இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima) header
இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima) profile picture

கனவுகளை துரத்தி நிஜங்களை மறந்து நிலையற்று வாழ்பவள் ❤️

நட்சத்திரங்களில்
Joined November 2014
Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)Photo by இளவரசி DMK 🖤♥️ (@RevathiManjima)
ஆண்மை எனப்படுவது இடுப்புக்கு கீழே மட்டும் நிரூபிப்பதல்ல! ஈன்றெடுத்த தாய்தகப்பனையும் இணையாய் வந்த துணைவியையும் இறுதிவரை பாதுகாப்பதே!
218
1,159
42
1,736
பெண்கள் ஃபோட்டோ இருக்குற id எல்லாம் பெண்கள் id ன்னு நெனச்சிருந்தேன் இவ்வளவு நாளா 🤧
1
3
300
ஒருவேளை @TheBluePen25 இவங்களோட ஃபேக் ஐடியா இருக்குமோ... பெண் என்றும் பாராமல்...
I’m just a girl. And perhaps that’s why they feel entitled to dissect my every word, question my every move, and put my worth under a microscope. Even the gold will be tested. And the speeches that go viral in the days to come? They’ll be taken to the lab and dissected, word by word. 😉 But let them. You can dissect my words, question my worth, and scrutinise my every move. But you cannot dim a woman who knows why she started. I stand tall with the support of Hon’ble Chief Minister Vijay Anna and the love of the people who believe in me. I don’t need to prove my worth to every critic. Time will do that. Gold doesn’t fear the laboratory. It has nothing to hide. And neither do I. நான் ஒரு சாதாரணப் பெண்… அதனால்தானோ என்னவோ, என் ஒவ்வொரு சொல்லையும், செயலையும், ஏன் என் தங்கத்தின் தரத்தைக்கூடச் சோதிக்கத் துடிக்கிறார்கள்! 😉 இனி நான் பேசும் ஒவ்வொரு பேச்சும் வைரலாகும்போது, அதையும் ஆய்வகத்தில் வைத்துப் பிரித்துப் பிரித்து ஆராய்வார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் தேடுவார்கள்! ஆனால் ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள்… தங்கத்தை எத்தனை முறை சோதித்தாலும், அதன் மதிப்பு குறைவதில்லை! என் பின்னால் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அண்ணா அவர்களின் ஆதரவும், என் மீது அன்புகொண்ட மக்களின் நம்பிக்கையும் இருக்கிறது. விமர்சியுங்கள்… ஆராயுங்கள்… சோதித்துப் பாருங்கள்! என் வார்த்தைகளைப் பிரித்துப் பார்க்கலாம்; என் தன்னம்பிக்கையைப் பிரிக்க முடியாது. என் தங்கத்தைச் சோதிக்கலாம்; என் துணிச்சலைச் சோதிக்க முடியாது!
196
இளவரசி DMK 🖤♥️ retweeted
மேடையிலேயே கண்டித்து இருக்கிறார் அக்கா கனிமொழி. உங்களை போல அப்பாவை காணோம் என அநாகரிகமாக பேசுவதை எல்லாம் கைத்தடி ரசிக்க மாட்டோம்.
வன்மையான கண்டனங்கள்! மேடை நாகரிகம் துளியும் இல்லாமல் பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள். நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான் திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புக்குரிய முதலமைச்சர் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு, நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர். அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார். மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி MP இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். '"தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?" ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது. கனிமொழி MP அவர்களே, மேயர் பிரியா அவர்களே, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா? இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா? தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்.
