காலத்துக்கு ஏற்றா மாதிரி ஊழல் செய்வதில் வல்லமை படைத்த கட்சி தான் திமுக
விஞ்ஞான ஊழல் தொலைத்தொடர்பு ஊழல்
வரிசையில் இப்போ ஏஐ ஊழல்
இதற்கு முட்டு கொடுத்து கம்யூனிஸ்டுகள் யாரும் இன்னும் கம்பு சுத்தலையா
கோவை பெரியார் நூலகத்திற்காக அகல்விளக்கு பதிப்பகத்திற்கு பிப்ரவரி 14ல் ஆர்டர் கொடுக்கப்பட்டு, 7 நாட்களில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன;
புத்தகங்களை அடுக்கும்போது ஜூன் மாதம் சீல் மட்டுமே வைக்கப்பட்டது.
-பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan #PeriyarLibrary #News18Tamilnadu | News18Tamil.com
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
நான் அடையாறில் உள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தபோது அங்கிருக்கும் நூலகத்தில் ஒரு அரைமணிநேரம் புத்தகங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு வரிசை முழுக்க சமையல் குறிப்பு முதற்கொண்டு மற்ற தேவையில்லாத சில தலைப்புகளில் புத்தகங்களை பார்த்தேன். அப்பொழுதே யோசித்தேன் இதற்கு இதுமாதிரியான புத்தகங்கள்லாம் வாங்கி நூலகத்தில் வைத்திருக்கிறார்கள் என்று. அதையெல்லாம் பார்த்ததில் இது மாதிரியான புத்தகங்களையும் அந்த நூலக குழு பரிந்துரை செய்ததற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே கருத வேண்டியுள்ளது.
ஏன்யா சமையல் குறிப்ப படிக்க யாராவது அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள நூலகத்திற்கு வருவார்களா?
விவஸ்த கெட்டவனுங்க.
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
நவம்பர் 7, 2012 – தமிழ்நாட்டின் கருப்பு நாள்!
2012, நவம்பர் 7, தமிழ்நாடு அதுவரை கண்டிராத கொடூரமான சாதிவெறித் தாக்குதலை பாமகவும் வன்னியர் சங்கமும் இணைந்து தருமபுரியின் நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி பகுதிகளில் அரங்கேற்றின.
சுமார் 268-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. எண்ணற்ற உடைமைகள் சூறையாடப்பட்டு, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. எங்கும் அழுகுரல்கள். தலைமுறை தலைமுறையாகச் சிறுகச் சிறுகச் சேர்த்த சொத்துகள் அனைத்தும், இரு இதயங்களுக்குள் மலர்ந்த காதலுக்காகச் சாம்பலாக்கப்பட்டன.
வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் என்றும் அழியாத நாள் அது!
மக்களுக்கான அரசியல் என்று வேடமிட்டு, சாதியை அடிப்படையாகக் கொண்டு அரசியல் நடத்தும் எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் அன்று வாய்மூடி மௌனம் காத்தன. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களோடு களத்தில் நின்று அவர்களுக்கான குரலாக ஒலித்தது.
அன்று மட்டுமல்ல; விசிக உருவான காலத்திலிருந்து இன்றுவரை ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகக் களத்தில் நிற்கும் இயக்கமாக அது தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
விசிகவுக்கு முன்பும், பின்பும் எத்தனையோ அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தோன்றியிருக்கின்றன; மறைந்திருக்கின்றன. ஆனால், ஒடுக்கப்பட்ட மக்களை வெறும் வாக்குகளாக மட்டுமே அணுகிய அரசியல் சக்திகளுக்கு மத்தியில், அவர்களை ரத்தமும் சதையுமாக, உணர்வும் உரிமையும் கொண்ட மனிதர்களாக அணுகிய இயக்கம் விசிக.
அதனால்தான், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக இன்றளவும் அதிகார மையங்களையும் ஆதிக்கச் சக்திகளையும் எதிர்த்து நிற்கிறது.
