முதல்முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை
ஒன்று பூக்குதே...
241
சில படங்கள் கதையைச் சொல்கின்றன.
சில படங்கள் நம்முள் புதைந்து கிடக்கும் நினைவுகளைத் தட்டியெழுப்புகின்றன.
#29 பார்த்த பிறகு, நான் படம் பற்றி யோசிக்கவில்லை... என்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தேன்.
வசனங்கள் ஒவ்வொன்றும் இதயத்தைத் தொட்டது. 👏
#29TheMovie @MrRathna
Selva retweeted
ஆண்கள்னாலே இப்படி தான்னு சில பெண்களுக்கு தோனிட்டு இருக்கும்...
அவங்களுக்கெல்லாம் பொட்டுல அடிச்ச மாதிரி ஒரு சீன் இது 👌
#29TheFilm
Selva retweeted
~Gym போகனும், உடம்ப குறைக்கனும், commit ஆகனும் settle ஆகடும்..
அட அத உள்ளவை குமாரு.. new yearக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கு

