2
35
1
78
2,038
இளவரசி DMK 🖤♥️ retweeted
தவெகவினர் பொய்களைப் பரப்புவதை முதலில் நிறுத்த வேண்டும்!! மேடையில் தரம் தாழ்ந்து பேசியதைக் கண்டித்து, தவறு நடந்தது தன் சொந்தக் கட்சி மேடையாக இருந்தாலும், 'எதிராளி தரம் குறைந்து பேசினாலும் நம் திராவிட இயக்கத் தரம் குறையக் கூடாது' என அங்கேயே அக்கா கனிமொழி அவர்களும், முன்னாள் அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்களும் தட்டிக் கேட்டிருக்கிறார்கள். நடந்தது என்னவென்று தெரிந்தும், உண்மையைத் திரித்துப் பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பது ஏன்? உண்மையை மறைக்கப் பொய் கதைகளைப் பரப்பாதீர்கள். தவறைத் தட்டிக் கேட்கும் இந்த நேர்மையும், அரசியல் நாகரிகமும் தான் திராவிட இயக்கத்தின் அடையாளம்! Reel விடுவதும்... Reel எடுப்பதும் தான் தவெக வின் DNA-வா? @Keerthana4VNR @jagadeshwarioff @Kanimozhi_tvk எங்கு பிரச்சினை நடந்தாலும், உண்மையைச் சரிபார்க்காமல், யாரோ பகிர்ந்த வீடியோக்களை அப்படியே பதிவிட்டு, அதைத் தங்களுக்குச் சாதகமான கதையாக மாற்றிப் பரப்புவதுதான் உங்கள் அரசியலா? உயர் பதவியில் இருக்கும் நீங்கள், ரூட் மாஃபியாவின் போலிப் பிரச்சாரக் கணக்குகளாக மாறிவிட்டீர்களா? அடுத்தவர்களின் பேச்சைக் குறை சொல்வதற்கு முன்பு, உங்கள் அமைச்சர்களும் தலைவர்களும் மேடைதோறும் பேசும் பேச்சுகளையும், அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளையும் ஒருமுறை திரும்பிப் பாருங்கள். உங்கள் தரப்பில் என்ன நடக்கிறது என்பதையும் சுயபரிசோதனை செய்யுங்கள். பெண்களை அரசியலில் முன்னிலைப்படுத்துவதாகச் சொல்லிவிட்டு, பெண் தலைவர்களை வெறும் Paid Influencer கணக்குகளாகச் சுருக்கிவிடுவதுதான் உங்கள் அரசியலா?
23
150
3
331
5,284
இந்த அக்கா தான தரம் தாழ்ந்து முதலமைச்சர் பேசும் போது டேபிளை உடைச்சு கை தட்டுனவங்க.. கீர்த்தனா மேடம் முதல்ல கண்ணை திறந்து முழுசா அந்த நிகழ்ச்சியை பாத்துட்டு பேசுங்க.. சும்மா ரீல்ஸ்க்காக எதையாவது உளரிட்டு போகலாம்னு நினைக்காதிங்க...
வன்மையான கண்டனங்கள்! மேடை நாகரிகம் துளியும் இல்லாமல் பெண்களை தரக்குறைவாகப் பேசிய திமுக தலைவருக்கும், எதிர்க் கட்சித் தலைவருக்கும், தமிழ்நாட்டு மக்கள் இடைத்தேர்தல் தோல்வி மூலமாகத் தண்டனை வழங்கி, தக்க பாடம் புகட்டினார்கள். நாகரிகம் இல்லாத நாராசப் பேச்சுதான் திமுக மகளிர் அணிக்கும் வாடிக்கை என்பது சென்னை பொதுக்கூட்டத்தில் நிரூபணம் ஆகி இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாண்புக்குரிய முதலமைச்சர் அவர்களை அவமதித்து, திமுக மேடையில் நின்றுகொண்டு, நாக்கூசாமல் பேசியிருக்கிறார் திமுக மகளிர் அணிப் பெண்மணி ஒருவர். அருகில் அமர்ந்திருந்த சென்னை மேயர் பிரியா இந்த நாராசப் பேச்சைக்கேட்டு குதூகலித்து சிரிக்கிறார். மேடையில் அமர்ந்திருந்த திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி MP இந்த இழிவான பேச்சுக்கு சிறு எதிர்ப்பைக்கூட காட்டாமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். '"தேர்தலில் தோற்ற விரக்தி உங்களுக்கு இருக்கலாம். அதற்காக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரைத் தரக்குறைவாகப் பேசுவதும், அதை மேடையில் நின்று ரசிப்பதும் எந்த வகையான அரசியல் பண்பாடு?" ஒரு பெண்ணாக அரசியல் மேடையில் நிற்பது மட்டும் பெருமையல்ல - பொதுவாழ்வில் கண்ணியத்தையும் பொறுப்பையும் காப்பதில்தான் பெண்களின் உண்மையான பெருமை இருக்கிறது. கனிமொழி MP அவர்களே, மேயர் பிரியா அவர்களே, உங்கள் முன்னிலையில் நடந்த தரம் கெட்ட பேச்சை நீங்கள் கண்டிக்கப் போகிறீர்களா, இல்லை மௌனமாகக் கடந்து செல்லப் போகிறீர்களா? இந்த கள்ள மவுனத்தின் மூலமாக, நீங்களும் திமுக வின் ஆபாச - அநாகரிக DNA கொண்டவர்கள்தான் என்பதை நிரூபிக்கப் போகிறீர்களா? தமிழ்நாட்டு மக்கள்,திமுக வினரின் ஆபாச - அநாகரிக பேச்சுக்களை உற்று கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இனி வரும் எல்லா தேர்தல்களிலும் அநாகரிக திமுக வுக்குத் தோல்வியைத் தான் பரிசாக வழங்குவார்கள்.
