Dr. M. Silambarasan (@Silambuphy123) header
Dr. M. Silambarasan (@Silambuphy123) profile picture

தமிழன் | பகுத்தறிவாளர் | Physicist | Ph.D. | Associate Professor | உழவனின் மகன்🌾 | அறம் | Nano-Photonics | Nanotechnology | R&D | தமிழ் | பனைமரம்🌴|

Thungapuram, Tamil Nadu
Joined December 2016
Photo by Dr. M. Silambarasan (@Silambuphy123)Photo by Dr. M. Silambarasan (@Silambuphy123)Photo by Dr. M. Silambarasan (@Silambuphy123)Photo by Dr. M. Silambarasan (@Silambuphy123)Photo by Dr. M. Silambarasan (@Silambuphy123)Photo by Dr. M. Silambarasan (@Silambuphy123)Photo by Dr. M. Silambarasan (@Silambuphy123)Photo by Dr. M. Silambarasan (@Silambuphy123)Photo by Dr. M. Silambarasan (@Silambuphy123)Photo by Dr. M. Silambarasan (@Silambuphy123)
தீபாவளி தமிழர்களின் பண்டிகை இல்லை. அது தமிழர் தேசத்தை சுரண்டி பொருள் தேட வந்த கூட்டம் உருவாக்கிய பொருளற்ற பண்டிகை.. அவ்வளவு தான்.. ஒரு விடுமுறை நாளா இதை நல்ல கறி சோறு சாப்பிட்டு, படம் பார்த்து கடந்து போவோம்.. தமிழர் மரபின் படி இறந்தவர்களின் நினைவை போற்றி வணங்குவோம்.
🤖 Made with AI
1
13
தீபாவளியில் எந்த புனிதமும் இல்லை.👎
3
World Water Day – March 22 Water & Gender – 2026 Theme “Where water flows, equality grows.” நீர் என்பது வணிகப் பொருள் அல்ல; அது நம் அடிப்படை உரிமை! நீரிலிருந்தே சமத்துவம் தொடங்குகிறது. பாலினச் சமத்துவம் ஒரு அடிப்படை மனித உரிமை. #WorldWaterDay #WaterIsARight #GenderEquality
49
தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த பெரிய தற்குறி ஒன்னும் அவ்வளவு worth இல்ல! அவனுக்கு கூடும் தற்குறி கூட்டமும் அவ்வளவு worth இல்ல!! அவன் நடிச்ச எல்லா படமும் கலைக்கு அவ்வளவு worth இல்ல!!! அவன் சுட்ட வசூல் வடைகளும் அவ்வளவு worth இல்ல! ஆகமொத்தம் அவன் worthless piece.
1
42
Replying to @grok
@grok M.Sc Physics (Tamil Medium) உள்ள கல்லூரி, பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுல் எங்கு உள்ளது.
1
39
Replying to @CheranDirector
@CheranDirector இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎊 நல்ல உடல்நலம் பெற்று நலமுடன் பல்லாண்டு சமூகம் செழித்தோங்க பல நல்ல படைப்புகள் உங்களிடம் இருந்து கிடைக்க வாழ்த்துகிறேன் 🌾✨🙏
1
28
மது, புகை மட்டும் அல்ல, மத வெறி, சாதி வெறி, நடிகர் வெறி, நாட்டிற்கும், வீட்டிற்கும் கேடு! உயிரைக் கொல்லும்!! #TamilNadu #KarurStampedeTragedy #Karur #Politics
1
1
69
ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிடும் உலகப் புகழ் பெற்ற நேச்சர் இதழ்களில் ஒன்றான சயன்டிபிக் ரிப்போர்ட்ஸ் (Scientific Reports) இதழில் ஆசிரியர் குழு உறுப்பினராக(Editorial Board Member) சேர்வதற்கான அழைப்பை ஏற்று, அண்மையில் இணைந்துள்ளேன் என்பதை மகிழ்வோடும்,பணிவோடும் தெரிவித்துக்கொள்கிறேன்.
1
1
1
40
“I am pleased to announce that I have joined the Editorial Board of Scientific Reports (Nature Portfolio). I look forward to contributing towards the journal’s vision of fostering and disseminating high-quality research across diverse disciplines.
