SASIDHARAN Somangalam retweeted
#EkDujeKheliye ❤️❤️
சென்ற இடமெல்லாம் தடம் பதித்த மாபெரும் கலைஞன் தான்
ஆண்டவர் #KamalHaasan 🙏🙏
SASIDHARAN Somangalam retweeted
"#Dhurandhar is big because of social media, but #EkDuujeKeLiye was a bigger hit without social media. The film ran in every Indian city for 4-5 years" 🔥
Actor #RakeshBedi AKA 'Jameel Jamali' opens up about @ikamalhaasan sir's BLOCKBUSTER Hindi Debut. 😄 MUST WATCH!
[ Kamal Haasan, Kamal Hassan, Ek Duuje Ke Liye, கமல்ஹாசன், Rakesh Bedi, Dhurandhar 2, K Balachander, Ranveer Singh, Aditya Dhar, IFFI 2026, IFFI Goa ]
SASIDHARAN Somangalam retweeted
Chennai has always been a special city for my family. My grandfather NTR garu built his career here, and my parents got married here. It was great to be back in chennai this evening for the wedding reception of @anirudhofficial and Kavya Maran, and I wish the couple a lifetime of love, music and happiness.
It was a privilege to meet the legend himself, @rajinikanth sir, and I sought his blessings. I was also glad to meet former Chief Minister @mkstalin sir and Leader of Opposition @Udhaystalin garu.
SASIDHARAN Somangalam retweeted
1999 ஆண்டு எல்லாம் ரகுமான் தன் உச்சகட்ட பார்மில் இருந்த நேரம்.
படையப்பா
காதலர் தினம்
முதல்வன்
சங்கமம்
என் சுவாச காற்றே
தாஜ்மஹால்
இதோடு காதலுக்கு மரியாதை இந்தி ரீமேக் டோலி சஜா கே ரக்னா பாடல்களை கொண்டு வந்த ஜோடி..
இதையெல்லாம் விட பெர்சனலாக அதிகம் பிடித்த ஆல்பம் ரகுமான் அந்த ஆண்டு ஹிந்தியில் இசையமைத்த Taal அது தாளம் என தமிழ் பாடல் கேசட்டாகவும் வந்தது.
அதில் மிகவும் பிடித்தது
காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா பாடல். கிட்டத்தட்ட 7:30 நிமிடம். பார்த்தாலும் அந்த நேரம் தெரியாது கேட்டாலும் அந்த நேரம் தெரியாது.
youtu.be/eUQr9gZedV8?si=nWzu…
தங்கம் சவரன் 1,00,320..
Don't but gold...falling like anything #Gold
1
22
Ppl who smoke in public goes scot free in congested city like Chennai, while police in rural areas chase those who drink in secluded spot through drones. Not justifying it, but pls do take action on public smokers 2#Passive smoking#
@CMOTamilnadu
@Chief_Secy_TN
@chennaipolice_
16

























