S Mithran retweeted
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பரியத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் விவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்சனையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே.
அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது. வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.
காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
S Mithran retweeted
🚊புதுக்கோட்டை பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!🥰
🚂22661/62 சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் வழி கார்டு லைன் #சேது SF ரயிலுக்கு #புதுக்கோட்டை வரை ஜெனரல் கோட்டா ஒதுக்கீடு!
நன்றி - @duraivaikooffl
Special Thanks to @GMSRailway @drmmadurai @RailMinIndia
S Mithran retweeted
Replying to @drmmadurai
Sir, Pudukottai station is completely ignored by both @drmmadurai & @GMSRailway for operating Diwali special trains. Every year we got atleast we got 2-3 Diwali specials trains. But this year no announcement yet. @duraivaikooffl
#No_Diwali_Special_Train_For_Pudukkottai
Pudukkottai railway station was completely ignored, as no special trains are operated there for the Diwali festival 2026. @duraivaikooffl @GMSRailway @SalemDRM @DRMTPJ @drmmadurai @srdomtpj @SrDCMMadurai @SRDCMTPJ @RailwaySeva @RailMinIndia
28
S Mithran retweeted
Won't the Tamilnadu #BJP do anything other than Annamalai-bashing? Anything worthwhile to promote their party or the achievements of the central government? They have run out of imagination. They have to look beyond the social media 'likes'.
S Mithran retweeted
After Listening to ANNAMALAI speech today I really felt bad for BJP....
BJP really lost a dynamic very well educated leader...
Thousands of youngsters came to see him and Listen to his speech (not in Tamilnadu)....
Listen to him and understand why I am his fan....
instagram.com/reel/De3zQ9sTS…
S Mithran retweeted
இருக்கும் வரை உணர்வோடும், நன்றியுணர்வோடும் தான் இருந்தோம்..!
ஆனால், ஒரு ஒரு கேள்வி…
உங்கள் மனசாட்சியையே ஒருமுறை கேட்டுப் பாருங்கள்!
அன்று முதல் இன்று வரை, நீங்கள் அனைவரும் இருக்கும் கட்சிக்கு உண்மையாகவும், நன்றியுணர்வோடும் தான் இருக்கிறீர்களா?
காலம் பதில் சொல்லும்…
கர்மா தீர்ப்பு சொல்லும்!
ஒருமுறை @annamalai_k அவர்கள் ஊடகத்தின் முன் பின்வருமாறு சொன்னார்!
“நான் ஒரு நாய் , பிரதர்! நன்றியுள்ள நாய்! மோடி அவர்கள் மீது நன்றியுள்ள நாய்!”
இப்போது “நன்றிகெட்ட “ஆகிவிட்டார்!
Once, @annamalai_k said in front of the media:
“I am a dog, brother! A loyal dog! A dog loyal to Modi ji!”
But now, he has become “ungrateful ….. “
S Mithran retweeted
#JustNow || CJP-க்கு வீ த லீடர்சின் ஆதரவு எப்போதும் கிடையாது.. CJP மீதான கைது நடவடிக்கையை முறையாக மேற்கொள்ள வேண்டும்!
SIR பணிகள் நடைபெற்றபோது காங்கிரஸ் கட்சியினர் தூங்கிக் கொண்டிருந்தார்களா? இன்று காங்கிரஸ் எதற்கு டிராமா செய்து கொண்டிருக்கிறது..? - அண்ணாமலை
#Annamalai | #WeTheLeaders | #CJP | #Congress | #PolimerNews
S Mithran retweeted
போடு 😂🔥.
வெளிநாட்டில் இருந்து ஃபண்டிங் வருதுன்னா தூக்கி உள்ள வைங்க. அத விட்டுட்டு ட்விட்டர்-ல கம்பு சுத்திகிட்டு இருக்க வேணாம் 🤣🤣🤣🤣.
S Mithran retweeted
நாட்டிற்கு நல்லது செய்யும் பிரதமர் திரு. மோடி அவர்களுக்கு ஆதரவளிக்கும் அதே நேரத்தில், தவறு என்று தோன்றுவதைத் தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டோம்.
CJP கட்சியை நாம் ஒருபோதும் ஆதரிப்பதில்லை. அவர்களின் நோக்கம் வேறு. நமது நோக்கம் வேறு. ஜனநாயகத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் போராடும் உரிமை உண்டு. ஆனால், தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கையைச் சீர்குலைப்பதை ஏற்க முடியாது. அதே நேரத்தில், கைது நடவடிக்கைகள் சட்டப்படியும் முறையாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் நமது கருத்து.
S Mithran retweeted
வடக்கு சங்கீஸ் கதறிட்டே இருங்க.. அவர் தமிழ்நாட்டில் அரசியல் பண்ணப் போறாரு, அதனால உங்க சப்போர்ட்லாம் எங்களுக்குத் தேவையில்லைடா...
பாஜக மாதிரி பேசணும்னா அப்புறம் எதுக்குத் தனி கட்சி? பாஜகவே இருக்கலாம் தானே.
