விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon) header
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon) profile picture

நல்லதே நினை | நல்லதே செய் | நல்லதே நடக்கும் | உலகத்தை நேசி, ஒருவரையும் நம்பாதே!!!!! 🙂 #நாம்தமிழர் #BelongsToTamilianStock Vijay❤ARRahman❤Seeman❤Prabhakaran❤

Chennai, India
Joined February 2010
Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)Photo by விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ (@TamilMoon)
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
தவெக சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் 125 நாள் வேலைதிட்டத்தின் கீழ் வரும் வேலைக்கே 20% கமிஷன் கேட்பதாக அந்த மாவட்டத்தின் ஒப்பந்தகாரர்கள் சங்கம் சொல்லுகிறது. விஜய் ஆட்சியில் ஒரு எம்எல்ஏவே 20% கேட்கிறாரென்றால் அமைச்சர்கள், அவரை சுற்றி இருக்கிற பவர் சென்டர்கள் எவ்வளவு கமிஷன் கேட்பார்கள்.. இது தானா தூய ஆட்சி @CMOTamilnadu ?? ஊழல் இல்லாத ஆட்சி என இனி பிம்பம் கட்டாதீர்கள்.. #TVKFailsTN
12
332
9
521
6,917
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
காவல்துறை 17 பேர் தான் தப்பித்து போனதாக சொன்னார்கள்! இவன் 21 பேர் என்று சொல்ரான்😳 நிறைய சந்தேகங்கள் இருக்கிறது!
3
83
132
1,149
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
இன்னொருவரின் துணையில்லாது நடக்கவே முடியாத ஒரு சிறைவாசி சிறையிலிருந்து தப்பியோடுகிறான் தப்பியோடிய மற்றுமொரு சிறைவாசிக்கு காட்டுக்குள் அலைபேசி கிடைத்து, அங்கிருந்து காணொளி எடுக்கிறான். அவன் காவல்துறையிடம் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டப் பிறகு, முன்பு எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகிறது. விஜய்யின் படங்களில்கூட இப்படிப்பட்ட Twist எல்லாம் இருந்தது இல்லை.
26
296
4
869
16,214
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
விசாரணை சாட்சியாக இந்த அனந்தஜீத்தையும் சேர்த்து கொள்ள வேண்டும் !!
129
1
374
2,546
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
கொள்கையற்ற சோப்ளாங்கி என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்திக்கொண்டிருக்கிறார் நம் 24 ஆம் புலிகேசி முதல்வர்.
127
364
16
1,126
47,440
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
சீமான் அவர்கள் தனித்து நின்று திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் கட்சிகளை கடுமையாக எதிர்த்த பொழுது யாரை விமர்சனம் பண்ணின? ~சீமானைத்தான்! சீமான் யாரோடும் கூட்டணிக்கு போக மாட்டேன் என்று 15 வருசமா நின்றபோது யாரை விமர்சனம் பண்ணின!? ~சீமானைத்தான்!! சீமான் கொள்கை ரீதியாக விஜய்யை எதிர்த்தபோது யாரை விமர்சனம் பண்ணின? ~சீமானைத்தான்!!! சீமான், கூட்டணிக்கு போறேன் என்று இப்போவரைக்கும் சொல்லவில்லை இப்போ யாரை விமர்சனம் பண்ணுற? ~சீமானைத்தான்!!!! நாளைக்கு, தனியா நின்று கொள்கை பேசி இத்தனை ஆண்டுகள் அரசியல் செய்தும் இந்த மக்கள் திருந்தவில்லை என்பதை உணர்ந்து கூட்டணிக்கு போனால் யாரை விமர்சனம் பண்ணுவ? ~சீமானைத்தான்!!!!! அரசியலே வேண்டாம் என்று ஒரு வேளை சீமான் ஒதுங்கிக் கொண்டால் அப்போது என்ன பண்ணுவ? யாரை விமர்சனம் பண்ணுவ? ~சீமானைத்தான்.... இப்படித்தான் பல பைத்தியங்கள் அலைகின்றன. இந்த கேடு கெட்ட மக்களுக்காக அரசியல் பண்ணாத அண்ணா. இந்த மக்கள் எக்கேடு கெட்டு நாசமா போனாலும் பரவாயில்லை. சுயநல அரசியல் பண்ணு அண்ணா 👍
32
233
10
637
8,348
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
அமைச்சர் வன்னிஅரசு தானாக செய்தியாளர்கள சந்திச்சு அண்ணன் சீமான் மீது வன்மத்தை கக்கிக்கொண்டு இருக்கிறார். ஏனென்னா, சீமான் வென்று சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தில் எதிர்நின்று கேட்கும் கேள்விய எப்படி எதிர்க்கொள்வது என்ற பயம் ஆழ்மனதில் வந்துவிட்டது போல! சரிதானே @VanniTamizhVCK 😁
9
130
1
427
2,901
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
ஆபாசமா பேசுப்வர்களை மட்டும் தவெகவினர் வசைபாடுகிறார்களா? இந்த பொண்ணு மரியாதையா தான் பேசுது ஆனால் எப்படி கமெண்ட் பண்ணிருக்கானுங்க பாருங்க! இது தான் தவெகவின் Blood🤮
10
379
11
630
11,587
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
ஏகலைவன், களஞ்சியம், முத்துப்பாண்டி, பாரி, விஷ்ணு எல்லாம் சேர்ந்து ஒரு தமிழ்த்தேசிய கட்சி ஆர்ப்பித்து அதை சீமானை விட சிறப்பாக நடத்தி காட்டினால் மகிழ்ச்சியே! அதைவிடுத்து சீமான் தம்பிகள் கிட்ட வந்து தினமும் செருப்படி வாங்குவதால் யாருக்கு என்ன லாபம்?!!
