இந்தத் தற்குறி 5 கோடி புகழ், புட் சட்னி, லயோலா மணியின் கூட்டாளி சொல்லுறதைப் பாருங்க. வருஷா வருஷம் தீபாவளிக்கு டிரஸ் எடுக்கிறது சகஜம்ன்ற மாதிரி கேசுவலா சொல்லுது பாருங்க.
2
5
138
அமெரிக்கால மைக்கேல் ஜாக்சன் கூப்டாக, ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்டாக வரிசையில்:
லேட்டஸ்ட் வர்ஷன்
20 கோடி லஞ்சம் கொடுக்க வந்தாக
40 கோடி பேரம் பேசினாக. நாங்க வாங்க மறுத்துட்டோம் ன்னு பேட்டி கொடுக்குறது!
"யோவ், தோள்ல கையப் போட்டா முத்தமா கேட்குற?" என லுக் விட்டு, இதெல்லாம் நம்ம ஸ்க்ரிப்ட்லயே இல்லையேங்கற மாதிரி அந்தாளை ரிஜக்ட் பண்ணிட்டாப்ல! அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசு வழங்கும் நிகழ்வில் தான் இந்தக் கூத்து!
இதுல என்ன சிக்கல்னா, அவரோட பொண்ணே தர்மசங்கடமா 1/2
MLA பல்லவிக்கு புதிய பதவி! தமிழ்நாடு மாநில கானுயிர் வாரியத்தில் உறுப்பினராக நியமித்த CM விஜய்!
(கானுயிர் வாரியம் என்றால் State Boatd for Wild Life.)
இனி தமிழ்நாட்டு புலி, சிங்கங்களும் எம்எல்ஏ பல்லவியையும் அவர் குழந்தையையும் பார்த்து மகிழப் போகின்றன!
1
105


















