Dr T Nivethitha (@TNivethitha) header
Dr T Nivethitha (@TNivethitha) profile picture

State Committee Member, @NMOBharat, Tamil Nadu┃Secretary, NMO Trichy┃District Secretary, Medical Cell, Trichy Managar @bjp4tamilnadu┃Healthcare Policy writer

Tiruchirappalli,India.
Joined May 2011
Photo by Dr T Nivethitha (@TNivethitha)Photo by Dr T Nivethitha (@TNivethitha)Photo by Dr T Nivethitha (@TNivethitha)Photo by Dr T Nivethitha (@TNivethitha)Photo by Dr T Nivethitha (@TNivethitha)Photo by Dr T Nivethitha (@TNivethitha)Photo by Dr T Nivethitha (@TNivethitha)Photo by Dr T Nivethitha (@TNivethitha)Photo by Dr T Nivethitha (@TNivethitha)Photo by Dr T Nivethitha (@TNivethitha)
Dr T Nivethitha retweeted
இன்றைய தினம், திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை தரிசிப்பதற்காகவும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படுவதைக் கண்ணாரக் காண்பதற்காகவும் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டுச் சென்றோம். ஆனால், இந்த ஜனநாயக நாட்டில், நீதிமன்றத் தீர்ப்பை மதித்து, அதன்படி நடைபெறும் நிகழ்வைக் காணச் சென்ற எங்களை, இந்து மக்கள் விரோத தமிழக வெற்றிக் கழக அரசின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதும், மக்களின் வழிபாட்டு உரிமையைப் பாதுகாப்பதும் ஓர் அரசின் கடமை. ஜனநாயக நாட்டில் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வது எந்த வகையில் நியாயம்? (1/3)
4
30
144
7,498
Dr T Nivethitha retweeted
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து மிகுந்த வேதனையடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi
112
536
14
3,858
2,383,995
Dr T Nivethitha retweeted
Sat in protest urging the @TVKVijayHQ govt to take back the review petition filed in The Supreme Court against its order to light the lamp atop the Tiruparankundram hill. Hunders of Murugan devotees joined chanting the Kanda Sashti kavasam and insisting that the lamp be lit on 24th November. No govt which tried to alter the fabric of the beliefs of the Hindus has lasted. The Hindus of Tamilnadu are the staunchest. Testing their patience will result in nothing but the downfall, just like what happened to @arivalayam ! Our Temple. Our rights. Om. Saravana bhava. 🙏🏼🙏🏼 @BJP4India
21
172
752
6,384
Dr T Nivethitha retweeted
Our temples Our faith Our rights No Joseph can decide on our practices. Interview to @TimesNow @BJP4India
13
183
1
658
16,826
Dr T Nivethitha retweeted
#BREAKING Supreme Court stays the Madras High Court's judgment allowing the ceremonial lamp lighting at the Deepathoon at Thiruparankundram hill. However, the Court, as a one-time measure, permits the lighting of the lamp at the Deepathoon on the Karthigai day (November 24), clarifying that it should not be seen as a final endorsement of the claimed custom. SC says only authorised persons from the Devasthanam and Govt officials can go for the lamp-ligting, and general public cannot go. SC also orders security, and deployment of CISF if necessary.
65
281
102
1,414
130,540
Dr T Nivethitha retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம். மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
158
1,537
43
6,225
136,209
Dr T Nivethitha retweeted
On behalf of the devotees of Lord Muruga, we thank the Hon. Supreme Court for permitting the lighting of the lamp at the Deepathoon on the Karthigai day (November 24) this year. We also hope that the Hon. Supreme Court considers the facts at hand and grants permanent relief for lighting the lamp at the Deepathoon atop Thiruparankundram Hill from next year onward. We now trust that the TVK Govt will follow the court directives and ensure that the lighting of the lamp at the Deepathoon is carried out without any further resistance.
151
2,435
62
12,445
197,050
Dr T Nivethitha retweeted
Who added the word “only”? The priests say the Karthigai Deepam is traditionally lit near the Uchi Pillaiyar shrine. Let that tradition continue. But “we light the lamp here” and “we may light the lamp only here” are two different claims. Which Agama forbids lighting a lamp at the Deepathoon as well? In paragraph 130 of its judgment, the Madras High Court’s Division Bench recorded that no evidence of such a prohibition had been placed before it. Now to the Madurai Collector’s counsel. Call it the “second pillar” if you wish. Turn to paragraph 131. The Bench took up the very question you raise. Was this a survey stone or a lamp pillar? The judges examined a photograph of the pillar and British-era survey records. What do your new photographs show that the Bench missed? And if your concern is that someone, somewhere, might one day claim a survey stone is sacred, what does that prove about this particular pillar at Thirupparankundram? Why should a Murugan devotee have to answer for an imaginary claimant at an entirely different hill? Chief Minister Joseph @TVKVijayHQ the devotees went to court to light a lamp. Your government went to the Supreme Court to stop them. What public interest does your government believe it serves by keeping that lamp unlit? Thirupparankundram is the first of Lord Murugan’s six sacred abodes. We will pursue our right through the courts. We will light the Deepam at the Deepathoon. Vel Vel Muruga! @BJP4India
Lawyer appearing for the Madurai collector brings up triangulation and survey pillar (instead of Deepathoon) as well as repeatedly using Sikandar Malai. This is the government stand!
4
46
158
6,529
Dr T Nivethitha retweeted
For world, it may be a flag. But for Modi ji, it is Maa Bharati herself. For a son, mother’s honour is above everything. Her honour is sacred.