எங்கெங்கோ அமர்ந்துகொண்டு விசிகவுக்கு எதிராக யார் வேண்டுமானாலும் பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுக்கலாம். ஆனால், களத்தில் மக்களுக்காக நிற்கும் அரசியலில் இருந்தும், மக்கள் விடுதலைக்கான போராட்டத்தில் இருந்தும் விசிக ஒருபோதும் பின்வாங்காது.
தருமபுரியில் பாமக நிகழ்த்திய அந்தச் சாதிவெறித் தாக்குதல் இன்றும் கண்முன்னே நிழலாடுகிறது. இதை எழுதும்போதே கண்கள் குளமாகின்றன.
ஆம்! சாதிய அடையாளத்தை அரசியல் ஆயுதமாகக் கொண்டு இயங்கும் பாமக, சாதிவெறி அரசியலின் ஆபத்தான முகங்களில் ஒன்று. அது அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட வேண்டிய இயக்கம் என்பதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்போம்.
ஆதிக்கத்தையும் வெறுப்பையும் அடிப்படையாகக் கொண்ட ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் எவ்வாறு கருத்தியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர்கொள்ளப்பட வேண்டுமோ, அதேபோலச் சாதிவெறி அரசியலை முன்னெடுக்கும் பாமகவையும் ஜனநாயக அரசியல் களத்தில் தனிமைப்படுத்தி, தோற்கடிக்க வேண்டியது அவசியம்.
தருமபுரி நமக்கு வெறும் கடந்தகால நினைவல்ல; சாதிவெறி அரசியலுக்கு எதிரான நிரந்தர எச்சரிக்கை!
இந்த வரலாற்றை மறக்காமல் இருப்பதும், அடுத்த தலைமுறைக்குக் கடத்துவதும், சாதி ஒழிப்புக்கான அரசியலைத் தொடர்ந்து முன்னெடுப்பதும் ஒவ்வொரு சிறுத்தையின் கடமை!
சாதி ஒழியட்டும்! சமத்துவம் வெல்லட்டும்!
- தேசாந்திரி
#BoycotPMK
#BoycotRSS
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
நவம்பர்- 7
சாதிவெறி அரசியல் எதிர்ப்பு நாள்:
கடந்த 2012 ஆம் ஆண்டு தருமபுரி நத்தம், காலணி, அண்ணாநகர் சேரிகளில் தலித் மக்களுக்குச் சொந்தமான 268-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பொருள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பாமக-வன்னியர் சங்கம் சார்ந்த
சாதிவெறிக் கும்பல் தீயிட்டு சூறையாடிய நாளை நினைவுகூர்வோம்.
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
நூலகத்தில் வரலாற்றுப் பிழைகள் மலிந்த __________________________________
நூல்கள் :
_______
விசாரணை ஆணையம் அமைத்து உண்மை கண்டறிய வேண்டும் !
___________________________________
தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!
___________________________________
கோவையில் அண்மையில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் திறந்து வைக்கப் பெற்ற 'பெரியார் அறிவுலகம்' என்னும் நூலகத்தில் இடம் பெற்று பல நூல்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் அந்த நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டதில் அவர் இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி மனம் நொந்து தனது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சான்றுக்கு சில நூல்களைக் குறிப்பிட்டு நூல்களைக் கொள்முதல் செய்ததில் எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது மிகுந்த பேரதிர்ச்சியை அளிக்கிறது.
போலி நிறுவனங்களின் பெயரால் தரமில்லாத நூல்களைக் கூடுதலான விலைக்கு கொள்முதல் செய்ததால் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது என ஊகிக்கும் அதே வேளையில்; வரலாற்றுப் பிழைகள் மலிந்த மிகவும் கீழான நூல்களை நூலகங்களில் வைத்திருப்பது புதிய -இளைய தலைமுறையினரைப் பாழாக்கும் மிகமோசமான மன்னிக்கமுடியாத பெருங்குற்றம் ஆகும். இது தீராத ஆத்திரத்தையும் பெருங்கவலையையும் அளிக்கிறது.
இதன்பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து தொடர்புடையோர் யாவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை அளித்திட அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட அரசுக்கான பொதுநூலகங்களில் இடம்பெற்றுள்ள நூல்களின் உள்ளீட்டுக்கான தரம் எத்தகையது என்பதைக் கண்டறியவும்; போலி நிறுவனங்களின் மூலம் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளைக் கண்டறிந்து தொடர்புடையோரைத் தண்டிக்கவும் ஏதுவாக தமிழ்நாடு அரசு உடனடியாக 'விசாரணை ஆணையம்' ஒன்றை அமைத்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர்-தலைவர், விசிக.
