சவீதா கவுண்டர் (@Saveeth37659784) header
சவீதா கவுண்டர் (@Saveeth37659784) profile picture

தலைவர் ரஜினியின் ரசிகை என்ற ஒரு கர்வம் போதும்.. திராவிடம் என்பதே போலி..கருத்துக்கள் எனது உரிமை..

Coimbatore, India
Joined April 2020
Photo by சவீதா கவுண்டர் (@Saveeth37659784)Photo by சவீதா கவுண்டர் (@Saveeth37659784)Photo by சவீதா கவுண்டர் (@Saveeth37659784)Photo by சவீதா கவுண்டர் (@Saveeth37659784)Photo by சவீதா கவுண்டர் (@Saveeth37659784)Photo by சவீதா கவுண்டர் (@Saveeth37659784)Photo by சவீதா கவுண்டர் (@Saveeth37659784)Photo by சவீதா கவுண்டர் (@Saveeth37659784)Photo by சவீதா கவுண்டர் (@Saveeth37659784)Photo by சவீதா கவுண்டர் (@Saveeth37659784)
எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஸ்டாலின் ஆட்சி... அப்பாவின் எளிய பிள்ளைகள்..!!😂😂
2
10
20
1,893
நாம் தமிழர் கட்சியில் இருந்து யார் வருவார்கள் என்று நாக்கை தொங்க போட்டு காத்துக் கொண்டிருக்கும் திமுகவினர்..
2
3
13
1,861
முதல்வர் சொல்வதை போல சராசரி அறிவு இல்லாதவரா துணை முதல்வர்... 😂
2
37
3
103
3,898
சவீதா கவுண்டர் retweeted
Apram ethuku ?? 😂
2
8
1
27
3,842
திமுகவின் நல்லாட்சி.. இதுவே சாட்சி.. ஐந்து உயிர் போனது பற்றி சிறிதும் கவலை கொள்ளாத விடியா அரசு.
1
2
994
அன்று கலைஞர் தன் மகனை பதிவியில் அமர்த்தி விட்டார் என்று புதிய கட்சி தொடங்கிய வைகோ, இன்று தன் மகன் துரை வைகோவுக்காக திமுகவிடம் மண்டியிட்டு எம்.பி பதவி வாங்கி கொடுத்தார் இது தான் திராவிட மாடல்..
1
3
807
என்ன குமுதா ஆயிரம் ரூபாய் வந்துடுச்சு போல , பளபளன்னு வந்து இருக்கே ?
4
8
1
65
2,145
“ திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய முதல் முறையாக களத்தில் இறங்கிய கமல்.. ” இந்தியை திணிக்காதீங்க., வேண்டுமென்றால் நாங்க படித்துக்கொள்வோம்.. மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பிரச்சாரம்.. அரசியல் மடையன் என்பதை இப்போது புரிந்து கொண்டோம்.
1
4
27
1,345
கடலூரில் நடந்த வி.சி.க கூட்டத்தில் மேடையில் சலசப்பு... வி.சி.க நிர்வாகிகள் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல்.. இதற்கும் மோடி தான் காரணம்னு கட்சித் தலைவரிடம் இருந்து அறிக்கை வரும்..😂😂
2
4
17
1,132
எடப்பாடி பழனிச்சாமி தான் தெளிவாக சொல்லிவிட்டார் 2026 தேர்தலிலும் பிஜேபியுடன் கூட்டு வைக்க மாட்டோம் என்று. திமுக கூட தான் காங்கிரசுடன் இனி எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறினீர்கள். இப்போது கூட்டணி வைக்கவில்லையா?
5
862
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போலீஸ் வழக்கில் காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டும் உதவி செய்து பதவி உயர்வு அளித்தும் திமுக அரசு செயல்படுகிறது தூத்துக்குடி எம்பி ஏன் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை,..
2
8
796
சாலையோரத்தில் பெண் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தவர் போலீஸ் தாக்கி உயிரிழப்பு.. நடந்தது சென்னையில், அதிமுக ஆட்சியென்றால் இந்நேரம் போராளிகள் கொதித்து எழுந்து இருப்பார்கள், நடப்பது திமுக ஆட்சி என்பதால் வட மாநிலத்தில் நடந்தால் குரல் கொடுப்போம் என்று இருப்பார்கள்.
8
28
1,015
இளம் விதவைகள் அதிகம் தமிழகத்தில் தான் உள்ளார்கள்.. மதுவை ஒழிக்க ஆட்சி மாற்றம் தேவையில்லையே???
3
60
2
156
2,804
நீட் தேர்வு காரணமாக ஒரு அனிதா இறந்து போனதற்கு அந்த நீட் தேர்வையே ரத்து பண்ணுவோம்னு பொங்கிய திமுக.. அவர்களுடைய ஆட்சியில் பல உயிர் மதுவால் கொல்லப்படுகிறார்கள் இதை ஒழிப்போம்னு சொல்ல முடியாத அதே ஆட்சியாளர்கள்..
16
41
1,190
சவீதா கவுண்டர் retweeted
கமல் மாதிரி மட்டும் வாழக் கூடாது..
அந்த ஒரு சீட்டுக்கு கமல் எவ்ளோ பாடுபட வேண்டியிருக்கு..
4
31
98
2,603
திமுக ஆட்சியில் கஞ்சா விற்பனை அமோகம்..
2
3
14
868
தலைநகர் சென்னையில் ஜாதி ஆணவ படுகொலை.. திராவிட மாடல் அரசின் சாதனை..
2
4
626
சவீதா கவுண்டர் retweeted
Amma Unavagams to vanish soon.
20
98
9
399
38,876
செந்தில் பாலாஜி பற்றி உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு தற்போது வரை முதலமைச்சர் எந்த அறிக்கையும் தரவில்லை..
3
5
23
814
சவீதா கவுண்டர் retweeted
இன்று அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை செய்வதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் குடவாசல் சுவாமி தயானந்த சரஸ்வதி பள்ளி மாணவர்கள் செய்த சம்பவம்...🙏🚩 ஜெய் ஶ்ரீ ராம்...🙏🚩 @annamalai_kuppusamy @narendramodi #annamalaikuppusamy #annamalai_force_thiruvarur #trending
37
835
25
3,199
55,945