தமிழர் ஊடகத்தின் கீச்சு பக்கம்|Belongs to Thamizhan Stock|ஈ.வே.ராமசாமி எதிர்ப்பாளர்|திராவிடம் தமிழர்க்கு தீது.

Joined February 2021
ஜாதி வாரிக் கணக்கெடுப்பின் மூலம் எவ்வளவு அளவு ஆதி தமிழர்களான பறையர்களும், தேவேந்திர குல வேளாளர்களும் "திராவிடத்தால்" ஏமாற்றப்படுகின்றனர் என்ற விளக்கம்.திராவிடம் உருவாக்கிய வர்ணாஸ்ர தர்மம்!!! #DMKisRSS
12
219
4
438
13,062
ஒரு வருடம் - தகவலுக்கு நன்றி.!!!
3
1
19
1,812
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam retweeted
The truth is metaphysical and essentially spiritual. There is no truth in materialistic world. The media and information have nothing in common with the territory of truth.
145
379
42
2,061
50,660
"அஞ்சுவதும் அடிபணிவதும் தமிழர் பரம்பரைக்கே கிடையாது". யாருடைய உடம்பில் ஐரோப்பியர் இரத்தம் ஓடவில்லையோ அவர்கள் அனைவரும் இந்த மண்ணின் விடுதலைக்குப் போராடுங்கள் என்று அறைகூவல் மட்டும் விடாமல், தங்கள் இன்னுயிரை இந்த மண்ணிற்காக ஈகம் செய்த "உண்மையான" சுதந்திர போராட்டக்காரர்கள் பெரிய மருதுவின், சின்ன மருதுவின் நினைவு நாள் இன்று.  அந்த வீரம் இன்னமும் "தமிழர் மரபணுவில்" உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். வீர வணக்கம்!!! வீர வணக்கம்!!! #மருதுபாண்டியர்
42
157
1,310
தமிழினத்தின் பெருமை ராஜராஜ சோழன் கூட சேர்ந்து தமிழின் பெருமையும் அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும். ராஜராஜ சோழன் 1041 சதய விழா 💐 தமிழினத்துக்கு மூளை என்ற உறுப்பை செயல்பட வை
1
3
135
Do not suck up to the "devil", it will drain the soul out of your body. God will always "protect" you, and will enlighten your soul. Go to god instead of pleasing the "SATANS", doesn't matter if you are filthy rich. #GOD
1
5
498
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam retweeted
Without God, we are nothing.
9
121
4
1,108
25,963
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam retweeted
🕯 Chemmani report raises epidemic theory despite finding of unlawful killings The archaeologist overseeing the Chemmani excavation has suggested the burials could stem from an epidemic or natural disaster. The interim report admits it did not find the evidence needed to establish how the dead came to be buried there, and it identifies no epidemic or disaster in Jaffna that could explain a site of this size. The remains of close to 600 people have been recovered. In September 2025, Sri Lanka’s own Human Rights Commission concluded that those buried at the site were victims of unlawful or extrajudicial killings.
4
12
1
29
1,553
தமிழ் இனத்தின் தன்னிகரில்லா அடையாளம்.1000 வருடங்கள் கழித்தும் இன்றும் மக்கள் தமிழ், தமிழர் அடையாளமாக, கருதும் தஞ்சை "இராஜராஜேச்சரம்" என்ற பெரும் கோவிலைக் கட்டி அங்கு இயல் இசை நாடகம் என்ற முத்தமிழையும் வளர்த்த பெருந்தகை. இந்த உலகத்தைச் சரியான முறையில் வழி நடத்திச் சென்று, இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களும் "தெய்வம்" என்ற அந்த பெரும் சக்தியை தங்கள் வாழ்க்கையில் உணர, தஞ்சையில் மட்டும் பெரும் கோவிலை எழுப்பாமல் தெற்காசிய முழுக்க கோவில்களைக் கட்டி உலக மக்களை நன்னெறி தவறாமல் வழி நடத்திச் சென்ற சிவபாதசேகரன். உலகத்தில் "தீவிரவாதம்" இருக்கக் கூடாது என்று உலகத்தில் தீவிரவாதிகளுக்கு எதிராக முதன்மை போரை நடத்தி அந்த தீவிரவாதிகளை கருவறுத்த முதன்மை வீரன். இந்த உலகமே கையிலிருந்தாலும், நீர் நிலைகளைப் பாதுகாக்கும் யாராக இருப்பினும் அவரது காலை என் தலையில் வைத்துக் கொள்வேன் என்று கூறிய எள்ளளவும் செருக்கு இல்லாத "பேரரசன்". தெலுங்கு "இன வெறியர்கள்" உங்கள் பெயருக்கு வேண்டுமென்றே களங்கம் விளைவிக்க முயற்சி செய்தாலும், வரலாற்றைக் கல்வெட்டுகளில் வெட்டி ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் வரலாற்றில் என்ன நடந்தது என்று உங்கள் பெயரனும், பெயர்த்தியும் படித்து உங்கள் மீது சுமத்தப்பட்ட களங்கத்தைத் துடைக்க வழி வகை செய்த, தொலை நோக்கு பார்வை கொண்ட "தீர்க்கதரிசி". இந்த உலகத்தை "1400" வரை தமிழர்கள் வழி நடத்திச் செல்ல நங்கூரத்தைப் பாய்ச்சிய தமிழ்நாடன், எனது உயிர், எனது மூச்சுக் காற்று, எனது மரபணுவில் கலந்த எனது பாட்டன் இராஜராஜ சோழனின் 1041 வது சதய திருவிழா இன்று. இந்த நன்னாளில் நமது பேரரசனை நினைவு கூர்வோம். வெற்றிவேல் வீரவேல்!!! மீண்டெழும் சோழம்!!! #RajaRajaChozhan #இராஜராஜ_சோழன் #1041_சதய_திருவிழா #1041_Sathaya_Thiruvizha
