Tamil Virtual Academy (@TVA2001) profile picture

பல நாடுகளில் பரவி வாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும், விழுமியங்களையும், பண்பாட்டையும் பாதுகாக்க தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

Chennai, Tamilnadu, India
Joined February 2018
Photo by Tamil Virtual Academy (@TVA2001)Photo by Tamil Virtual Academy (@TVA2001)Photo by Tamil Virtual Academy (@TVA2001)Photo by Tamil Virtual Academy (@TVA2001)Photo by Tamil Virtual Academy (@TVA2001)Photo by Tamil Virtual Academy (@TVA2001)Photo by Tamil Virtual Academy (@TVA2001)Photo by Tamil Virtual Academy (@TVA2001)Photo by Tamil Virtual Academy (@TVA2001)Photo by Tamil Virtual Academy (@TVA2001)
சிறார் இலக்கியம் தொகுப்பு நூல்களை வாசிக்க: shorturl.at/PH1uW
1
6
295
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநர் திரு. ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், சென்னை, பாடி, பிரிட்டானியா உயர்நிலைப் பள்ளியில் 23.10.2026 அன்று, அறிவியல் கண்காட்சி 2026 -ஐத் தொடங்கிவைத்து, கண்காட்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.
369
தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் திரு. ச. அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள், தமிழ் மணம் திட்டத்தின்கீழ் அயல்நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள ஆசிரியர்களுடன், இன்று (22.10.2026) கலந்தாலோசனை மேற்கொண்டார்.
1
4
384
தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் திரு. ச. அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் இன்று (21.10.2026) ஐரோப்பா மற்றும் ஐக்கிய ராஜ்யங்களில் உள்ள தொடர்பு மைய நிர்வாகிகளுடன், தமிழ்மொழிக் கற்றல் மேம்பாடுகள் குறித்துக் கலந்துரையாடினார்.
3
335