G.SRINIVASA RAO (@SRIVISSION) profile picture
Joined June 2012
Photo by G.SRINIVASA RAO (@SRIVISSION)Photo by G.SRINIVASA RAO (@SRIVISSION)Photo by G.SRINIVASA RAO (@SRIVISSION)Photo by G.SRINIVASA RAO (@SRIVISSION)Photo by G.SRINIVASA RAO (@SRIVISSION)Photo by G.SRINIVASA RAO (@SRIVISSION)Photo by G.SRINIVASA RAO (@SRIVISSION)Photo by G.SRINIVASA RAO (@SRIVISSION)Photo by G.SRINIVASA RAO (@SRIVISSION)Photo by G.SRINIVASA RAO (@SRIVISSION)
#வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற தமிழக பாஜக மாநில செயற்குழு கூட்ட தீர்மான விளக்க கூட்டம்,நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெருவாரியாக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் மற்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் திருவொற்றியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு ‌உரையாற்றினேன்.
3
15
1
44
2,826
G.SRINIVASA RAO retweeted
நமது மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு @AmitShah அவர்கள், நேற்று புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த #EnMannEnMakkal நடைபயணம், தமிழக முதலமைச்சர் திரு @mkstalin அவர்களை, பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் ‘நிதி’களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது. தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது. மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர். மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன. 2009 ஆம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதல்வர் திரு @mkstalin தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார். பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் தமிழக முதல்வர் திரு @mkstalin அவர்கள், பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
146
670
19
2,151
86,351
G.SRINIVASA RAO retweeted
நான் மோடி அவர்களின் ரசிகன்! - டெஸ்லா நிறுவனத்தின் CEO எலான் மஸ்க்.
127
1,491
35
4,535
102,264
G.SRINIVASA RAO retweeted
ஆதாரங்களை வெளியிட @BJP4TamilNadu தயார். செய்தியாக வெளியிட @PTTVOnlineNews தயாரா?
1,196
4,044
382
12,915
880,810
G.SRINIVASA RAO retweeted
"புதிய தலைமுனறயின்" ஒரே அஜென்டா "பாஜகவின் மேல் குற்றச்சாட்டுகளை மட்டுமே வைப்பது" பதிலும் ஆதாரமும் கொடுத்தால் விதண்டாவாதம் செய்வது தலைவர் @annamalai_k அவர்கள் தரும் ஆதாரத்தை வெளியிடுமா "புதிய தலைமுறை".?
64
358
15
1,091
37,588
G.SRINIVASA RAO retweeted
Very happy that #Vanakkam_Modi has crossed 10 Lakh (1 Million) tweets and still going strong. Congrats to @CTR_Nirmalkumar & team @BJP4TamilNadu & countless supporters of Hon PM Thiru @narendramodi avargal.
537
2,798
232
8,388
G.SRINIVASA RAO retweeted
Thank you Hon PM Shri @narendramodi avl for your historic visit to Tamil Nadu yesterday. #TransformingTN
Thank you Tamil Nadu! Yesterday’s visit was memorable. Here are the highlights.
129
1,170
23
6,258
G.SRINIVASA RAO retweeted
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் #தமிழணங்கே
1,172
4,710
575
18,226
G.SRINIVASA RAO retweeted
Thank @CMOTamilnadu for visiting Sister Aswini’s house. Injustice of any form needs to be uprooted. Also thank TN CM for giving her ₹1 lakh through Central Govt’s MUDRA scheme & for introducing Hon PM Shri @narendramodi ji’s path breaking SVANIDHI scheme! 1/2
சகோதரி அஸ்வினி இல்லத்திற்கு முதலமைச்சர் சென்று வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது! அநீதி யாருக்கும் நடக்கக் கூடாது என்பது @BJP4TamilNadu நிலைப்பாடு! மத்திய அரசினுடைய முத்ரா கடன் திட்டத்தையும், சுவா நிதி திட்டத்தையும் அஸ்வினி அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்காக 1/2
61
473
25
1,858
G.SRINIVASA RAO retweeted
Join us to celebrate the beginning of a new chapter in our University. It's our 11th Graduation Ceremony!! View more: https://xitter.gq/t.co/lT12Yz7CHz #Veltech #graduation2021 #graduate #Veltechuniversity #graduationday #graduationparty #convocation2021 #convocationceremony
1
1
2
மிகச் சிறப்பு
12
58
235
G.SRINIVASA RAO retweeted
2
6
G.SRINIVASA RAO retweeted
Heartfelt Birthday Wishes to Chancellor & Founder President Col. Prof. Vel. Dr. R. Rangarajan, Vel Tech Group of Institutions
1
1
7
Grand successful rally at Jayamkondam, Ariyalur district lead by me.
10
46
1
451
G.SRINIVASA RAO retweeted
கோவிட் - 19 தடுப்பூசி இந்தியா சாதனை படைத்துள்ளது! 35 நாட்களில் 1 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது! #LargestVaccineDrive #IndiaFightsCorona
13
69
7
445
G.SRINIVASA RAO retweeted
DGCA certified Commercial Drone Pilots of #Vel_Tech Dr.R.Jaganraj & Mr.G.Kannan, Aeronautical Engineering Department successfully completed Drone pilot course & qualified as DGCA certified Commercial Drone Pilot. #dgca #dronepilot #rpa #uav #aeronautical #aeronauticalengineer
1
3
6
G.SRINIVASA RAO retweeted
Dear @rajinikanth Ji, wishing you a Happy Birthday! May you lead a long and healthy life.
2,556
11,860
1,321
145,198
“மக்கள் பிரதிநிதியாவதே எனது கனவு” - தெலங்கானா ஆளுநர் தமிழிசை ’சிறப்பு’ பேட்டி puthiyathalaimurai.com/newsv…
29
30
4
411
#Vel_Tech_IIC organised #webinar on “Modernized Civil Engineering trend” and “Earthquake Resistance Design of Structures” on 24th oct 2020. @DrRPNishank @abhayjere @mhrd_innovation @TBI_Veltech @VT_Univ
1
2