24
68
912
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam retweeted
There is a moment when the chaos of life quiets, and you can finally hear the whispers of what you are meant to do. In these sacred pauses, a profound yearning stirs within us—a desire for clarity amidst the clamor of existence. You are not alone in this quest; countless souls wander the same intricate paths, seeking that flicker of purpose that ignites their spirit. Remember, wisdom teaches us that purpose is not merely about monumental achievements; it’s about embracing the very essence of who you are. It’s the gentle tug of your heart that beckons you to explore your passions and values. Like a river carving its unique course, your true path unfolds through authenticity and self-discovery. Trust in this beautiful journey. When you honor your unique story, the universe responds with a symphony of light. Your purpose is a melody waiting to be sung—allow it to flow freely, and watch as it transforms not only your life but the lives of those around you. ❤️ Share this with someone who may need this today. ✨ Continue your journey ↓ rumi.blog/wisdom/purpose/whi… #AskRumi #Purpose #SoulGrowth #Clarity #PersonalGrowth
1
40
ஆழ்ந்த இரங்கல் ஐயா "தேனிசை தென்றல்" தேவாவின் மறைவிற்கு!!! #Deva
5
54
819
ஜெயிலர் 2 - செம மாஸ் படம். ஐயா ரஜினிகாந்த் - அதே Mass , அதே Class. இயக்குநர் நெல்சன் - நல்ல திறமைசாலி. தம்பி யோகி பாபு,மூர்த்தி பழக்கடை- செம நகைச்சுவை. #Jailer2
2
23
991
மணல் குதிரையை நம்பி ஆற்றில் இறங்க கூடாது. அவ்வாறு இருக்கையில் மணல் குதிரையை நம்பி உலகத்தை நடத்தலாமா?
2
11
733
தமிழர் ஊடகம் - Thamizhar Oodagam retweeted
They Threw Him Into a Den Full of Lions... But God Had Other Plans 🦁 🙏
794
5,337
138
68,675
12,222,127
தெலுங்கர்களை நம்பாதீர்கள், நம்பாதீர்கள், நம்பவே நம்பாதீர்கள். இன்று தமிழ் இனம் வீழ்ந்து கிடப்பதற்கு ஒரே காரணம் தெலுங்கர்களும் அவர்களின் பேராசை குணமும்தான். தமிழ், தமிழர் , தமிழர் இறையாண்மை என்று இருந்த தமிழ் நாட்டை சுக்கு நூறாக உடைத்து தமிழ் இனத்தை அழிவின் விளிம்பில் வைத்து இருப்பது தெலுங்கர்கள்தான். அவர்களின் பேராசை குணமும், நயவஞ்சக பொய்களும் தமிழ் இனத்திற்கு நேர் எதிரானது.வெள்ளைத் தோல் உடையவர்கள் சிரித்துப் பேசினால் அவர்கள் நல்லவர்கள் அல்ல,அதைப் புரிந்து கொள்ளக் கூட தமிழ் இனத்தால் முடியவில்லை. 600 வருட அடிமைத்தனத்தைக் கொடுத்த இனத்தை நம்புவது என்பது பேதைமை. நாங்கள் நல்லவர்கள் என்று மார்தட்டுவதை விட நாங்கள் நல்லவர்கள் மட்டும் அல்ல "வல்லவர்கள்" என்றும் தமிழ் இனம் நடந்து கொள்ள வேண்டும். இந்த உலகத்தின் மிக "ஆழமான" துரோகத்தைத் தமிழ் இனத்திற்குச் செய்தவர்கள் தெலுங்கர்கள்.அதை தமிழர்கள் எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள் நன்றி அர்ச்சுன்
22
82
4
213
4,413
தமிழ் திரையுலகத்தில் உள்ள தமிழர்கள் தாங்கள் தமிழர்கள் என்ற இன உணர்வுடன், மொழி உணர்வுடன் இருந்தாலே பல சிக்கல்கள் தமிழ்நாட்டில் இருக்காது. தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலைத் திராவிடம் நீர்த்துப் போகச் செய்வது தமிழ் திரையுலகில் இருக்கும் தமிழர்களின் செயல்பாடுகளை வைத்தே. "தவறானவர்களை" அருகில் வைத்து அங்கீகாரம் கொடுப்பது என்பது நமது இனத்தை நாமே படு குழியில் தள்ளுவதற்கு ஒப்பாகும். ஒரு அடிமைப்பட்ட தேசிய இனத்தின் விடுதலை என்பது முதலில் நாம் அடிமையாக இருக்கின்றோம் என்ற புரிதலின் இருந்து துவங்க வேண்டும். எப்பொழுதும் நம்மை அடிமை ஆக்கியவர்கள் நாம் அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும் என்றுதான் எண்ணுவார்களே தவிர "தமிழர்கள்" சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று என்ன மாட்டார்கள். ஒரு விடுதலை பெற்ற இனம் மட்டுமே தனது இறையாண்மையைப் பேணி பாதுகாக்க முடியும்.தமிழ் இனம் சுதந்திரம் பெற்ற பின்னரே வலிமை அடைய முடியும். நன்றி அர்ச்சுன் தமிழ்த்திரை உலகில் இருக்கும் "தமிழர்கள்" பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.
4
25
1
68
1,263
I don't care if you are A, B or C, but if you have noble intentions to help mankind, and assist people living in villages to earn sufficiently,and for them to have a decent life, then my support is for you. I do not like Oligarchy!!!
1
1
16
829