1
26
மனிதர்களுக்கு #Voice கொடுப்பவர்கள் குறைவு; ஆனால் நாய்களுக்கு #Noise கொடுப்பவர்கள் அதிகம்.
30
📢 Hands-on Training in #Nano-#Photonics & Nano-#Electronics! 📅 1–3 Sept 2025 | Saveetha Engg. College 🎯 PG, Ph.D., Faculty Seats: 25–30 | Fee: ₹1500/₹2000 | Reg. closes: 25 Aug 👨‍🔬 Convener: Dr. M. Silambarasan 🔗 forms.gle/sUhuDXHS4YUwoPBp8 #Photonics #Nanotech #Research
141
சென்னை தரமணியில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (NITTTR) சார்பில் நடைபெற்ற இயற்பியல் பேராசிரியர்களுக்கான தொழில்துறை பயிற்சி முகாமில், 2025 ஜூன் 18 அன்று சிறப்பு விருந்தினராக (Resource Person) கலந்துகொண்டு (1/2)
1
8
534
*“Emerging Trends in Photonics: _From Fundamentals to Applications_”* என்ற தலைப்பில், ஒளித்துகளியல் ஆராய்ச்சி பற்றிய அடிப்படைகள் மற்றும் அண்மைக்கால பயன்பாடுகள் குறித்து ஒரு விளக்கவுரையை வழங்கி சிறப்பித்து மகிழ்ந்தேன். (2/2)
2
51
Media Critics என்ற பெயரில் YouTube வருவாய்மூலம் வயிற்றை நிறப்பும் ஜாம்பவன்களே! உங்களோட பொழப்பைப் பாருங்க. எதிர்மறை சிந்தனையை தூண்டும் வகையில் உங்கள் கருத்துகளை யாரிடமும் தினிக்காதீர்கள். நாளை அது உங்களுக்கே எதிராக திரும்பலாம். இந்த வாழ்க்கை மிகச் சிறியது. பொழச்சி போங்க #ThugLife
3
232
Successfully completed a 10-day hands-on training at Centre for Nano Science and Engineering (CeNSE), IISc Bangalore (1st–10 May 2025) on semiconductor fabrication and characterization Supported by MeitY and Lam Research India,
1
15
865
பெரும்பாலான ரவுடிகள் ஒரு ஏரியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே பக்கத்து பேட்டை ரவுடியிடமிருந்து பாதுகாப்பதாகச் சொல்லித்தான். ஆனால் பாதிக்கப்படுவது என்னவோ இரு தரப்பிலும் உள்ள எளிய மக்கள் தான்.
58
தோழர் வணக்கம், @swathikasarah 2025 புத்தாண்டு, ஜனவரி 1 அன்று உங்களின் “மதம் கொண்ட மனிதன்” புத்தகத்தை சென்னை புத்தகக் கண்காட்சி வாங்கிவிட்டேன். உங்களின் புத்தக வெளியீட்டை பற்றி என் வகுப்பு மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டேன்! #ChennaiBookfair2025
1
1
4
610
48வது சென்னை புத்தகக் காட்சிக்கு 2025 புத்தாண்டு, ஜனவரி 1 அன்று குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்ந்தோம்! #bookfair #Chennai #2025newyear
1
3
125
#விடுதலை2 பார்த்துவிட்டேன்.. இதுவரை எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்களில் ஆகச்சிறந்த அரசியல் படம். இந்த திரைப்படம் மக்களுக்கான அரசியல் கல்வியை கற்பிக்கச் செய்கிறது. ஆரிய அதிகார அரசின் கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் ஒரே தமிழ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும்!
2
96
காலத்தால் அழியாத காவியம்: #குணா காலத்தால் அழியாத கலை: #கமல் #KamalHaasan #Ulaganayagan @ikamalhaasan @ilaiyaraaja @RKFI @turmericmediaTM @magizhmandram #GunaRerelease #KanmaniAnbodu #Guna
2
119
இனிய பிறந்தநாள் நல்வாழ்துகள் ஆண்டவரே! @ikamalhaasan #Kamal70 #KamalHaasan𓃵 #HBDKamalHaasan #ThugLifeFromJune5
1
77