Instant Cinema Updates | Promotions | Contact - [email protected]

Chennai, India
Joined June 2012
I am a huge fan of #AlluArjun 's #AlaVaikunthapurramuloo & my long time wish is #ThalapathyVijay should do a movie like that. Finally he did #Varisu - BLOCKBUSTER 🔥🔥🔥
2
717
3
2,190
50,136
அவன் இழந்தான், வீழ்ந்தான், போராடினான், வாழ்வின் அர்த்தம் அறிந்து வென்றான் #FamilyBoy Teaser from @MithunManick & Team is here youtu.be/cxC3G0bMt8I In theatres from Dec 11th, 2026
1
4
9
257
கரூர்லயே அன்னைக்கு அவனைப் போட்டுருந்தா, நமக்கு என்ன நிலைமை வந்திருக்குமா? Strict Action must be taken on this @CMOTamilnadu @CTR_Nirmalkumar
1
2
196
Actress @Sai_Pallavi92 as Nithya Reddy #OM - Worldwide Release on November 20 💥
1
9
280
25 days of Aasai Varame from the audiences ❤️ #AnbilAvan in Theatres
1
1
308
100 கோடி லஞ்சம் பெற்றதாக வழக்கு - முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது 👌👌👌 இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது
1
3
14
544
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி வரை லஞ்சம் என புகார் - அன்பில் மகேஷ் முன்ஜாமீன் மனு தள்ளுபடி 👏🏻👌
1
1
175
Glimpse of @Sai_Pallavi92 from #OM arrives Today 6 Pm 💥 #Dhanush Worldwide Release on November 20 🧨
1
1
155
#AnbilAvan Celebrating 25 days of love ❤️
1
1
154
திருச்சி கிழக்கு & மேற்கு & ஸ்ரீரங்கம் தொகுதி மழைநீர் தேங்காதபடி இருக்க எடுத்த நடவடிக்கையை நேரில் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார் மாண்புமிகு அறநிலையத்துறை அமைச்சர் @RameshOffcl 👌
1
3
192
Replying to @gupta_rekha
Thank you so much @gupta_rekha Mam, We too hoped, prayed & expected our CM @CMOTamilnadu to intervene & help the 5 Baby Elephants who were brought all the way from Assam (3000 Kms) to Tamil Nadu, sadly he is misinformed by his Minsiters & these 5 Babies are suffering in Chains, Iron Sticks, Knives, enslavement & in loneliness here in Tamil Nadu, feeling badly let down by our Hon @CMOTamilnadu xitter.cf/pfcii/status/210423366…
Expected a Corrupt Free & Zero Tolerance towards the Corrupt by the newly formed Govt by @CMOTamilnadu - but sadly a Team of so called NGO has purchased 5 baby elephants from Assam & brought to Tamil Nadu, they have even manipulated the legal paper work, Will the Hon @actorvijay CM probe & save these baby elephants ! @CTR_Nirmalkumar @RameshOffcl @BussyAnand @imrajmohan #SaveTheFive #VerifyTheFive #FreeTheFive #NoElephantsInTemples #StopElephantCaptivity
1
38
1
34
2,204
.@prabhudevaofficial × @actorsimranofficial come together for a special romantic entertainer #KamalSridevi ❤ Written & Directed by @krishkottar @Zionfilmsoff @MRP_ENTERTAIN
1
1
167
Experience #Ramayana in cinemas worldwide from 5th November
1
1
4
250
உடன்பிறவா சகோதரர் முதல்வர் ஜோசப் விஜய் 😍 இந்த அன்பு இருக்கும் வரை உன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது 😍 #CMJosephVijay‌
1
4
256
Latest Pic of #SilambarasanTR & #Andrea In Germany 💥
4
8
539
Glimpse of #Nayanthara from #Dharman drops Today 7:02 Pm
1
2
308
முதலமைச்சர் விஜயின் பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் 👌 ஏராளமான பொதுமக்கள் பயனடைந்தனர்
118
திருப்பூரில் DMK, ADMK ஆட்சிகளால் செய்ய முடியாததை, இன்று TVK ஆட்சி செய்து கொண்டிருக்கிறது🔥 அமைச்சர் @arunraajkg அவர்களின் சிறப்பான முன்னெடுப்பில்...
1
2
248
அரிசி வாங்கவே மக்கள் கஷ்டப்படும்போது, அந்த மக்கள் கிட்டயே திரள் நிதி வாங்கி தின்ற உன்னை என்ன பண்ணலாம் ???
