Thalapathy Rayappan 🇪🇸 (@Rayappandaaaw) header
Thalapathy Rayappan 🇪🇸 (@Rayappandaaaw) profile picture

எனக்கு மூனு விசயம் பிடிக்கும் 1)விஜய்ய பிடிக்கும்♥️ 2)விஜய்யதா பிடிக்கும் ♥️♥️ 3)விஜய்ய மட்டுந்தான் பிடிக்கும்♥️♥️♥️ Backup I'd @Rayappanbackid

Chinnamanur, Theni🔥
Joined September 2020
Photo by Thalapathy Rayappan 🇪🇸 (@Rayappandaaaw)Photo by Thalapathy Rayappan 🇪🇸 (@Rayappandaaaw)Photo by Thalapathy Rayappan 🇪🇸 (@Rayappandaaaw)Photo by Thalapathy Rayappan 🇪🇸 (@Rayappandaaaw)Photo by Thalapathy Rayappan 🇪🇸 (@Rayappandaaaw)Photo by Thalapathy Rayappan 🇪🇸 (@Rayappandaaaw)Photo by Thalapathy Rayappan 🇪🇸 (@Rayappandaaaw)Photo by Thalapathy Rayappan 🇪🇸 (@Rayappandaaaw)Photo by Thalapathy Rayappan 🇪🇸 (@Rayappandaaaw)Photo by Thalapathy Rayappan 🇪🇸 (@Rayappandaaaw)
FULL BRIGHTNESS PLEASE 📲 Here is My Another Design for Our Thalapathy @actorvijay Annan Birthday❤️ Tq u @Thenitfc Design @Rayappandaaaw மலை போல் எழுவேன் என் ரசிகர்களால்💪🏼 @VijayFansTrends @Team_CDT @m_gajan @ramk8060 @VijayTrendsPage @ActorVijayUniv @GuRuThalaiva @TDT_officl
19
246
1
576
Replying to @anirudhofficial
@anirudhofficial bro... wedding album podanum na sollunga bro nanga studio vachurukom professional ah run pannitu irukom...sirappa make panni tharom budget friendly ah...& Frames also pottu tharom bro.... Order kudunga bro nalla senju tharom 👍🏻❤️ We Reflect your Memories ✨
1
70
Most liked tweet for sunnews id today 😱😱😱
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் சங்கீதா! #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
72
Big Salute anney 🫡🫡🫡🫡🫡🫡🫡🫡 @actorvijay @TVKVijayHQ 🥹🥹🥹🥹
20
நம் திராவிட மாடல் ஆட்சியில் மேம்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறது இந்த சோப்ளாங்கி அரசு. சமூக நீதித்துறை என்று பெயர் மாற்றிவிட்டு, அண்ணல் அம்பேத்கர் பெயரிலான திட்டத்தைக் குழித்தோண்டி புதைக்கும் இந்த கோமாளி ஆட்சியாளர்களை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தாண்டு 365 மாணவர்களை தேர்வு செய்துவிட்டு, 64 பேருக்கு மட்டுமே உதவித்தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தில் தேர்வாகியும் வெளிநாடு சென்று படிக்க முடியாமல் மாணவர்கள் பலர் தவிப்பில் உள்ளனர். இந்தத் திட்டத்தை நம்பி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்கள் நகைகளை அடகு வைத்தும் - வட்டிக்கு கடன் வாங்கியும் கட்டணம் செலுத்தி வருகின்றனர். வழக்கம் போல பில் வரவில்லை - Mail வரவில்லை என்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மீது பழி போட்டு, அவர்களின் கல்வியை முடக்காமல், அந்த மாணவர்களுக்குச் சேர வேண்டிய கல்வி உதவித்தொகையை இந்த Dummy முதலமைச்சர் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
28
Quotes & comments 😂😂😂🤣🤣🤣🤣Adey enada panni vachurukinga 😂😂😂😂
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன். Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள். இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை. கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம். ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்? தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
26
Unmaiya thana sir solraru 😊
OTT-ல release ஆகிற படங்களையாவது Free-ஆ விடுங்க Foreign சட்டைக்காரரே . கஷ்டமா இருக்கு 🥲🙏 @Chrissuccess @CKReview1
1
140
Replying to @TamilanParthib1
@TamilanParthib1 chennai la irunthu mattum ellarum avanga avanga ooruku pogala... Coimbatore la vanthu paaruga konjo..... #diwali #tvk #Coimbatore
கடந்த முறையின் போது என்னென்ன பிரச்சனைகள் இருந்ததோ அதனை சரி செய்துள்ளோம்.. கிளாம்பாக்கத்தில் அதிக அளவில் கூட்டம் வருவதன் காரணமாக தற்காலிக பேருந்து நிலையங்கள் பிரித்து அமைக்கப்பட்டு உள்ளன - போக்குவரத்துத் துறை அமைச்சர் #MaraimalaiNagar| #BusStand | #MinisterTamilanParthiban | #Inspection | #PolimerNews
1
81
Replying to @Anthanan_Offl
@Anthanan_Offl 💥💥💥💥💥💥💥 super bro
