நெல்லை நீதிமன்ற வாயிலில்
முதலமைச்சர் ஜோசப் விஜய் உருவ பொம்மை எரிப்பு
உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த ஜோசப் விஜய் படத்தை செருப்பால் அடித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
@CMOTamilnadu @CTR_Nirmalkumar
27
ஜோசப் அரசே அதிகாரம் கையில் இருந்தால் எதையும் செய்து விடலாம் என்ற ஆணவ போக்கை முருகன் வதம் செய்திடுவார்🦚🐓
@CMOTamilnadu @CTR_Nirmalkumar
1
5
135
வக்கணையா பேசுறதுல உங்கள அடிச்சுக்க முடியாதுயா😆😆
புகார் கொடுத்தால்தான் நடவடிக்கைனா, அப்ப திரிஷா புகார் கொடுக்காமலேயே உதயநிதியை எப்படி அமுக்குனீங்க?🤔🤔
@imrajmohan
3
54
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகச் சமர்க்களத்தில் நின்ற சிவகங்கைச் சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவு தினம் இன்று! மண்ணுக்காய் உயிர்விட்ட அந்தச் சிங்கங்களின் தியாகத்திற்கு எமது வீர வணக்கம்🙏✊⚔️
@kcthirumaran @PMOIndia @BJP4India @annamalai_k
3
77
108 ஜெயிக்க கூட வண்டியை விட்டு கீழ இறங்கல
இப்ப 2 ஜெயிக்க டீ குடிக்கிறாரு, வயலுக்கு நடந்து போறாரு
எல்லாம பயம்😃😃
அந்த பயத்தை கொடுத்தது???
@TVKVijayHQ
199





