Pinned Tweet
இவரு கை கட்டி நின்னாருல அவங்களையே ஜெயலலிதா னு பேர் சொல்லித்தான் பேசி இருக்காரு தலைவர்.. 🥳🔥
ஆனா அங்க கை கட்டி பிச்சை எடுத்தவருக்கு மாண்புமிகு னு எல்லாம் சொல்லனுமாம் 🤡😂😂
#superstar_Rajinikanth #thalaivar
𝐓 𝐡 𝐚 𝐫 𝐬 𝐡 _ 💫 retweeted
திருப்பரங்குன்றம் மலை தூணில் ஆஞ்சநேயர் வந்து உக்காரும்போதே @TVKVijayHQ நீ உஷாராகி தீபம் எத்திருக்கலாம் டா c ஜோசப் விஜய் இப்போ நீ இந்து விரோதி என்று இந்தியா முழுக்க இருக்கும் மக்கள் சொல்லுறாங்க Joseph vijay 😂
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🕉️ 🙏🙏🕉️
ஜெய் ஹனுமான் 🙏🙏
𝐓 𝐡 𝐚 𝐫 𝐬 𝐡 _ 💫 retweeted
டெல்லி கணேஷ் சார் மகன்..😍😍
தலைவரை முதலில் சந்தித்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்..
பாபா பட ஷூட்டிங்கில் 🔥🔥
#ThalaivarNirandharam #ThalaivarForLife #SuperstarRajinikath
𝐓 𝐡 𝐚 𝐫 𝐬 𝐡 _ 💫 retweeted
LP ஆண்டி சிக்கிட்டால் 🤭 சாட்டர்டே குறும்படம் இருக்கு 😁😁😁
#BiggBossTamil10 #DhanyaPallath #LakshmiPriya
𝐓 𝐡 𝐚 𝐫 𝐬 𝐡 _ 💫 retweeted
Dear anils, 25 years kooda vaazhntha wife, avarai narcissist and cheater-nu sollitu vittutu poitaangale, ungalukku antha doubt varalaya?
𝐓 𝐡 𝐚 𝐫 𝐬 𝐡 _ 💫 retweeted
"தவெக அரசு தடுத்த அதே தீபத்தூணில் நாளை மீண்டும் தீபம் ஏற்ற வேண்டும்
உலகம் முழுவதுமுள்ள முருக பெருமானின் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் மலை உச்சிக்குச் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்"
இந்த ஆப்பு போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா 😂🤭
வெற்றிவேல் முருகனுக்கு🙏🏻
#திருப்பரங்குன்றம்
𝐓 𝐡 𝐚 𝐫 𝐬 𝐡 _ 💫 retweeted
பல வருடங்களாகப் பின்பற்றி வந்த கொள்கைகளையும் ஒதுக்கிவைத்து, உங்கள் மீது கொண்ட அன்பால் ஒருபோதும் எதிர்த்து நின்றதில்லை. நான் விரும்பியது ஒரு அரசியல் மாற்றத்தைத்தான், தலைவரே. உங்கள் முடிவை மதிக்கிறேன். ஆனாலும் அந்த ஒரு ஏமாற்றம் மட்டும் இன்றும் மனதை விட்டு அகலவில்லை. ❤️
𝐓 𝐡 𝐚 𝐫 𝐬 𝐡 _ 💫 retweeted
🤣🤣🤣🔥🔥🔥🔥🔥
@EPSTamilNadu 🤣🤣🤣👌🏻👌🏻👌🏻
#BREAKING | "நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்.." -எடப்பாடி பழனிசாமி
#SunNews | #ArulVignesh | #Vijay | @EPSTamilNadu



