16
128
5
562
4,238
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
அமைச்சர் ராஜ்மோகனுக்கு 5 கோடி கொடுக்க முன்வந்த லஞ்ச பேர்வழியை விசாரிக்குமா தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ! @CMOTamilnadu @tnpoliceoffl
85
912
21
3,312
64,589
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
அரசுப்பதவி நியமனத்துக்கு அமைச்சர் ராஜ்மோகனுக்கு 5 கோடி இலஞ்சம் கொடுக்க முன்வந்தது யார்? இடைத்தரகராகச் செயல்பட்டாரா லயோலா மணி? இலஞ்சம் கொடுக்க முன்வந்த பேர்வழி மீது இதுவரை ஏன் புகார் கொடுக்கவில்லை?
64
438
8
1,189
23,753
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
சரி என்ன உன் கொள்கை? பதில்: “யார் கிட்ட ஆட்சி அதிகாரம் இருக்கோ அங்கே போய் ஒட்டிக்கிறது”
"நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்கள் கொள்கையில் இருந்து மாறமாட்டோம்..பொது வேட்பாளர்னா என்ன..? யாரும் போட்டியிடாமல் சீமான் மட்டும் தனியாக நின்று அன்அப்போஸ்ட்டில் வெற்றி பெறுவாரா..?சீமானை கடுமையாக தாக்கிப் பேசிய அமைச்சர் வன்னி அரசு #VanniArasu | #VCK | #Seeman | #NTK
4
133
3
612
5,754
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளணுமாம். அதை யார் சொல்றதுன்னு இல்லைங்களா? கர்நாடக வனத்துறையால் மூன்று தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு தமிழ்நாடு அரசு எதிர்வினை ஆற்றாதது ஏன்? என @ibctamilmedia விவாத நிகழ்வில் கேள்வியை முன்வைத்தேன். அதுக்குப் பதில் சொல்லத் துப்பு இல்லாம, கேவலமா Comment அடிச்சீங்களே அண்ணே! அப்ப கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாம தரம் தாழ்ந்துப் பேசியது எதுக்குண்ணே?
கருத்துக்கு கருத்தால் பதிலளிக்கத் திராணியில்லாமல், “வாங்குற காசுக்கு கூவுனா போதும்” எனத் தரம் தாழ்ந்து பேசுவதுதான் ஆர்கே @RKRadhakrishn போன்ற பத்திரிகையாளர்களின் சபை நாகரிகமா?! கடந்த சில விவாதங்களாக, என் கருத்துகளை எதிர்கொள்வதற்குப் பதிலாகத் திமுகவால் என் மீது தனிநபர் தாக்குதல்கள் திட்டமிட்டுத் தொடுக்கப்படுகின்றனவோ என்ற சந்தேகம் எழுகிறது... விவாதங்களின் நடுவே இவர்களுக்கு குறிப்புகள் கொடுக்க வரும் அழைப்புகள் (most probably from the PEN Team) மூலம் என் மீது தனிநபர் தாக்குதல் செய்ய ஒரு standard Template கொடுக்கப்படுகிறது... அதே Template - ஐ பல திமுக ஆதரவாளர்களும் பேசுவது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது. என் கருத்துகளைத் Facts and data- களால் எதிர்கொள்ளுங்கள்; Character Assassination- ஆல் அல்ல @arivalayam @MalaimurasuTv #debate #மாலைமுரசு #rkjournalist
38
172
5
573
25,482
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
Replying to @polimernews
சிறந்த கவுன்சிலர் விருது வாங்குனதே நாம் தமிழர் கட்சி தான் என்பது கூட தெரியாத இவரெல்லாம் ஒரு எம்எல்ஏ
7
96
1,655
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