நல்ல முடிவு @annamalai_k அண்ணா நான் இதை வரவேற்கிறேன்.. 🥳🔥
In 2011, then Gujarat Chief Minister Thiru @narendramodi avl said that if his hands were not tied, he would have gone to Delhi and waged war against the central government. Thiru Narendra Modi avl made this statement in response to the police crackdown on the peaceful anti-corruption campaign led at Ramlila Maidan, Delhi. In my opinion, what the Hon PM said then was absolutely right, and there is nothing wrong about it.
Today, you could be jailed indefinitely; your surety bonds could be rejected; and, surprisingly, a Special Executive Magistrate will play circles around you when he/ she is empowered to deal with preventive bond cases.
If you question the violation of due process of law in a democracy, you would be called names, and a barrage of attacks would follow, including being labelled a Foreign Agent.
Ever since I asked the Central Government to speak with the protestors during the NEET exam protests, I have faced constant attacks, but I let them pass because I felt it was important to focus on the issues on the ground in Tamil Nadu. I also, in a way, enjoyed this as it would quickly remove the tag of me being a BJP B Team and sent to TN as a Dhurandhar 😍
Yesterday during a press meeting, I questioned the Delhi Police’s methods of detaining protestors of CJP.
Since yesterday, the attacks have resumed, as expected. For some in the BJP, let me make this categorically clear, in case you have selective amnesia: I left the BJP on June 5, 2026.
As I mentioned yesterday, I might not agree with the tactics of the CJP, and I think many of theirs are misguided. But if you ask me whether they have a right to oppose/argue/protest on an issue that they think is important?
I would categorically say - YES.
So, I would like people to ask the questions again, even if it makes some of them uncomfortable, and I wish the Central Government would answer them instead of resorting to whataboutism.
1.How was Jantar Mantar denotified as a protest site as per a standing order of the Ministry of Home Affairs after a letter was handed over by CJP seeking permission to conduct a protest?
2.How long can we have a system that gives powers to an Asst Commissioner of Police as a Special Executive Magistrate who rules over whether to keep someone in preventive detention? The ACP of Delhi Police stands over the trial where Delhi Police is the complainant against the accused CJP. Now you know which way the wind will blow.
3.On October 19th, why did the Special Executive Magistrate, aka ACP of Delhi Police, deliberately arrive late for the bail hearing of those who were arrested from Jantar Mantar on October 13th and recuse himself, saying there is a threat to his life? Is this some kind of a joke?
4.Why were 8 sureties rejected, and why was the person who came for surety subjected to cross-examination by the Special Executive Magistrate?
5. Any action taken on pellet gun usage by the Delhi police or other actions on Delhi police who have violated the standard operating procedures against the protesters during the NEET fiasco stir?
Has no BJP karyakarta in Delhi violated any bond conditions during the previous Congress and AAP governments. I trust the same Delhi police were then also when barricades were jumped and orders disobeyed? How were they dealt with then? Like this?
Definitely - NO.
Now I hear that the detained functionaries of CJP were released by SEM after the case reached the High Court.
I also recently saw a cockroach effigy burned as part of the Dusshera celebrations. Out of curiosity, I tried to find out who is giving this free publicity at a National level. No surprises here. It was led by a BJP MLA, Ashok Goel.
My question again is: is the BJP opposing the CJP or giving it free publicity? Does it want the opposition votes to split by making CJP a bigger player? At this rate, the CJP couldn’t have asked for a better PR team, even if it had paid for one! (1/2)
S Mithran retweeted
Here’s what Anna spoke on SIR in yesterday’s press meet.
BJP should stop twisting his words for their own convenience. Annamalai Anna & the people following him are nationalists, and we do not require certificates from people who discard ideology for political nicety!
S Mithran retweeted
இன்றைய தினம், கிருஷ்ணகிரியில் நமது @WTLFoundation சார்பில் நடைபெறும் பெண்கள் வளர்ச்சி மாநாட்டில் பங்கேற்பதிலும், மாற்றத்தின் சக்திகளான நமது சகோதரிகளை, சகோதரர்களை சந்திப்பதற்காகவும் ஆவலோடு காத்திருக்கிறேன்.
பெண்களின் முன்னேற்றம் என்பது சமூகத்தின் முன்னேற்றம். நமது சகோதரிகளை ஒன்றிணைத்து, புதிய மாற்றத்திற்கான பாதையை உருவாக்குவோம்.
S Mithran retweeted
Breaking News 🚨
Prakash Raj has been arrested by Delhi Police. 💪🔥🔥
Another damaging Naxal taken down 😂
S Mithran retweeted
Abhijeet Dipke in jail
Ashutosh Ranka in jail
Saurav Das in jail
Neha bora in jail
THE END OF CJP !!
S Mithran retweeted
🚨 BREAKING
As per top sources,
A former CM is eyeing a comeback with 90 MLAs reportedly ready to back him.
What a turnaround this would be!
S Mithran retweeted
கசாப் வழக்கறிஞர்
#BrindaDas | #AjmalKasab | #MumbaiTerrorAttack | #MaryMillben | #BreakingNews | #newsupdate | #TamilJanam























