Fan | Shathya Vijay 🔥 (@Shathya22) header
Fan | Shathya Vijay 🔥 (@Shathya22) profile picture

🔥 TVK Virtual Warriors 👑 Thalapathy Vijay Fan ❤️💛 ⚡ TVK Updates | Mass Edits | News 💯 Unofficial Fan Account 🤝 Let's Grow Together!

Joined October 2026
பிரியமுடன் உங்கள் விஜய் @Actorvijay Miss You Naa...💔😢 உன்னை ரசித்த கூட்டம் அது தனியா கிடங்கு இனி எப்போ அண்ணா உங்களை Screen la பாக்க போறோம் என்பதே உன் ரசிகர்களின் ஏக்கம் July 23>> ஆனந்த கண்ணீர் என்ற அன்பு மழையில் நனைத்தார் தளபதி.. #JanaNayagan
1
1
2
5,787
Fan | Shathya Vijay 🔥 retweeted
வலி அவரோட முகத்துல தெரியுது 😢
49
57
12
390
8,785
Fan | Shathya Vijay 🔥 retweeted
வி.எஸ். பாபுவின் LAST INTERVIEW 💔 #RIPVSBabu
1
77
1
342
5,951
Fan | Shathya Vijay 🔥 retweeted
ஸ்டாலினை போன்ற மக்களை புரிந்து கொள்ளாத அகம்பாவம் கொண்டவர்களையும் எளிய மனிதர்களால் வீழ்த்த முடியும் என்று நிரூபித்த மனிதன்........✨
17
123
1,001
மனுஷன் ஒடஞ்சு போயிட்டாரு.😭💔 இவர் மேலயும் இவர் personal Life பத்தியும் ஆயிரம் அவதூறுகள் பேசும் போது கூட கல்லு மாதிரி இருந்த மனுஷன்.🥺😓 கடந்த சில மாசங்களா விஜய் அண்ணா படுற வேதனை கஷ்டமா இருக்கு 😭🥹 Say Strong Anna @TVKVijayHQ 😭🫂 #VSBabu #TVKFamily
129
Fan | Shathya Vijay 🔥 retweeted
தலைவா 💔💔💔🥺
9
83
748
Fan | Shathya Vijay 🔥 retweeted
மறைந்த கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடலை பார்த்து கதறி அழுத ஆசான் ஆனந்த்! 😭😭😭 Say Strong Ayya @BussyAnand 🫂😭💔💔 #RipVsBabu #TVKFamily #TVKVirtualWarriors
1
1
107
மறைந்த கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடலை பார்த்து கதறி அழுத ஆசான் ஆனந்த்! 😭😭😭 Say Strong Ayya @BussyAnand 🫂😭💔💔 #RipVsBabu #TVKFamily #TVKVirtualWarriors
1
1
107
Fan | Shathya Vijay 🔥 retweeted
அய்யா வி.எஸ். பாபு அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதல்வர் @TVKVijayHQ 🙏😭💔 "நான் இருக்கிறேன்" என குடும்பத்திற்கு Hope கொடுத்தார் 💔😭 வீரனுக்கு என்றும் அழிவில்லை VS பாபு 🙏😭💐 ஆழ்ந்த இரங்கல் 💔🥺 #VSBabu #TVKFamily #TVKVirtualWarriors
VS பாபு உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தினார் 💔💔💔 RIP 💔 😭😭😭 #VsBabu #TVK
1
1
124
Fan | Shathya Vijay 🔥 retweeted
முதல்வர் விஜயின் காலில் விழுந்து கண்கலங்கிய வி.எஸ்.பாபு மகன்..! தூக்கி விட்டு தோளில் தட்டிக்கொடுத்து ஆறுதல்படுத்தினார்.. #Chennai | #VSBabu | #MGMHospital | #KolathurMLA | #CMVijay | #TVKMLA | #Polimernews
2
17
1
86
7,098
Fan | Shathya Vijay 🔥 retweeted
எங்கேயோ இருக்கிற எங்களுக்கே கண்ணு கலங்குதுயா 🥹🥹
59
311
3,743
To சூனியக்காரி கெழவி ஆத்தா உன் புருஷனையோ இல்ல உன் புள்ளயவோ நான் ஏதாவது தப்பா சொல்லிருந்தா என்னை மன்னிச்சுரு ஆத்தா ஒட்டக பூஜையெல்லாம் பன்னி என்னை ஒண்ணுமில்லாம ஆக்கிறாத ஆத்தா நான் புள்ள குட்டிகாரன்... 🙏
2
18
54
568
Fan | Shathya Vijay 🔥 retweeted
சென்னை கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடலுக்கு மாலை அணிவித்து முதலமைச்சர் விஜய் அஞ்சலி... வி.எஸ்.பாபு மனைவி மற்றும் பிள்ளைகளின் கைகளை பற்றி ஆறுதல் #Chennai | #VSBabu | #MGMHospital | #KolathurMLA | #CMVijay | #TVKMLA | #Polimernews
23
2
123
5,995
Fan | Shathya Vijay 🔥 retweeted
மறைந்த வி.எஸ்.பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய தவெக கொறடா சபரிநாதன்! Chennai | RIP VSBabu | Kolathur MLA | TVK mla #NewsTamil24x7 #Sabarinathan
1
7
61
1,630
Fan | Shathya Vijay 🔥 retweeted
Hurts 😭
9
98
4
771
27,542
Fan | Shathya Vijay 🔥 retweeted
இறப்பு என்பது அனைவருக்கும் வரும், எவரும் சாகாவரம் பெற்று வரவில்லை! உயிர் போன இடத்தில் அரசியல் ஆட்டம் போடுறவனே... உன் ஆட்டம் இன்று, உன் முடிவு நாளை! மரணத்தில் கை தட்டும் கூட்டமே, மறந்து விடாதே... காலம் ஒரு நாள் உன்னையும் கேட்கும்! @arivalayam 🤡💦😡 #VsBabu #TVKFamily
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy! மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள். கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும். ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
1
2
123
அய்யா வி.எஸ். பாபு அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் முதல்வர் @TVKVijayHQ 🙏😭💔 "நான் இருக்கிறேன்" என குடும்பத்திற்கு Hope கொடுத்தார் 💔😭 வீரனுக்கு என்றும் அழிவில்லை VS பாபு 🙏😭💐 ஆழ்ந்த இரங்கல் 💔🥺 #VSBabu #TVKFamily #TVKVirtualWarriors
VS பாபு உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தினார் 💔💔💔 RIP 💔 😭😭😭 #VsBabu #TVK
1
1
124
இறப்பு என்பது அனைவருக்கும் வரும், எவரும் சாகாவரம் பெற்று வரவில்லை! உயிர் போன இடத்தில் அரசியல் ஆட்டம் போடுறவனே... உன் ஆட்டம் இன்று, உன் முடிவு நாளை! மரணத்தில் கை தட்டும் கூட்டமே, மறந்து விடாதே... காலம் ஒரு நாள் உன்னையும் கேட்கும்! @arivalayam 🤡💦😡 #VsBabu #TVKFamily
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy! மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள். கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும். ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
1
2
123
RT @TVKHQITWingOffl: கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் வி எஸ் பாபு அவர்களின் உடலுக்கு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அஞ்சலி செலுத்தினார். ht…
28
1
Fan | Shathya Vijay 🔥 retweeted
வி.எஸ்.பாபுவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் அஞ்சலி #VSBabu | #RIPVSBabu | #VSBabuPassedAway | #TVK | #CMVijay | #PuthiyathalaimuraiTV
14
157
12,568