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
பிரிக்க முடியாதது : திமுகவும் - ஊழலும்
கருணாநிதி வகையறாடா ....💯
#திமுக #தவெக #ஊழல் #பெரியார்_அறிவுலகம்
திமுக செய்த ஊழலை மறைப்பதற்காக திமுகவை விட கம்யூனிஸ்டுகள் மும்முரமா வேலை செய்றானுக
திமுகவும் கம்யூனிஸ்டும்
நீயும் நானும் வேற இல்லடா மாதிரி
புஜிக் புஜிக் பண்ணிட்டு இருக்கானுக
திமுக அரசு செய்த இந்த ஊழலில் கம்யூனிஸ்ட்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கும் போல
அதான் திமுகவிற்கு முட்டுக் கொடுத்திட்டு உட்கார்ந்து இருக்கானுக
தீர விசாரிச்சா திமுகவோட சேர்ந்து கம்யூனிஸ்ட் காரணங்களும் மாட்டுவானுங்க
#BREAKING | ''பெரியார் அறிவுலகத்தில் பெரும் ஊழல்''
#PeriyarArivulagam | #PeriyarKnowledgeCentre |
#Sindhai | #DMK | #TVK | #CMVijay | #Kovai
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
இந்து மதத்தின் மீதான தீவிர விமர்சனங்களை முன்வைப்பதற்காக எழுதப்பட்ட இந்நூல் இந்து மதத்தின் முரண்பாடுகள், தர்க்கமற்ற நம்பிக்கைகள், சமூகப் படிநிலைகள் மற்றும் அதன் புனித நூல்களில் உள்ள குறைகளை பகுத்தறிவின் அடிப்படையில் கேள்வி கேட்கிறது.
வேதங்கள் புனிதமானவை மற்றும் கேள்விக்கு அப்பாற்பட்டவை என்ற கருத்தை மறுக்கும் அம்பேத்கர் வேதங்களின் தோற்றம் குறித்த பல முரண்பட்ட விளக்கங்களை பல்வேறு இந்து நூல்கள் முன்வைப்பதாக சுட்டிக்காட்டுகிறார். வேதங்களின் உள்ளடக்கம், ஆன்மிக அல்லது தார்மீக மதிப்பு அற்றது என்று வாதிடுகிறார்.
மனுஸ்மிருதி போன்ற நூல்களில் கூறப்பட்டுள்ள வர்ணாசிரம தர்மம், பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் ஒரு சமூகப் படிநிலையாகும். இந்த அமைப்பு எவ்வாறு நியாயமற்றது, பகுத்தறிவுக்குப் புறம்பானது மற்றும் சமூகத்தைப் பிளவுபடுத்துகிறது என்பதை அம்பேத்கர் விளக்குகிறார்.
இந்து மதத்தில் பல்வேறு கடவுள்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதாகவும், ஒரு காலத்தில் முக்கியத்துவம் பெற்ற கடவுள்கள் பின்னர் புறக்கணிக்கப்படுவதாகவும் சுட்டிக் காட்டுவதுடன் பிரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற கடவுள்களுக்கு இடையிலான மோதல்களை விவரிக்கிறார்.
மனுஸ்மிருதி போன்ற பிராமணிய நூல்களில் பெண்கள் எவ்வாறு இழிவாக நடத்தப்பட்டனர் என்பதை விவரிப்பதுடன் பண்டைய வேதகாலத்தில் பெண்களுக்கு இருந்த சுதந்திரம் எவ்வாறு மனுவால் அழிக்கப்பட்டது என்பதையும் கேள்வி கேட்கிறார்.
ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களில் வரும் ராமன் மற்றும் கிருஷ்ணன் குறித்த பல்வேறு முரண்பட்ட தகவல்களை ஆராய்ந்து, அவர்களின் கதைகளில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட்டுகிறார்.