மாண்புமிகு தமிழக வெற்றிக் கழக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களின் தலைமையில், கடந்த 27.10.2024 அன்று விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடான “வெற்றிக் கொள்கைத் திருவிழா” மிகச் சிறப்பாக நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த மாநாட்டின் நினைவாக, விக்கிரவாண்டி வி சாலையில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு, அதில் மாநாடு குறித்த விவரங்கள் அடங்கிய கல்வெட்டு நிறுவப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அக்கொடிக்கம்பத்தில் இருந்த கல்வெட்டு சேதமடைந்துள்ள தகவல் கிடைத்ததும், அதனை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்ட மாண்புமிகு தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான திரு. @BussyAnand , MLA அவர்கள், இன்று (05.11.2026) வியாழக்கிழமை விக்கிரவாண்டி வி சாலைக்கு நேரில் சென்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்ட புதிய கல்வெட்டினை நிறுவினார். மேலும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் விழுப்புரம் தென்மேற்கு மாவட்ட செயலாளர் திரு.A.வடிவேல் அவர்கள், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. பரணி பாலாஜி அவர்கள், விழுப்புரம் வடகிழக்கு மாவட்ட செயலாளர் திரு.S.சக்திவேல் அவர்கள் மற்றும் கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
1
42
தனியார் பேருந்து கட்டணங்கள் 2000, 4000 என்று சென்றுவிட்டது, தீபாவளிக்கு ஊருக்கே போக வேண்டாம் என்ற மனநிலை வந்துவிடும் போல, திமுக ஆட்சியில இப்படி தான் இருந்துச்சு, இப்பவும் இப்படித்தான் இருக்கிறது அண்ணே @TVKVijayHQ இத கொஞ்சம் கவனின்ணே😑😶plzzzzz @TamilanParthib1 🙂🙂👍🏻👍🏻👌🏻
21
Replying to @PriyarajanDMK
@PriyarajanDMK Itha paththi ini enoda feed la vara koodathu... irritate aaguthu.... @elonmusk
"முதலமைச்சர் வந்தா நைட்டு வரை காத்திருக்கணுமா?" - ஆவேசமான மேயர் பிரியா #MayorPriya | #PriyaRajan | #DMK | #CMVijay | #TNGovt
39
Epo sir ithuku reply pannuvinga @TamilanParthib1 Anna @TVKVijayHQ plz take immediate action anna 🙏🏻
Replying to @TamilanParthib1
@TamilanParthib1 Anna actual ah Cbe to Theni 180rs tha, but Diwali naala evlo rate potrukanga paarunga 4000rs aahm, plz take immediate action, TNSTC la book panna extra bus vidunga plzz🙏🏻 @actorvijay @TVKVijayHQ @TVKPartyHQ @RameshOffcl @AadhavArjuna @BussyAnand @imrajmohan
30
Thalapathy oda ella Movies title card image enga kidaikum From Nalaiya Theerpu to Jananayagan Title image @Master_chenna @PrakazVijay_Of @VijayFansTrends @ActorVijayUniv @KVFC_Official
42
Replying to @TamilanParthib1
@TamilanParthib1 Anna actual ah Cbe to Theni 180rs tha, but Diwali naala evlo rate potrukanga paarunga 4000rs aahm, plz take immediate action, TNSTC la book panna extra bus vidunga plzz🙏🏻 @actorvijay @TVKVijayHQ @TVKPartyHQ @RameshOffcl @AadhavArjuna @BussyAnand @imrajmohan
1
54
Ye sir epo paathalum ipdiye sollitu irukinga @mkstalin enga vijay cm ah irukurathu la ungaluku ena prachana...ithu ena 50 yrs cm post ah...inu just 4.5 yrs...athu mudium pothu makkal support yarta iruko avanga cm aaga poranga...ye sir ivlo vanmam...6 maasam 7 maasam nu
#NewsUpdate | தவெக ஆட்சி ஆறு மாதம் கூட தாங்காது- அகற்ற தயாராகுங்கள்; மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு #MKStalin | #DMK | #TVK | #DailyThanthi
1
39
Mrng 4 o clk pona current ipo time 7 aagiruchu innum current varala, plz take immediate action anna @TVKVijayHQ daily daily ipditha poguthu na,😤😤 Address: Lakshmi Vinayaga EXTN, SSKulam,CBE @TANGEDCO_Offcl @CTR_Nirmalkumar @AadhavArjuna @BussyAnand @Kanimozhi_tvk
1
110
Adapaavigala....Neenga enada Part 1 ah remake panni vachurukinga... #Jailer2
1
140
Roast Video epo ney varum 😁😁😁
😂😂😂👏🏻👏🏻👏🏻👌🏼
45
முடிச்சு விட்டீங்க போங்க 😤💥💥💥💥💥💥 #Tvk #TVKVijay‌ @actorvijay @TVKVijayHQ
57
Nee maassss tha yaa😤😤💥💥💥💥💥💥💥💥💥💥 @AadhavArjuna
சொல்லி அடித்த கில்லி_டா எங்க ஆதவ் அர்ஜுனா அண்ணன்🥵
13