Devarajan (@Pvd316) profile picture

RSS தேசமும் தெய்விகமும் இரண்டு கண்கள் எம்மதமும் சம்மதம் இல்லை இந்துமதம் மட்டுமே

Joined January 2023
Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)Photo by Devarajan (@Pvd316)
இது சுதந்திரம் அல்ல குடும்பம் மற்றும் நாட்டின் சீர்கேடு சமூக சீரழிவுக்கு வித்திடுவதில் சினிமா வெப் சீரிஸ் பெரும் பங்கு வகிக்கிறது Jiohotstarல HartBeat டாக்டர்ங்க குடிக்கிறமாதிரி The Court வக்கில்கள் குடிக்கிறாமாதிரி வடக்கனுங்க தமிழகத்துக்கு குடிகாரனுங்க ஊர்னு பெயரே வச்சிடானுங்க
1
6
127
வரலாறு படைத்தார் மனிஷா! 🇮🇳 உலகமல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் மனிஷா பன்வாலா இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையிடம் 0–6 என பின்தங்கியிருந்தார். விட்டுக்கொடுக்கவில்லை. 8–6 என வென்று தங்கத்தை தட்டிச் சென்றார் பாரதத்தின் தங்கமகள் வாழ்த்துகள் 🙏 🇮🇳
5
67
தேசத்தின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டின் அடையாளமாகத் திகழ்ந்தவரும், நவீன இந்தியாவின் சிற்பியும், சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரும், பாரத ரத்னா இந்தியாவின் இரும்பு மனிதர் #சர்தார்வல்லபாய்படேல் பிறந்தநாளில் அவரை வணங்குவோம் 🙏 #ஜெய்ஹிந்த் #ஜெய்பாரத் #வந்தேமாதரம் #பாரத்மாதாகீஜெ 🇮🇳🙏🚩
3
13
136
பெரியவர் தேசபக்தர் தெய்வத்திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் ஜெயந்தி தினத்தில் அவரது தியாகத்தினையும், தேசபக்தியையும் போற்றுவோம். தேசமும் தெய்விகமும் இரண்டு கண்களாக வாழந்த 🙏🚩 #பசும்பொன் மண்ணின் பொக்கிஷம் பாரதத்தின் பெருமையே..!! #தெய்வத்திருமகன் #தேவர்ஜெயந்தி
2
9
95
உயிர்காக்கும் புற்றுநோய் மறுந்துகளை 90சதவீதத்திற்குமேல் விலை குறைத்த பிரதமர் @narendramodi ஜி நிதி அமைச்சர் @nsitharamanஜி கோடான கோடி நன்றிகள் 🙏
1
2
12
156
இந்த சனாதன தர்மம் தைழைத்து ஓங்கிய பாரததேசத்தில் கலவரம் எப்படிடாவரும் கரப்பான் பூச்சிகளா குன்டி கூட்டணி கபோதி பயலுகளா 😡 ஜெய் ஸ்ரீ ராம் 🙏🚩 🚩
6
28
448
யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தில் மூன்றாவது முறையாக அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்! யோகிஜி ஆட்சியை எதிரியும் விரும்பும் உத்திரபிரதேஷம் ~ அசாதுதீன் ஒவைசி. 🔥🔥🔥
1
11
1
37
389
#வாக்குசீட்டு முறையில் நடந்த உள்ளாட்சி தேர்தல், MLC தேர்தல்களிலும் காங்கிரஸ் படுதோல்வி! #பூவா,தலையானு டாஸ் போடலாம்,தேர்தல் நடத்துற காசு வேற மிச்சமாகும், ஐடியா இல்லாத தேர்தல் ஆணையம்!😏
8
144
வெற்றிவேலுடன் சேவல் கொடி ஏற்றிவைத்து இந்த ராஜாதி ராஜனுக்கு முடி சூட்டுவோம்! சந்தானம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது கந்தகிரி கோவில்வந்தால் நன்மை எல்லாம் நடக்குது நித்தமும் பாலிலே நீராட்டுவோம் பச்சை நிறத்திலே பட்டாடை நாம் கட்டுவோம்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏 காலை வணக்கம் 🙏🚩