அம்பேத்கர் இந்நூலை 1954-1955 காலப்பகுதியில் எழுதினார், ஆனால் நிதிப் பற்றாக்குறை காரணமாக அவரால் வெளியிட முடியவில்லை.
1987-இல் மகாராஷ்டிர அரசு, அம்பேத்கரின் எழுத்துக்களின் தொகுப்பாக (BAWS) இந்நூலை வெளியிட்டது. ஆனால், "ராமர் மற்றும் கிருஷ்ணன் குறித்த புதிர்கள்" என்ற பின் இணைப்புக்கு சில இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
சிவசேனா போன்ற அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தகத்தை எரிக்கவும், அந்த பின் இணைப்பை நீக்கவும் கோரின. ஆனால், அம்பேத்கரிய அமைப்புகளின் எதிர் போராட்டங்களால், மகாராஷ்டிர அரசு அந்தப் பகுதியை நீக்கவில்லை, ஆனால், அதன் உள்ளடக்கங்களை அரசு ஆதரிக்கவில்லை என்ற மறுப்புடன் மீண்டும் வெளியிட்டது.
இந்நூல், இந்து மக்களை பகுத்தறிவு வழியில் சிந்திக்கத் தூண்டுவதையும், பிராமணிய இறையியல் எவ்வாறு அவர்களைத் தவறாக வழிநடத்தியுள்ளது என்பதை உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டது.
இந்து நாகரிகம் மாறாதது (சனாதனம்) என்ற கருத்தை மறுத்து, அதில் ஏற்பட்ட தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுவதன் மூலம் எதிர்காலத்திலும் பெரிய மாற்றங்கள் சாத்தியம் என்பதை உணர்த்துவதே அம்பேத்கரின் நோக்கமாக இருந்தது.
#riddlesinhinduism
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
பொறாமையில பொங்கும் ஜாதிவெறி நாய்களுக்கு எல்லாம் இடஒதுக்கீடு அறிவு என்பது மருந்துக்குக்கூட இல்ல.
இந்த லட்சணத்துல
இந்த நாலாம் வர்ணத்து நாய்கள் எல்லாம் மற்றவர்களைப் பார்த்துக் குரைத்துக்கொண்டே இருக்கு.
தலித்தான சண்முகத்தை தலைவராக்குனதை பொறுத்துக் கொள்ள முடியாத அருணன் பாலகிருஷ்ணன் சுந்தரவல்லி மாதிரியான சாதி வெறியர்கள் நிறைந்த கூடாரம் தான் தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி
முதல்ல உங்க கட்சியில உள்ள சாதி வெறியர்களை எதிர்த்துப் பேசுங்கடா அப்புறமா வந்து வர்க்கத்த புழுத்தலாம்
Replying to @E_quality_5ter_
கெட்ட வார்த்தை பேசுவதால் உங்களால் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது, உங்களுக்கு எங்கு வலிக்குமோ அங்கு எங்களுக்கு அடிக்க தெரியும், ஆனால் செய்ய மாட்டோம் காரணம் உங்களுக்கு சொன்னால் புரியாது.
நாங்கள் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து சண்டையிடுபவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஸலாம் வைப்பவர்கள்
ஆதவன் தீச்சன்யா அருணன் சுந்தரவல்லி மூலமாக திமுக போடும் எலும்பு துண்டை கவ்வி கிட்டு வாலாட்டும் நாய்கள் நீங்க
கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கிட்டு வராதீங்கடா மானங்கெட்ட நாய்களா
Replying to @E_quality_5ter_
கெட்ட வார்த்தை பேசுவதால் உங்களால் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது, உங்களுக்கு எங்கு வலிக்குமோ அங்கு எங்களுக்கு அடிக்க தெரியும், ஆனால் செய்ய மாட்டோம் காரணம் உங்களுக்கு சொன்னால் புரியாது.
நாங்கள் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து சண்டையிடுபவர்கள், நீங்கள் அவர்களுக்கு ஸலாம் வைப்பவர்கள்
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
No equality without democracy spread wide. Working-class democracy must cut across caste.
