T H M retweeted
TVK IT Wing released a copy of the order issued last February for the procurement of books from Agal Vilakku Publications and Phoenix Publications, both of which have been embroiled in controversy over allegations of supplying fake books to Periyar intellectual world.
T H M retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில்
நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது.
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது.
பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது.
கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது.
இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா?
தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது.
மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள்.
பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
T H M retweeted
#Breaking
Sand mining mafia under DVAC scanner.
Raids across the state in connection with illegal sand mining.
More details awaited.
T H M retweeted
#JUSTIN || அன்பில் மகேசுக்கு தீபாவளி வரை ஜாமீன் இல்லை | #AnbilMahesh | #Police | #Highcourt | #Chennai | #PolimerNews
T H M retweeted
#JustNow || அரசகுமார் தான் ரூ.100 கோடி லஞ்சம் வசூலித்தார் - ஜாமீன் மனு விசாரணையின் போது அரசகுமார் மீது அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு
#DMK | #AnbilMahesh | #Bail | #Court | #PolimerNews
T H M retweeted
#JUSTIN || உங்கள் சொந்த ஊருக்குச் செல்ல எந்தப் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்? | #TNGovt | #TNCMVijay | #Diwali2026 | #Festival | #DiwaliSpecial | #PolimerNews
T H M retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.11.2026) ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பின்னர், கோயம்புத்தூர் விமான நிலையம் செல்லும் வழியில், கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay made a surprise inspection of the Karumathampatti Police Station in Coimbatore district while en route to the Coimbatore Airport, following a government function in Perundurai, Erode district today (03.11.2026).
#CMJosephVijay
T H M retweeted
This picture shows the humility of @CMOTamilnadu @actorvijay @TVKVijayHQ. Earlier, an Inspector occupying his seat even before a DSP/AC was unheard of. Today, an Inspector sits before the Chief Minister, ADGP (L&O) & Zonal IG. Symbolic & sends out the right message @tnpoliceoffl
T H M retweeted
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் 'ஸ்டிங் ஆபரேஷன்'.. ரூ.1000 முதல் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகள் 18 பேர் கைது
#TamilNadu | #Bribe | #GovtStaff | #StingOperation | #PolimerNews
T H M retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (2.11.2026) புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், 68 கோடியே 31 இலட்சம் ரூபாய் செலவிலான 44 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, 11 கோடியே 72 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 70 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 13,676 பயனாளிகளுக்கு 62 கோடியே 73 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
The Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru.C.Joseph Vijay inaugurated 44 completed projects worth Rs.68.31 crore, laid the foundation stone for 70 new projects valued at Rs.11.72 crore, and distributed welfare assistance totaling Rs.62.73 crore to 13,676 beneficiaries at a government function held in Pudukkottai today (02.11.2026).
#CMJosephVijay
T H M retweeted
Chief Minister Joseph Vijay ordered the formation of a high-level committee headed by retired DGP Tripathi to make recommendations for strengthening prison security in Tamil Nadu.
T H M retweeted
தமிழ்நாட்டில் சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துதல் - சிறைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்து பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான பரிந்துரைகளை அரசுக்கு வழங்க திரு.J.K.திரிபாதி, இ.கா.ப.(ஓய்வு) தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்க மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
#CMJosephVijay
T H M retweeted
#Breaking || ரூ.634 கோடி லஞ்ச வழக்கு - தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
#KNNerhu | #SupremeCourtofIndia | #DMK | #PolimerNews
T H M retweeted
In a big blow to former minister KN Nehru, SC dismisses the former minister’s plea challenging the Madras High Court direction to register FIR on corruption allegations based on the materials shared by the ED.
T H M retweeted
For speedy trial & justice, a long pending request of 26 POCSO court is approved by our @CMOTamilnadu
And In addition 4 more Narcotic Drugs and Psychotropic Substances (NDPS) Courts is also approved.
Lot more reforms will be done in future. 🙏
T H M retweeted
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்!
#CMJosephvijay
#தமிழ்நாடு_நாள்
T H M retweeted
பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு - 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்
#CMVijay | #SpecialCourt | #Womens | #Children
T H M retweeted
A flurry of people-centric announcements by TVK govt all in just 5 days - October 26–31 👏👏
✅ Family members of sanitation workers receive a 20% loan subsidy, up to ₹10,000, to start small businesses.
✅Minimum Auto-rickshaw fare revised to ₹50 for the first 1.8 km and ₹25 for every additional kilometre. First revision in 13 years.
✅Free bus travel extended to persons with 40% or more disability using UDID cards, including for one accompanying escort.
✅Basic wages and dearness allowance for Hamdloom workers increased by 10%. Approximately 74,000 to weavers benefit.
✅Ban on transporting rough stone, M-sand and other construction aggregates to neighbouring states extended for another three months, until January 26, 2027.
✅Upper age limit for direct recruitment to Group I, Group II/II-A and Group IV government posts increased by five years.
✅3% DA increased for govt employees, taking the rate from 60% to 63%, retrospectively from July 1.
✅Circular issued for incorporating the ₹10 environmental cess into liquor MRP from November 1. Consumers can recover the ₹10 by returning eligible empty bottles.
✅New performance-based road-maintenance norms introduced in Chennai. Contractors must repair reported potholes within 24 hours or face notices and penalties.
✅Social Justice Survey Commission: Cabinet approved a commission headed by a retired judge to formulate a statewide social justice survey.
✅ Cabinet approved eight companies to establish industries in Tamil Nadu.
✅Deepavali bonus: Up to 20% bonus and ex-gratia for 2.60 lakh PSU employees.
✅Advanced electrical laboratories inaugurated in 30 government ITIs; 673 Junior Training Officers appointed.
✅Sports scholarship: Annual financial assistance of ₹1.77 crore announced for 2,600 athletes.
✅ ₹109.75 crore sanctioned to distribute five goats or sheep at 100% subsidy to 30,000 rural women under Vetri Magalir Goat Rearing Scheme.
✅ ₹57 crore sanctioned to distribute free milch cows to 10,000 rural women.
✅ Government announced November 1 as Tamilnadu Day.
Phew!! That was quite a week for the @CMOTamilnadu at Fort St. George 🔥🔥🙏🙏
