முத்துராமலிங்கத்தேவர் என்பது அவருடைய சான்றிதழில் உள்ள பெயர் அந்தப் பெயரிலேயே அவர் வரலாற்றில் அழைக்கப்பட்டுள்ளார் ! முத்துராமலிங்கம் என நீங்கள் சுறுக்குவதால் உங்களை சாதிக்கு எதிரானவர் என்றும் பெரிய சமூக புரட்சியாளர் என்று காட்ட முடியுமென்றால் ஜி.டி நாயுடுவை அழைக்கும் போது நாயுடுவை தூக்கிவிட்டு அழைப்பீர்களா ? மாயூரம் வேதநாயகம் பிள்ளையை எப்படி அழைப்பீரகள் ? ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியாரை எப்படி அழைப்பீர்கள் ? இன்றைய காலகட்டதில் சாதிப்பெயரை பெயருக்கு பின்னால் போடாத நிலை உருவாகியிருக்கிறது முன்னோர்களை அவர்கள் இருந்த அடையாளத்துடன் அழைப்பதில் என்ன சாதிய அழிப்பை செய்துவிட முடியும் ? முத்துலெட்சுமி ரெட்டியை நீங்கள் முத்துலெட்சுமி என்றுதான் அழைத்தீர்களா ஆதவ் ? சந்திரபாபு நாயுடுவை ஒருமுறை சந்திரபாபுன்னு அழைத்து பாருங்களேன். @AadhavArjuna
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தீரமிகு போராட்டத்தை முன்னெடுத்தவர்; நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பக்கபலமாக இருந்து வலிமையான விடுதலைப் படையைக் கட்டியவர். மக்கள் மனங்களில் போற்றத்தக்கத் தலைவராகவும் மக்கள் மன்றங்களில் வியக்கத்தக்க ஆளுமையாகவும் விளங்கியவர். எளிய மக்களின் முன்னேற்றம் மற்றும் சமய நல்லிணக்க சமூகத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பசும்பொன் முத்துராமலிங்கம் பெருமகனார் புகழைப் போற்றுவோம்.
172
595
47
2,219
179,942
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
//இப்போதைக்கு தமிழ் தேசியத்தை தூக்கிப் பிடிக்கும் ஒரே கட்சி தவெக தான்// By ஆதவ் ரெட்டி விஷ்ணு ரெட்டி ஜான் நாயுடு கீர்த்தனா காரு KVN ரெட்டி விஜய் பாலாஜி கவரா நாயுடு (list goes on)
This Post is from a suspended account. Learn more
3
50
2
140
1,341
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
TVK நிர்வாகி METH கடத்தல் matterல என்ன மயிர கேள்வி எழுப்புன நீ? @viewofthiyagu02 இவுருக்கு இறுதியாகனுமாம்... ஆதாரம் வேணுமாம்... அப்ப தான் புடுங்கித் தள்ளுவாராம் 🤣🤣🤣🤣
🔴அண்ணே! இப்போது வரை அந்த டெண்டர் இறுதியாகவில்லை. டெண்டர் நடைமுறை அடிப்படையில் எந்த தவறும் அதில் இல்லை. அப்படி தவறு இருந்தால் ஆதாரத்தோடு வெளியிடுங்கள் அண்ணா. உங்களோடு இணைந்து நாங்களும் கேள்வி எழுப்புகிறோம். நாங்கள் தயார்? நீங்கள் தயாரா?
7
76
2
224
1,954
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
எந்தக் காலத்திலும் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என 2009ஆம் ஆண்டு சனவரி மாதம் அறிவித்தார் திருமா. மார்ச் மாதம் தட்டைத் தூக்கிக் கொண்டு, கூச்சமின்றிக் காங்கிரசுடன் கூட்டணிக்குச் சென்றார். 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெகவைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, தேர்தலில் வென்று விஜய் முதல்வரானதும் தட்டைத் தூக்கிக் கொண்டு அசோக் நகரிலிருந்து பனையூருக்குக் கிளம்பினார் அதே திருமா. அப்படி திருமா ஏந்திய தட்டில் விழுந்த சில பருக்கைகளைப் பொறுக்கித் தின்றுவிட்டு, நாளை விழப்போகும் எலும்புத்துண்டுகளுக்காகக் கூவிக் கொண்டிருக்கிறார் வெட்கங்கெட்ட வன்னியரசு.
118
631
27
1,812
53,091
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
178 கோடி திரள் நிதி corporate கிட்ட் வாங்கி தானடா ஜெயிச்சிங்க? விஜய் சம்பாரிச்ச காசிலா ஜெயிச்சீங்க?
🔴நாங்கள் (தவெக) வெற்றி பெறுவதற்கு மற்றும் மக்கள் பணி செய்வதற்கு அரசியல் கட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். உங்களைப் போல வசூல் போடுவதற்கு அல்ல!!
3
66
1
208
1,605
விஜயகுமார் முருகராஜன் ツ ௐ✞☪=❤ ツ retweeted
News Tamil 24×7 director arrested in alleged ₹5,000-crore fraud case
14
622
8
2,753
62,666