8
3
31
407
#ராஜாராஜதான் @ilaiyaraaja 💕 பாடல் வரிகள் #கங்கையமரன்‌ #ஜானகிஅம்மா குரலில் தேசியவிருது வாங்கிய பாடல் 💚🧡👌 @BKannigaa @speedysilver123 @Vanthi_Off
1
3
7
185
நல்ல வேள...🥺🥺 அவன் போயி சேர்ந்துட்டான் புண்ணியவான் 😂😂😂😂😂 பாவம் காதல் தோல்விபோல ஆன்டிக்கு 😂
3
4
1
19
366
#இன்று #101வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் #RSS இயக்கம்! நாண் ஒரு சுயம்சேவக் என்பதில் பெறுமை கொள்கிறேன் 🙏 🚩 ஜெய் RSS 🙏🚩🚩🚩 #RSS4Nation #VijayaDashami 🙏🙏🙏
11
120
2
588
5,030
ஆமா நாங்க இதை எல்லாம் ஆட்சி கைப்பற்ற தான் பன்றோம்..இதிலென்ன தப்பு இருக்கு?தேசவிரோதிகள் 😡 சீன கைகூலி கம்யுனிஸ்டு பாகிஸ்தான் கைகூலி காங்ரஸ் அமெரிக்க கைகூலி போர்ஜெரிவால் பங்ளாதேஷ் கைகூலி மம்தா இந்துஸ்தான் கைகூலி நாமா இருப்போமே என்னதவறு 😍 ஆயிரம் எதிரிகள் ஒரே நம்பிகை மோடிஜி 🙏
1
1
13
200
வான்புகழ் கொண்ட செந்தமிழ் நாட்டிற்கு நாளை வருகை தரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடிஜி ​ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மெட்ரோ, ரயில்வே மற்றும் கல்வித் திட்டங்களுடன் வருகை தரும் பிரதமருக்கு வாழ்த்துகள்! ​வணக்கம் மோடிஜி! வெல்க தமிழகத்தின் வளர்ச்சி! 🌟🇮🇳
3
7
90
ஆதிஷேஷா அனந்தசயனா ஸ்ரீனிவாசா ஸ்ரீவெங்கடேஷா ரகுகுலதிலகா ரகுராமசந்திரா சீத்தாபதே ஸ்ரீராமசந்திரா 🙏 ஓம் நமோ நாராயணா கோவிந்தா கேசவா மாதவா யாகவா ராகவா மதுசூதனா நந்தநந்தனா முரளிதரா பாண்டவதூதா லஷ்மிசமேதா வெங்கடேசா கோவிந்தா கோவிந்தா 🙏 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
4
2
25
414
பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும் சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல் ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. திருச்சிற்றம்பலம் 🙏🚩 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
9
3
26
429
#பிரதோஷம் நமப்பார்வதிபதயே ஹர ஹர மகாதேவா 🙏 தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! அண்ணாமலை எம் அண்ணா போற்றி! கண்ணாரமுதக் கடலே போற்றி. சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி ஆராத இன்பம் அருளும் மலை போற்றி 🙏 சிவாயநம 🙏 காலை வணக்கம் காவி உறவுகளே 🙏🚩
5
9
57
680
🇮🇳 25 ஆண்டுகால மக்கள் சேவை! மக்கள் தலைவர் மோடிஜிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 🇮🇳 ​2001-இல் குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல், இன்று உலகின் முன்னணிச் சக்தியாக இந்தியாவை உருவெடுக்க வைக்கும் பாரதப் பிரதமராகத் தொடரும் வரை பாரதம் தலைநிமிர்து இருக்கும்
1
1
1
12
545
#சிரிக்கமட்டும் யாராது அன்னிய முதலிடு போல இருக்கு 😂ஆயா கவலைபடாதிங்க நம்ம கிச்சா @krishnananban55 இருக்கான் வாழ்கை கொடுத்துடுவான் @BKannigaa @HariSri213 @speedysilver123 @Vanthi_Off @basurasa1969 @MTiripura @par_the_nomad இல்லை நம்ம பிகாஷ் கொடுக்க வச்சிடுவோம் இல்ல 😂 😂
7
12
331