அரிசி வாங்கவே மக்கள் அல்லல்படும்போது தவெக அரசு வானூர்தி எரிபொருளுக்கு வரிச்சலுகை அளிப்பது ஏன்? இந்த ஆட்சியும், அதிகாரமும் மக்களுக்கானதா? அல்லது தனியார் முதலாளிகளுக்கானதா? @CMOTamilnadu @TVKVijayHQ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், வானூர்தி எரிபொருள் மீதான வரியைக் குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு முன்னுரிமை அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தவெக அரசு ஆட்சிக்கு வந்த 5 மாதங்களில், மிக மோசமான நிர்வாகத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து தமிழ்நாட்டு மக்கள் கடுமையான நிதிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக அரிசி விலை மட்டும் மூட்டைக்கு 500 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது. பருப்பு முதல் எண்ணெய் பொருட்கள் வரை அனைத்தின விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். அதையெல்லாம் சரி செய்ய திறனற்ற தவெக அரசு, சென்னை வானூர்தி நிலையத்தில் வானூர்தி எரிபொருள் மீதான வரியை 29 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காடாகவும், பிற வானூர்தி நிலையங்களில் குறிப்பிட்ட வானூர்தி சேவைகளுக்கான வரியை 29 விழுக்காட்டிலிருந்து ஒரு விழுக்காடாகவும் குறைத்திருக்கிறது. வானூர்தி நிறுவனங்களின் செலவைக் குறைக்க இவ்வளவு வேகம் காட்டும் முதல்வர் விஜய் அவர்கள், மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுவதாக தவெக அறிவித்தது. ஆனால், குறைந்த விலை என்றுகூறி சிறிதும் தரமற்ற அரிசியை தருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். உழைக்கும் மக்கள் வாங்கும் விலையில் தரமான அரிசி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டிய அரசு, அவர்களின் உணவுத் தேவையை நிறைவுசெய்வதில் அலட்சியமாய் இருப்பது ஏன்? முதலமைச்சரின் கோட் சூட் உடை மாற்றத்தை தவிர தவெக அரசால் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள மாற்றம்தான் என்ன? அரிசி வாங்குவதற்கே மக்கள் அல்லல்படும் அவலநிலைக்கு ஆளானதா? அல்லது தவெக நிர்வாகிகளே பாலியல் வன்கொடுமை செய்வதும், போதைப்பொருள் விற்பதும்தான் மாற்றமா? அரிசி, பருப்பு, எண்ணெய் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கும்போது, வானூர்தி பயணச் செலவைக் குறைப்பதுதான் அரசின் முதன்மையான பணியா? அப்படியென்றால் இந்த அரசு யாருக்கானது? இந்த ஆட்சி யாருக்கானது? அன்றாடம் உழைத்து வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கானதா? பல்லாயிரம் கோடி முதலீட்டில் வானூர்தி நிறுவனங்களை நடத்தும் தனியார் முதலாளிகளுக்கானதா? வானூர்தி போக்குவரத்தை மேம்படுத்துவதாகக் கூறும் அரசு, மக்களின் அடிப்படை உணவுத் தேவையை நிறைவுசெய்வதற்கும் அதே அக்கறையைக் காட்ட வேண்டாமா? பொருளாதார வளர்ச்சி என்பது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை வானூர்திகள் பறக்கிறது என்பதில் இல்லை; தமிழ்நாட்டில் எத்தனை குடும்பங்கள் கடன் வாங்காமல் ஒரு நாளைக்கு மூன்று வேளையும் நல்ல உணவருந்த முடிகிறது? என்பதில்தான் உள்ளது. மக்களின் வயிற்றுப்பசியைவிட வானூர்தி நிறுவனங்களின் வரிச்சுமை பெரிதாகிவிட்டதா தவெக அரசுக்கு? மக்களுக்கு வழங்கப்படும் உணவு மானியத்தைச் செலவாகவும், நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை வளர்ச்சிக்கான முதலீடாகவும் அரசு பார்ப்பது வெட்கக்கேடானது. மக்களின் பசியைப் போக்குவதும், அவர்களின் வாங்கும் திறனைப் பாதுகாப்பதும்தான் அரசின் முதற்கடமை. ஆகவே, தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களை காக்க, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன். வானில் பறப்பவர்களின் பயணச் செலவைக் குறைப்பதில் காட்டும் அக்கறையை, மண்ணில் உழைப்பவர்களின் உணவுச் செலவைக் குறைப்பதிலும் காட்டுங்கள்! - செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
1
2
220