#Thirumavalavan #AnnihilationOfCaste #VCK #TheRationalist
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
Behind the new UGC guidelines stands the courageous struggle of SC lawyer Disha Wadekar. She forced the UGC to strictly implement its rules so that caste discrimination can no longer claim lives like Rohith Vemula and Payal Tadvi. Salute to her fight for justice. Jai Bhim ✊🏾
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
மனுவை எரித்த கைகள் நிகழ்த்திய சமதர்மப் புரட்சி
இன்னும் சிகப்பு சட்டைக்குள் பூணூல் நுழையும் பழக்கம் அவருக்கு இல்லை
மானங்கெட்ட பார்ப்பன கட்சி போல
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
படிப்பதை முழுப்பாயாக படித்தால் எந்த தவறும் இல்லை
பக்கம் 355 - முன்னால் உள்ள வேலை
நீங்கள் செய்தது, தனிநபருக்காக மட்டுமல்ல, இந்த மூன்று உயர்ந்த மனித மதிப்புகளின் மீதான நன்றியுணர்வு காரணமாக என்று சொல்லி, இந்தத் தொகையை ஏற்றுக்கொள்கிறேன்.
நான் 1919 முதல், அதாவது காந்தி வந்ததிலிருந்து, அரசியலில் இருக்கிறேன். இருந்தபோதிலும், நான் ஒருபோதும் அவருடன் ஒத்துப்போனதில்லை. நாங்கள் பல வழிகளில் முயற்சி செய்தோம். மகத் நீர் சத்தியாகிரகம், நாசிக் கோயில் நுழைவு சத்தியாகிரகம், பல வகையான சத்தியாகிரகங்கள் செய்யப்பட்டன. சவுதார் குளத்தில் தண்ணீர் குடிக்கும் உரிமை கிடைத்தது, ஆனால் கோயிலுக்குள் நுழையும் உரிமை கிடைக்கவில்லை. அந்தப் போராட்டம் காலாராம் கோயிலுக்குள் நுழையும் உரிமைக்காக. ஆனால் யாரும் அனுதாபம் காட்டவில்லை. செய்தித்தாள்கள் எங்கள் நிகழ்ச்சிகளை அச்சிடவில்லை. எங்கள் நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை வரவில்லை. நான் பகிஷ்கிருத் பாரத்தின் ஆசிரியராக இருந்தேன். 1919 முதல் 1942 வரை ஆசிரியராக இருந்தேன். ஒரு முறை கேசரிக்கு விளம்பரம் அனுப்பினேன். அதனுடன் விளம்பரக் கட்டணமாக ரூ. 3 மணியார்டரும் அனுப்பினேன். மணியார்டர் திரும்பி வந்தது. இடம் இல்லை என்று சொல்லப்பட்டது. டைம்ஸ் ஆஃப் இந்தியாவை அழைத்தேன். இந்தப் படிப்பறிவில்லாத மக்கள் எங்கிருந்து தொந்தரவு செய்ய வந்தார்கள் என்று அவர்கள் நினைத்தனர். அவர்கள் பதிலே சொல்லவில்லை. இப்போது அவர்கள் எப்போதும் என் பின்னால் இருக்கிறார்கள், அறிக்கை கொடுங்கள். இப்படித்தான் நிலைமை இருந்தது. எங்கள் இயக்கம் இப்படிப்பட்ட நாட்களைப் பார்த்திருக்கிறது. மகர் மக்களின் உண்மையான பலம் என்னால்தான். மகர் மக்கள் என்னால் படித்தவர்களாக ஆனார்கள். இதுதான் என் கருத்து. இந்த வருட மகர் மக்கள், என் அனுபவத்தைப் பார்த்தவர்கள், மிகவும் பெரியவர்கள். நான் மகர் சமூகத்தை அனுபவித்திருக்கிறேன், அதற்காகப் போராடிய போராளி நான், தியாகம் செய்ய முடியும், விட்டுக்கொடுக்க முடியும். மற்றவர்களுக்கும் இது தெரியும். அதனால்தான், என் பார்வையில், அவர்கள் என் மீது மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள். நான் இங்கே சாதிப் பெருமை பேசுகிறேன், அதனால் யார் வேண்டுமானாலும் என் மீது குற்றம் சாட்டலாம். ஆனால் நான் இந்த சாதியில் பிறந்ததில் பெருமைப்படுகிறேன். தீண்டத்தகாத சமூகம் இந்த நிலைக்கு வந்திருக்கிறது, அதன் பெரும்பாலான பெருமை உங்களைப் போன்ற பைத்தியக்காரர்களையே சாரும். பெண்களுக்கும் இதில் மிகப் பெரிய பங்கு உண்டு. 