2
1
2
944
வருத்தப்பட வேண்டிய பதிவு 😭
Replying to @RevathiManjima
I am also expecting the same, ஆனால் சங்கி கும்பல் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருடித்தான் வெற்றி பெற்றார்கள் என்பதை ராகுல் காந்தி ஆதாரத்துடன் விளக்கிவிட்டார் , இப்போ SIR நடத்துவதே வாக்கு திருடத்தான் என்பது அனைவரும் அறிந்த விசயம்
1
1
233
இளவரசி DMK 🖤♥️ retweeted
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி மக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, நேற்று மேற்கொண்ட பரப்புரையின் போது. #VoteForDMK
62
711
6
2,629
35,583
இளவரசி DMK 🖤♥️ retweeted
Happy to see the investment and support for sports by our #DravidianModel Government bearing fruit at the 20th Asian Games being held in Aichi-Nagoya, Japan. A big round of applause to Tamil Nadu’s super-talented athlete, Vidya Ramaraj, who has set a new record by clocking 54.75 seconds in the women’s 400m hurdles. Recognising her talent, our Dravidian Model Government ensured that Vidya received the necessary support under the ELITE category as well as assistance from the HCI. Coming from a humble background, Vidya has emerged as an inspiration to millions. I also congratulate all our Tamil Nadu athletes Abinaya, Vishal, Rajesh Ramesh, Abhay Singh, Josna Chinnappa, Velavan Senthilkumar, Baranica, Hariharan and Kamalini for winning medals for India at the Asian Games and making Tamil Nadu proud. Efforts such as financial assistance through various schemes including TNCF, and the provision of government jobs to 300 athletes under the 3% sports reservation have played a significant role in helping our sportspersons achieve these heights. I hope the current government will continue to extend such support to our athletes, enabling them to achieve even greater success. May our sports stars continue to rise and shine! #AsianGames #VidyaRamaraj
334
2,944
102
9,739
416,333
இளவரசி DMK 🖤♥️ retweeted
💐💐💐
1
10
80
4,163
இளவரசி DMK 🖤♥️ retweeted
யோவ் சாட்டை..., "மேலே கோட்டு, கீழே லுங்கி"., இதே காஸ்ட்யூமோடு நீ பிரச்சாரத்திற்கு போ... அவன் வாழ்நாளில் கோட்டே போடமாட்டான் 😂😂
29
684
13
2,687
50,927
இளவரசி DMK 🖤♥️ retweeted
ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 4×400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் வென்று சாதனை படைத்துள்ள தடகள வீராங்கனை திருமிகு. வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில், திருமிகு. பி.டி. உஷா அவர்களின் 42 ஆண்டுகால தேசிய சாதனையை முறியடித்து புதிய தேசிய சாதனையையும் படைத்திருப்பது கூடுதல் சிறப்பு. சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை மேலும் உயர்த்தி வரும் வித்யா ராம்ராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
11
297
2
1,209
13,635
இளவரசி DMK 🖤♥️ retweeted
ஓட்டு போட்ட மக்களை ஏமாத்திட்டாங்க - மதுராந்தகம் மக்கள்..
