
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” “தீதும் நன்றும் பிறர்தர வாரா” #அரசியல் #கிரிக்கெட் #தமிழ்
சென்னை⬅️திருச்சி⬅️தென்காசி
Joined March 2018
- Tweets187K
- Following4.5K
- Followers4.6K
- Likes309K
Pinned Tweet
என்னோட ட்வீட் முதல் முறையாக #வலைபாயுதே 😍😍 தகவல் தெரிவித்த @sasitwittz சகோவிற்கு நன்றி 🙏🙏🙏🙏
Auto 360.
Car 222 & 179 🙄🙄 why this much difference in OLA. கடந்த ஒரு மாதமாக தான் இது மாதிரி அதிகம் பார்க்கிறேன்....
City உள்ள போன தடவை விட இந்த முறை அதிக கடைகள் வைத்திருக்காங்க. திவீத்திடலில் ஏன் குறைவுனு தெரியல. ஆனால் கடை வழக்கமா வைக்கிற கிரவுண்ட் ல கட்டிட வேலை நடக்குது. இந்த முறை Drive in முன்னாடி கொஞ்ச இடத்துல தான் கடைகள் இருக்கு.
வாய கட்டி, வயித்தகட்டி இருக்க நகைகள் எல்லா அடகு வெச்சி 2 மாசத்துக்கு முன்னாடியே பட்டாசுலாம் வாங்கி வெச்சிட்டோம்..
120 கடைகள் இருந்த திவுத்திடலில் இப்போ வெறும் 30 கடைகள் தான் இருக்கு.. முதல்வர் விஜயின் ஆட்சி சிறப்பா தான் இருக்கு.. ஆனால் இந்த அதிகாரிகள் வெறும் 4 நாட்கள் அனுமதி கொடுத்தால் எங்க வாழ்வாதாரம் எப்படி..? - தீவுத்திடலில் பட்டாசு கடை அமைத்துள்ள வியாபாரிகள் குற்றச்சாட்டு..
#Diwali | #Crackers | #PolimerNews
Rathna fan house, No 36 Rajabather street, T.Nagar.
(Radio advertisement)
Prince jewellery
Panakal Park
Madras,
இந்த மாதிரி address மனப்பாடம் தெரிந்தது சொல்லுங்க கேப்போம்..
#தீபாவளி #advertisment #DiwaliCelebration
Ramachandran retweeted
பங்களாதேஷ் - வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட்
வெஸ்ட் இண்டீஸ் - 235/4
அமீர் ஜாங்கோ - 111*
ஹசன் மக்மூத் - 2/58
தஸ்கின் - 2/61
#துடுப்பாட்டம்
(முதல் தமிழ் கிரிக்கெட் மாத இதழ்)
Ramachandran retweeted
நாற்பது ஆண்டுகளாகக் குப்பை மேடாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் ஆனைவிழுந்தான் குளத்தை, எத்தனையோ பிரச்சனைகளையும் போராட்டங்களையும் கடந்து, பெரும் முயற்சிக்குப் பிறகு சீரமைத்து, பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த குளத்திற்கு நல்ல தண்ணீர் வரப்போகிறது என்று எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது, இந்த குளத்திற்குள் சாக்கடை நீரை திறந்து விடுகிறார்கள்🥲
இதற்கு மேல் இவர்களுடன் போராட முடியவில்லை, தயவு செய்து இந்த ஆனைவிழுந்தான் குளத்தை காப்பாற்றுங்கள் @CMOTamilnadu @TVKVijayHQ @BussyAnand @OfficeOfNAnand 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Ramachandran retweeted
16 of 75
முதன்முதலில் பார்த்தேன்
காதல்🎵♥️
ஹரிஹரன் தனித்தும் சித்ரா உடனும் இணைந்து பாடிய காதல் பாடல்
90களில்..காதலித்தோர் காதலிக்காதோர் என பாரபட்சம் இல்லாமல் அனைவரும் முணுமுணுத்த பாடல்
வாசனின் வரிகள் தேன்
#75GemsOfDeva
#தினம்_ஒரு_தேனிசை
#தேவா
#tributesToThenisaiThendralDeva
Ramachandran retweeted
அப்பா நடத்தி வந்த புத்தகக் கடையில் @BooksVilasam புத்தகங்களைப் படிக்கும்போதெல்லாம், ஒருநாள் நம்முடைய பெயரும் இப்படியொரு புத்தகத்தில் வராதா என்று கனவு கண்டிருக்கிறேன்.
இன்று An Atlas of Whispers புத்தகத்தில் என்னுடைய கதைகளும், என்னுடைய பெயரும்! ❤️
நாம கண்ட கனவு நிஜமாகிடுச்சா? ஆமாம்! 🥹
அடுத்த இலக்கு நோக்கி பயணம் தொடரும்… ❤️
Ramachandran retweeted
நியூசிலாந்து - இந்தியா இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி(DLS).
நியூசி-185(40.2)
டிம் சிஃபெர்ட்-38(43)
அர்ஷ்தீப்-4/70
இந்தி-143/5(22.4)
கோலி-74(51)
ஜேக்கப் டஃபி-3/49(7)
#துடுப்பாட்டம்
(தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
Ramachandran retweeted
அருமையான ஆஃபர் மக்களே
பயன்படுத்திக்கொள்ளுங்கள்
#SathyaSaiCommunication
தீபாவளி ஆஃபர்
Charging Cable v8 or Type C 150rs
Fancy Mobile stand 80rs
Cable Protector 30rs
Ipaky Mobile Case 120rs
Customised Skin 150rs
Bluetooth Neckband 300rs
Total 830rs
ஆனா 500 ரூபாய்க்கு உங்க வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்.
Contact DM
அடுத்த இரண்டு வருசம் ட்ரம்ப் ஐயா ஆட்டம் குறைய வாய்ப்பிருக்கா....
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் - காலை 9 மணி நிலவரம்
இரு அவைகளையும் கைப்பற்றும் ஜனநாயகக் கட்சி..? - அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு பின்னடைவு
#USMidtermElections2026 | #Polimernews




























