Thandhai Periyar DK தபெதிக (@TPDK2020) header
Thandhai Periyar DK தபெதிக (@TPDK2020) profile picture

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு | தந்தை பெரியார் திராவிடர் கழகம்| பொதுச் செயலாளர்| கோவை இராமகிருட்டிணன்| கழக ஏடு| பெரியார் பாதை| tpdkofficial|

Chennai, India
Joined July 2022
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் அண்ணன் கோவை இராமகிருட்டிணன் அவர்கள், இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மதிப்பிற்குரிய அய்யா திரு @mkstalin அவர்களை , சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார்.
1
11
429
#கோவை_வடகோவை_ரயில் #நிலைய_வாயிலில்_இந்தியில் #மட்டும்_பெயர்_பலகை! கோவையில் இரண்டாவது முக்கியமான ரயில் நிலையம் #வடகோவை_ரயில்_நிலையம் அந்த ரயில் நிலையத்தின் முதன்மையான வாயிலில் இந்தியில் மட்டும் பெயர் எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரயில் நிலையங்களில் பெயர்களையும் ஊர் -1
1
3
6
413
ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்தது போல தமிழிலும், ஆங்கிலத்தில் மட்டும் இருந்த பெயர்பலகைகளில் இந்தியில் மட்டும் எழுதி இருப்பது தமிழ்நாட்டில் இந்தியை திணித்து மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்யும் முயற்சியாகும் -3
1
1
35
இதை முளையிலேயே கிள்ளி எறிவோம் உடனடியாக #வடகோவை_ரயில்_நிலைய வாயிலில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் இந்தி அழிப்புப் போராட்டத்தை முன்னெடுப்போம். #கு_இராமகிருட்டிணன், #பொதுச்செயலாளர் #தந்தை_பெரியார்_திராவிடர்_கழகம்
1
24
மறைந்த தலைவர்களின் சிலைகளை துணிகளைத் கொண்டு மூடி இருப்பதை அகற்றாவிட்டால் தந்தை பெரியார் திராவிடர் கழகம் அகற்றும்.. மாநில தேர்தல் ஆணையர் கூட்டிய அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் மறைந்த தலைவர்களின் சிலைகளை -1
1
2
8
276
பெருந்தலைவர் காமராசர், முத்தமிழறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரின் சிலைகளை துணிகளைக் கொண்டு போர்த்தி மூடி வைக்கப்பட்டுள்ளது அந்த தலைவர்களை அவமதிக்கின்ற செயலாகும். உடனடியாக சிலை மறைப்புகளை மாவட்ட நிர்வாகங்கள் அகற்றாவிட்டால் தந்தை பெரியார் திராவிடர் கழக தோழர்கள் -3
1
2
83
அகற்றுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். கு.இராமகிருட்டிணன் (பொதுச்செயலாளர்) தந்தை பெரியார் திராவிடர் கழகம
1
65
கழக பொதுச் செயலாளர் அண்ணன் கோவை இராமகிருட்டிணன் அவர்கள் தலைமையில், அமைப்புச் செயலாளர் அண்ணன் ஆறுச்சாமி அவர்கள் முன்னிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது.
4
10
146
#நேற்று #சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் கோவை ராமகிருட்டிணன் அவர்களின் தலைமையில் சென்னை மாவட்ட கழகத் தோழர் சக்திவேல் -சமிதா அவர்களின் இணையேற்பு விழா நடைபெற்றது -1
1
2
10
133
இதில் கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் ஆறுச்சாமி, பிரச்சார செயலாளர் சீனி விடுதலை அரசு, புதுவை மாநில தலைவர் வீர மோகன், கழக சென்னை மாவட்ட செயலாளர் தோழர் டிங்கர் குமரன், ஊடக தேர்வு செயலாளர் ஜனா விஜய், சென்னை மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், வடமேற்கு செயலாளர் தோழர் பிரபு -2.
1
69
கடலூர் மாவட்ட செயலாளர் தோழர் ரமேஷ் மித்ரன், மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்...
40
கழகப் பொதுச் செயலாளர் நேரில் ஆறுதல்! இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மே17 இயக்கத் தோழர் சிவா திலீபன் அவர்களின் குடும்பத்தினரை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் கோவை இராமகிருட்டிணன் -1
2
22
2
72
1,349
கழக அமைப்புச் செயலாளர் அண்ணன் ஆறுச்சாமி, சென்னை மாவட்ட செயலாளர் டிங்கர் குமரன் ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர். #தந்தைபெரியார்திராவிடர்கழகம்
4
104
குருமூர்த்திக்கு பொறந்த பிள்ளை
2
2
338
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக நாளை 23ம் தேதி வெள்ளியன்று.... "ஆரிய அடிவருடிகளும், திராவிடக் கோட்டையும்",,,, சிறப்பு மாநாடு...
3
315
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக வரும் 23ம் தேதி வெள்ளியன்று நடக்கவிருக்கும்,,,, "ஆரிய அடிவருடிகளும்,திராவிடக் கோட்டையும்" சிறப்பு மாநாடு 🏴🚩
1
152
#திருவாரூர்_தங்கராசு_நினைவுநாள் நடிகர் ரஜினிகாந்த் சில வருடங்களுக்கு முன் "உன் முதுகையே உன் கண்களால் பார்க்க முடியாது. அதற்காக முதுகே இல்லை என்று ஆகிவிடுமா? அதுபோல்தான், கடவுளை பார்க்க முடியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று ஆகிவிடுமா?" என்று கேட்டார் -1
1
3
179
அதற்கு திருவாரூர் கே.தங்கராசு அவர்கள் சென்னை எண்ணூரில் பெரியார் திராவிடர் கழகம் நடத்திய கூட்டத்தில், இப்படி பதிலளித்தார்: “முதுகை மட்டுமல்ல, ஒருவன் அவனுடைய ஆசனவாயைக் கூட அவன் கண்களால் நேரடியாக பார்க்க முடியாது. அதுக்காக அதான் கடவுள் என்று சொல்ல முடியுமா? -2
1
1
126
கண்ணாடி உதவியிருந்தால் அவனவன் முதுகையும் ஆசன வாயையும் கூட அவன் கண்களால் பார்க்க முடியும். #எத_வைச்சி_பார்த்தால்_உன்_கடவுள்_தெரிவான்.” என்றார்.
1
111