599
861
100
6,085
205,052
Dr T Nivethitha retweeted
இந்து மதத்தையும், முருக பகவானையும் அவமதித்த @TVKVijayHQ அரசு; ஆவேசமடைந்த பக்தர்கள்!
🤖 Made with AI
32
421
12
1,376
55,244
Dr T Nivethitha retweeted
பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் அரசு, மக்களின் மருத்துவத்திற்காகச் செலவிடும் தொகையைக் கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து, ₹4.14 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது..!
2
12
15
2,415
Dr T Nivethitha retweeted
திருக்கோவில்களை திரு. ஜோசப் விஜய் அவர்களின் புகழ்பாடும் அரசியல் மேடைகளாக மாற்ற முயற்சிக்கிறதா @TVKPartyHQ அரசு? -- நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள்!
2
14
27
2,714
Dr T Nivethitha retweeted
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. “அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
151
1,285
44
4,174
180,061
Dr T Nivethitha retweeted
Virtually reviewed the progress and functioning of AIIMS Madurai. Had detailed discussion on the ongoing infrastructure and development works and directed that all efforts be made to complete the construction activities within the approved timelines. Also directed for early operationalisation of full fledged OPD services and early commissioning of infectious disease block. Guided by the visionary leadership of Hon’ble Prime Minister Shri @narendramodi ji, our Government remains steadfast in its commitment to ensuring affordable, accessible, quality and technology-driven healthcare for all.
8
67
3
182
8,166
Dr T Nivethitha retweeted
இன்றைய தினம் திருச்சியில் அமைந்துள்ள நம் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில், திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
2
15
3
49
2,136
Dr T Nivethitha retweeted
தனது தொகுதியின் பிரச்சனைகளை கோரிக்கையாக விடுத்த கார்த்திக் என்ற நபரை துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்றத்தின் துணை சபாநாயகருமான திரு. ரவிசங்கர் அவர்கள் தாக்கியதாகவும், அதற்கு பிறகு அவரை மிரட்டி ‘நான் தாக்கப்படவில்லை’ என வீடியோ வெளியிட வைத்ததாகவும் வெளியாகியுள்ள தகவல் வெட்கக்கேடானது. கடும் கண்டனத்திற்குரியது. சிறு கடைக்காரர்களிடம் மாமூல் கேட்டு அராஜகம் செய்வது, பெண் பிள்ளைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறுவது, ஒப்பந்ததாரர்களிடம் 20% கமிஷன் கேட்டு அட்டூழியம் செய்வது, காவலர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது, தவெகவின் நிர்வாகச் சீர்கேட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களை தாக்குவது என நாளுக்கு நாள் பெருகி வரும் தவெகவினரின் அக்கிரமங்களை கண்டிக்காமல் திரு. @TVKVijayHQ அவர்கள் வேடிக்கை பார்ப்பது ஏன்? யாரை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆணவம் தவெகவினருக்கு எப்படி வந்தது? இதே மக்களிடம் ‘ஒரே ஒருமுறை எனக்கு வாய்ப்பு தாருங்கள்’ என கெஞ்சிக் கேட்டு, மன்றாடியதை எல்லாம் திரு. ஜோசப் விஜய் அவர்கள் மறந்து விட்டாரா? இதுதான் மாற்றமா? பொதுவெளியில் கைதேர்ந்த ரவுடியைப் போல வன்முறையிலும், கொலை மிரட்டலிலும் ஈடுபடும் திரு. ரவிசங்கர், துணை சபாநாயகராக சட்டமன்றத்தில் எப்படி நீதியை நிலைநாட்டுவார்? உடனடியாக திரு. ரவிசங்கர் மீது கட்சி ரீதியான மற்றும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பொதுமக்களின் மீதான இந்த தாக்குதல்களை முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களும் ரசிக்கிறார் என்று தான் அர்த்தம். So called ‘Cute CM’ என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்!
18
157
2
467
5,615
Dr T Nivethitha retweeted
மனு அளிக்க வந்த ஒரு சாமானியர் தாக்கப்பட்ட சம்பவமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் வெளியிட்ட காணொளியைத் தொடர்ந்து, தன் மீது தாக்குதல் நடைபெறவில்லை என்று அவரையே வாக்குமூலம் அளிக்க நிர்பந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. துணை சபாநாயகர் பொறுப்பில் இருக்கும் துறையூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ரவி சங்கர் அவர்களும், சட்டத்தைக் காக்க வேண்டிய காவல்துறை ஆய்வாளரும் இத்தகைய செயல்களில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் வன்மையான கண்டனத்திற்குரியவை. தாக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒருவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, தாக்குதலே நடக்கவில்லை என்று அவரையே சொல்ல வைப்பது எந்த வகையான சட்டம் ஒழுங்கு? அதிகாரம் என்பது மக்களின் குரலை ஒடுக்குவதற்கான கருவி அல்ல. காவல்துறை என்பது அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்படும் அமைப்பும் அல்ல. பாதிக்கப்பட்ட திரு. கார்த்திக் குமார் அவர்களுக்கு நீதி கிடைப்பதை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
105
1,734
50
4,906
206,450
Dr T Nivethitha retweeted
Diwali wishes to everyone! देशभर के अपने परिवारजनों को दीपावली की असीम शुभकामनाएं।
2,666
7,967
277
44,433
608,433
Dr T Nivethitha retweeted
இருள் நீங்கி ஒளி பரவி, வாழ்வில் மகிழ்ச்சியும் வளமும் பெருகிட இனிய தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்கள்.
8
61
1
201
4,123
Dr T Nivethitha retweeted
Have a great Diwali!
6,706
21,716
1,072
114,436
2,264,709