
Hollywood VFX Tech Director - @DNEG , Working in your favourite Movies! | #GodzillaXKong | #Vikings | #Kalki2898AD | #Toxic | #Madmax | #Marvel | #DC
Joined January 2025
- Tweets1.9K
- Following227
- Followers167
- Likes957
Pinned Tweet
Those Dream moments !!✨
It’s such a pleasure to be a part of these....#Blockbuster movies, and I’ve had a fun journey throughout.
#VFX #DNEG #VFXCrew
#GodzillaXKongTheNewEmpire #Kalki2898AD
12
4,614
#HappyDiwali2026
அகல்விளக்கு 🪔
“அகல்விளக்கு” திட்ட விளக்க கையேட்டினை பள்ளி மாணவிகள் அனைவரும் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
#அகல்விளக்கு
#AgalVilakku
93
Meanwhile :
இனி திரையரங்குகளில் காலை 6 மணி முதல் காட்சிகள்! ❤️
தமிழ் சினிமா ரசிகர்கள் இனி FDFS பார்ப்பதற்காக கேரளா, கர்நாடகா, ஆந்திரா செல்ல வேண்டியதில்லை. நம்ம ஊரிலேயே நம்ம படங்களைக் கொண்டாடுவோம்!
மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களுக்கு நன்றி.
எங்களது கோரிக்கையை உடனடியாக ஏற்று நடைமுறைப்படுத்த உதவிய அமைச்சர் திரு. @imrajmohan அவர்களுக்கும், முதலமைச்சரின் செயலாளர் திரு. @Jagadishbliss அவர்களுக்கும் நன்றிகள். 💐🤝
அதே நேரத்தில், திரையரங்குகளும் ரசிகர்களும் பொறுப்புடன் செயல்பட்டு, பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் கொண்டாடுவோம்.
தமிழ் சினிமாவை தமிழ்நாட்டிலேயே கொண்டாடுவோம்! ❤️
89
SuVii retweeted
“குண்டு வெடிக்கும்” என்று சொன்னால், போராட்டம் வெடிக்கும் என்று அர்த்தம்.
உன்னை வெட்டிக் கொன்றுவிடுவேன்” என்று சொன்னால், காய்கறி வெட்டிச் சமைத்து உனக்கு விருந்து வைப்பேன் என்று அர்த்தம்.
“உன் வீட்டைக் கொளுத்திவிடுவேன்” என்று சொன்னால், உன் வீட்டில் விளக்கேற்றி ஒளிமயமாக்குவேன் என்று அர்த்தம்.
“உன் தலையை எடுத்துவிடுவேன்” என்று சொன்னால், உன்னைத் தலைவனாக ஏற்றுக்கொள்வேன் என்று அர்த்தம்.
Watch | "ஸ்ரீவில்லிபுத்தூரில் போராட்டம் வெடிக்கும் என்று கூறுவதற்குப் பதிலாக குண்டு வெடிக்கும் என அறியாமையில் சொல்லிவிட்டார்கள். மத மோதலை ஏற்படுத்தும் வகையில் அந்த வீடியோவை பரப்பிய இந்து அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.."
- இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில துணைத் தலைவர் கம்பம் சாதிக் பேட்டி
#SunNews | #Srivilliputhur | #IndianNationalLeague
😭😭😭
Not joke
Anbil side argued that only oil-free, protein-rich food should be provided in the prison.
#DMK #AnbilMahesh #ArrestandAction #ArrestAnbilmahesh #AnbilMaheshPoyyamozhi #AnbilMaheshArrest
100
SuVii retweeted
Students thank their “Vijay Mama” for the free stationery items and school essentials at Perambur MLA office. They want their CM to meet them in their schools, and many say they’re his big fans. @CMOTamilnadu
SuVii retweeted
Idamvalam Exclusive: வசமாகச் சிக்கிய அன்பில் மகேஷ்? | லாடம் கட்டுவாரா CM... youtu.be/QqqxdeSxzn4?si=SixT… via @YouTube



























