற்றுமையை நிலைநாட்டி இருக்கிறார்.. ஒரு முன்னாள் நீதிபதி கிட்ட பேசினப்போ சொல்றாரு.. என்னால நம்ப முடியல பா என்று.. இதே உறுதியுடன் இருங்கள் முதல்வரே @CMOTamilnadu
Priya JD retweeted
உலகத்தையே வழிநடத்தும் என் அப்பன் முருகனுக்கு தனக்கு எங்க தீபம் ஏற்றி வணங்கனும்னு நினைக்கிறதை நடத்த தெரியாதா,
என் முப்பாட்டன் முருகனுக்கு வழக்கமா ஏத்த வேண்டிய இடத்தில் ஏற்றுவது தான் விருப்பம்,
அது வேணாம்னு அவன் நினைத்தால், அவனை மீறி அதை நடத்தி முடிக்கிற வல்லமை யாருக்கும் இல்லை
சாத்திட்டு தூங்குங்கடா சங்கிகளா
#அரோகரா
Priya JD retweeted
This Soora Sambavam will be remembered for ages. Even Lord Murugan would be proud! 🙏
He is running a minority government, facing relentless attempts to topple it and mounting pressure from every direction from the State High Court to the Supreme Court.
Yet, he stands firm. Man, he is not here to survive the storm. He is here to dictate the course of history.I repeat
(HE IS HERE TO DICTATE.)🔥
I’ve known him for 20+years – mark my words, he won’t go down without a fight.
Priya JD retweeted
உச்சநீதிமன்றமே சொன்னாலும் தவறான நிலையெடுக்க மறுத்த துணிச்சல் மிகுந்த தவெக அரசுக்கு எனது பாராட்டுதல்கள்.
முன்பு அயோத்தியில் பழமைவாய்ந்த பாபர் மசூதியை இடித்த மதவெறி கூட்டத்திடமே அந்த இடத்தை ஒப்படைத்து அங்கே ராமருக்கு கோயிலை கட்டவைத்து அழகு பார்த்த உச்சநீதிமன்றல்லவா?
Priya JD retweeted
"த.வெ.க. அரசுக்குப் பாராட்டுகள்"
மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எக்ஸ் தள பதிவு
#TVK #SuVenkatesan #Thiruparankundram #News18TamilNadu
Priya JD retweeted
Yaarayo idichita mari thirumbi face kuda paakama Humble ah sorry ketu Shalini nu therinjathum nammalu thaana nu antha reaction 🥰🥰❤️
Priya JD retweeted
சிறுவாணி தண்ணீரின் சுவை போல இனிமையான மக்கள் வாழும் நம் கோயம்புத்தூருக்கு இனிய கோவை தின நல்வாழ்த்துகள்! ❤️























