Pinned Tweet
World Superstar JACKIE CHAN நடிப்பில் Before 2000 Year வெளியான 5 சூப்பரான படங்கள் 🎬🍿
YOUTUBE-ல Tamil Dubbing-லயே இருக்கு..!
Note Pannikonga 🙌
Already பாத்திருந்தீங்கனா ஒரு ரிவாட்ச் போடுங்க 🤗
LIST 🧵⬇️
Vinoth Kumar retweeted
#SattamumNeedhiyum2 - Average ⭐️ ⭐️ ✨ (2.5/5)
OTT: ZEE5
Language: Tamil
Single sitting-ல முடிச்சிடக்கூடிய ஒரு Binge-watch Series தான் இந்த SattamumNeedhiyum2.
Season 1-ஏ ஒரு அளவுக்கு சுமாரான ரகம் தான். Season 2-லயும் பெருசா எந்த மாற்றமும் இல்லை. அதே டெம்ப்ளேட், அதே மாதிரியான திரைக்கதை தான்.
ஒரு Inspector இறந்து போக, அது கொலைதான் என்று அவருடைய மனைவியான வழக்கறிஞர் நாலு பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடுறாங்க.
இன்னொரு பக்கம், அந்த நாலு பேரும் நிரபராதிகள் என்று நிரூபிக்க நம்ம சித்தப்பு களமிறங்குறார். இதைத் தொடர்ந்து நடக்கும் Courtroom Drama தான் இந்த சீரிஸ்.
Courtroom காட்சிகள் எல்லாமே ரொம்ப மேலோட்டமாகவே இருக்கு. எந்த ஒரு வாதமும் அழுத்தமாக இல்லாததால், காட்சிகளிலும் பெரிய தாக்கம் ஏற்படவில்லை.
பெருசா எதிர்பார்க்காம, நேரம் போகலைன்னா ஒரு எட்டு எட்டிப் பார்த்துட்டு வரலாம்.
அதுக்கு மேல பெருசா எதுவும் இல்லை 😐
இந்த நாயை எல்லாம் ஜென்மத்துக்கும் வெளியவே வர முடியாது பண்ணி விடனும்.
என்னதான் பிரச்சனை இருந்தாலும் சட்டபடி போக வேண்டியது தானே இப்படியா காட்டுமிராண்டி மாதிரி 😡
#WATCH | கிருஷ்ணகிரி மாவட்டம் கண்ணன்ட அள்ளி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக மாமனார் மீது மருமகன் கொடூரத் தாக்குதல்
#krishnagiri #familyissue #attack #cctv #News18TamilNadu
#Niram RELEASE DATE CONFIRMED✅
படத்தோட Teaser நல்லா இருந்தது.
நவம்பர் 27 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது 🙌
Cool mams, அந்த மாதிரி ஆட்களை எல்லாம் கண்டுக்காதீங்க
#manikanda
பகுத்தறிவு 🐛🔥 ஒருத்தன் இது LGBTQ படமான்னு தூக்கிட்டு வந்துட்டான்...
கேட்டா ஒரு SS தூக்கிட்டு வந்துட்டான்...
அதென்னவோ இந்து மத கடவுள்கள்னா மட்டும் இவங்களுக்கு நட்டுக்கிட்டு வந்துடுது.
எந்த மதமாய் இருந்தாலும் அதில் நடக்கும் அளவுக்கு மீறின அதீத மூட நம்பிக்கைகளைக் கேள்வி கேட்கலாம் தப்பில்லை. அதை பொது வெளியில் எடுத்து வைக்கலாம்.
ஆனா கடவுள் நம்பிக்கையே கூடாது, அந்த கடவுள்களையும் விமர்சனம் செய்வேன்னு ஆசன வாயிலை தூக்கி வாயில வச்சுட்டு சுத்துற ஈத்தரைகளை பாத்தா தான் எரிச்சல் ஆகுது.
ச்சைக் 🚶🚶🚶
கழகம் செட் பண்ணாத நரேட்டிவ் ah சொல்லுங்க, கழகத்துக்கு முன்னாடி TVK எல்லாம் ஒரு புழு Narrative set பன்றதுல..!
இது Narrative இல்லை, இப்படி ஒரு செய்தி உண்மையா கேட்டு தான் போஸ்ட் போட்டேன்..!
Vinoth Kumar retweeted
Money Heist - 5 Seasons
Dark - 3 Seasons
Stranger Things - 5 seasons
Ozark - 4 Seasons
All streaming in Netflix. All good web series 👏👏
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
Vinoth Kumar retweeted
ஆஹா அருமை.. இரு தம்பி இன்னும் ரெண்டு Breaking bad and Prison Break போஸ்ட் போட்டு வர்றேன் 😂😂
அண்ணே @tamilhollywood2 இங்க பாருங்க Trending News ல இருக்கீங்க😂
The Hidden Face (2011)💥💥💥
நேத்து தான் இந்த படம் பாத்தேன். Interesting Screenplay with very good twsits🔥
தான் விரிச்ச வலையில் தானே சிக்குறது லாம், காதல் படுத்தும் பாடு😂
நல்ல Spanish திரில்லர், OTT & Tamil Dubbing இல்லை.
பல வருடங்களா சங்கர் ஊழல் படங்கள் மாதிரி இருந்ததை தொடர்ந்துனு
இதையும் சேர்த்து சொல்லுங்க அப்போ தான் கரெக்ட்டா இருக்கும்.
between Breaking Bad & Prison Break ரெண்டும் தரமான சீரீஸ் நண்பர்களே🙌
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.
Vinoth Kumar retweeted
படித்ததில் பிடித்தது :
கடந்து வந்த தூரத்திற்காக யாரும் மூச்சு வாங்குவதில்லை.
மீதமுள்ள தூரத்தை கடக்கவே பெருமூச்சு வாங்குகிறார்கள் எல்லோரும்..!


