30 ஆண்டுகளுக்கு முன்பு, பெண்கள் மிகவும் மோசமான மற்றும் அழுக்கான நிலையில் இருந்தனர். அப்போது பெண்கள் 'பாமுன் ஒரு பேய்' என்று சொல்வார்கள். 'நாங்கள் பாமுன் ஆக விரும்பவில்லை' என்று சொல்வார்கள். இன்று, அப்படிப்பட்ட நிலைமைகள் இல்லை. ஆனால் நாம் இன்னும் உச்சத்தை அடையவில்லை. நாம் நடுவில் வந்திருக்கிறோம். எப்போது உச்சத்தை அடைவோம் என்று யாராலும் சொல்ல முடியாது. இன்னும் நெருக்கடி இருக்கிறது. நிலைமை மாறவில்லை. நான் இப்போது இந்தத் தலைமையில் இருக்கிறேன். நீங்கள் நல்லது செய்ய விரும்பினால், பொது வேலைக்கு உதவுங்கள். ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் தங்கள் சாதிக்கு நன்கொடை அளித்து கல்வி கற்பிக்கின்றன. கோகலே பிராமணர், தேஷஸ்த பிராமணர், பிரபு போன்ற பிராமணர்களின் நிறுவனங்கள் உள்ளன. அவர்கள் தங்கள் மாணவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளனர். அவர்களை பெரிய பதவிகளில் அமர்த்தியுள்ளனர். இந்த விஷயங்களை மனதில் வைத்து, மாதம் ஒரு ரூபாய் கொடுக்க முடிவு செய்தால், ஆண்டு இறுதியில் எவ்வளவு வேலை செய்ய முடியும். எனக்கு அதிகபட்சம் எட்டு பத்து ஆண்டுகள் மட்டுமே மீதமுள்ளன. பாபாசாகேப் இருக்கிறார், அதனால் நாம் எதுவும் செய்ய வேண்டாம் என்று சொல்லாதீர்கள். நான் இப்போது அரசியலில் இருந்து விலகப் போகிறேன். நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையை பிரகாசமாக்க வேண்டும். தியாகம், அர்ப்பணிப்பு போன்றவற்றுடன், சுயநலமற்ற உணர்வுடன் வேலை செய்யுங்கள். இந்தப் பிறவியில் நீங்கள் என்னுடன் என்ன செய்கிறீர்கள் என்பதைப் பார்க்க விடுங்கள். இறந்த பிறகு, நீங்கள் நல்லது செய்தீர்களா கெட்டது செய்தீர்களா என்று எனக்கு எப்படித் தெரியும்? இதை யோசித்துத்தான் சொல்கிறேன்.
---
Video dedicated to @Ranjith_R23 & @dalits_warrior ...
Video நல்லா இருந்தா like பண்ணுங்க, share பண்ணுங்க, suscribe பண்ணுங்க..
#AmbedkarExposed
#JaiBheem
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
பாட்டாளி வர்க்க விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தெருக்களில் இடதுசாரி கொள்கை பாடல்களை பாடிய பாவலர் சகோதரர் இளையராசா மீது மதுரை காம்ரேட் நிகழ்த்திய தீண்டாமை .....அவ்வளவுதான்
கம்யூனிசம் . "லால் சலாம்"
பதிவு: @Elansezhian3
RAJSTEE 3.O(ஸ்டிபன் ராஜ்) retweeted
பாட்டாளி வர்க்க விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் தெருக்களில் இடதுசாரி கொள்கை பாடல்களை பாடிய பாவலர் சகோதரர் இளையராசா மீது மதுரை காம்ரேட் நிகழ்ததிய தீண்டாமை .....அவ்வளவுதான்
கம்யூனிசம் . "லால் சலாம்" (@Tndalitpanthers





























