இப்படி எல்லாம் பரிசு பொருள் தருவதற்கு தூய சக்தி தமிழக வெற்றி கழகத்திற்கு எங்கிருந்து வருகின்றது பணம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும்
சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
மணல் குவாரி முறைகேடு மூலம் அரசுக்கு ரூ.1427.34 கோடி இழப்பு என குற்றச்சாட்டு.. திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு..
தமிழக அரசு, தொடர்ந்து கடன் வாங்குவதால், அச்சம் அடைந்துள்ள அரசு அலுவலர்கள், விருப்ப ஓய்வு கேட்டு, அதிகளவில் விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.
போட்டியே தவெகாவுக்கும்
திமுகவுக்கும் தான்
கோவையில் பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்கள் வாங்கியதில் ஊழல்
தீபாவளிப் பண்டிகை: பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்க விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
இந்தியாவின் GST வளர்ச்சி 7.4% ஆக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் வளர்ச்சி -2.3% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
மின்தட்டுப்பாடு, உற்பத்தி சரிவு, ஆந்திராவை நோக்கிச் செல்லும் முதலீடுகள் என தமிழகத்தின் தொழில் வளர்ச்சி TVK ஆட்சியில் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
துர்கா பூஜை, தீபாவளி மற்றும் சத் பூஜையை முன்னிட்டு நாடு முழுவதும் 18,000 சிறப்பு ரயில்கள் இயக்கம் - மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
டிசம்பர் முதல் புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் : ரூ.35,000 கோடியில் இருந்து ரூ.75,000 கோடிக்கு ஜம்ப்! பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு இரட்டிப்பு! சொத்து வாங்குறவங்களுக்கு பேரிடி - அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அதிரடி உத்தரவால் அதிகாரிகளே அதிர்ச்சி!
தமிழகத்தில் நடப்பு நிதி ஆண்டில் பத்திரப்பதிவு வாயிலாக வருவாய் இலக்காக ரூ.35,000 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் 75,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் வகையில் வழிகாட்டி மதிப்புகளை திருத்துங்கள் என பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.