1
134
2
332
4,478
இளவரசி DMK 🖤♥️ retweeted
மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றுதான் இந்திய அரசியல்ல பா.ஜ.க வை யஎதிர்க்க கூடிய ஓரே கொம்பன் தி மு க தான் 🔥🔥🔥 இந்தியா கூட்டணி மிகவும் பலவீனமாக உள்ளது அடுத்த கூட்டத்தில் திமுக கட்சி நாட்டு மக்களுக்காக கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் - கம்யூனிஸ்ட் சண்முகம் @mkstalin
66
883
16
3,059
74,194
இளவரசி DMK 🖤♥️ retweeted
திமுகவின் அடிப்படை பிரச்சாரமே இது தான்.. கடந்த தேர்தலில் பல இடங்களில் இந்த பிரச்சாரத்தை செய்யவில்லை என்பதே கசப்பான உண்மை.. வரும் காலங்களில் இதை முழுமையாக கையில் எடுக்க வேண்டும்..
36
624
13
2,071
49,897
இளவரசி DMK 🖤♥️ retweeted
எனக்கு 4 பிள்ளைக இருந்தும் கஞ்சி ஊத்தல, ஆனா அதுக எல்லாம் மாற்றம்னு சொல்லிட்டு திரியுதுங்க... எனக்கு உரிமைத்தொகையும் உதவித்தொகையும் கொடுத்தது கலைஞரும் அவரு புள்ளையும் தான் இதுதான் மாற்றம்.. வாழ்வில் யாரும் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்று பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வந்தது திராவிட முன்னேற்றக் கழகம், ஆனால் இந்த திட்டங்களை கூட ஒழுங்காக தொடர முடியாமல் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்களுக்கு பணத்தை ஒழுங்காக செலுத்தாமல் அவர்களை அலைய வைத்தது தான் தற்குறி அரசு.... #DMKDharapuram #DMKMaduranthakam
17
817
8
2,056
48,713
இளவரசி DMK 🖤♥️ retweeted
நான் ஒரு இந்து, சுத்தமான கிறிஸ்தவன், ஐந்து வேளை தொழுகை நடத்தும் இஸ்லாமியன் என்று அடையாளப்படுத்த வேண்டிய இடம் அல்ல சட்டமன்றம்... எல்லோருக்கும் பொதுவா செயல்பட வேண்டியது தான் அரசோட கடமை, ஆனா இந்த அரசு சமூகத்தை வச்சு மக்களை பிரிக்க நினைக்கிறாங்க, இது புரியாமத்தான் மக்கள் இருக்காங்க
1
7
17
549
வெறும் மூனு மாசத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்தா எவ்வளவு தான் சம்பாத்தியம் பண்ணிருப்பாங்க , இதுல தூய சக்தியாம் நீங்க தூய சக்தி இல்லடா.. அசிங்கமா வாய்ல வருது வேண்டாம்..
1
3
250
மாற்றம்னு சொன்னது எல்லாம் பொய்யா
1
1
191
இளவரசி DMK 🖤♥️ retweeted
கோழை விஜய்.......
2
18
36
505