Replying to @Madhankumar1286 @BITTERTRUTH_14
Not all raw food is sattvic. Fresh ripe fruits and many vegetables eaten raw count as sattvic (pure, light, calming). But traditional sattvic diet also includes lightly cooked grains, legumes, dairy and mild spices. Raw meat, onion, garlic or stale items do not qualify. Sattvic prioritizes freshness and mental clarity over being strictly uncooked.
Thinker🤔 retweeted
Aama poondha veedu velangadhu maadhiri, ivanga rendu perum irukkura team-um velangadhu😤
#Jason and #Muniyammal😤
In the name of individual gameplay, they completely ruin the entire team’s coordination.
#BiggBossTamil #BiggBossTamil10
Thinker🤔 retweeted
திரைப்படம் வெளியாகி முதல்வாரத்தில் அதிகம் வசூலித்த தமிழ் படங்களின் பட்டியலில் முதல்வர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் முந்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது
#Leo #Jailer2 #GOAT #TheGreatestOfAllTime #BoxOffice #TamilNaduBoxOffice #Kollywood #thanthitvcinema #thanthitv #தந்திடிவிடிஜிட்டல்
Thinker🤔 retweeted
Replying to @GVGOPI136 @MoonlightNexira
#BiggBossTamil
#BiggBossTamil10
BB task is not always about winning.
It is about how different people, with different physical strengths, approach the task in their own way.
Avinash physical task la most-ah win panran…
Adhukaga makkal apdiyae impress aagitangala? 😑
1st round-la velila ponalum… #Muniyammal earned the respect.🔥
It is all about the approach and impact.
Idhu #Jason maari clown-ku puriyathu. 🤡
Even if Jason wins… avan height, long hands, reach, male physical strength nu easy-ah dilute pannitu poiduvanga.
BB gamers should know how to create impactful moments. Winning mattumae target-ah irukka koodathu.
Rabbit task start aagumbodhae boys are going to dominate physically nu everyone knows.
Still, boys teaming up together is a bullshit approach. 😑
Adhaan Jason oru clown.
Win pannalum sari… lose pannalum sari…
He will be remembered as a clown. 🤡
Thinker🤔 retweeted
Replying to @michaelarun_m
The way LP is handling Danya is also not right…Danya is lazy, dumb and damn slow. But a good manager should make her work and defend her when it is genuinely needed.
Yesterday…the bullying was at its peak. LP stood there spineless and even told Danya…You deserved it.
LP got influenced by the exaggerated stories of other housemates about Danya and was never really supportive of her.
LP failed as a manager the moment Danya’s self-respect was shattered and the moment the employees were treated like slaves. 😑
#BiggBossTamil
#BiggBossTamil10
Thinker🤔 retweeted
2026-2027 Q1 ( April to June )
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, இந்தியாவுக்கு வரும் FDI-யில் 30% தமிழ்நாட்டின் பங்கு.
வட மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடம்!
Say my Name @TVKVijayHQ
🤖 Made with AI
Thinker🤔 retweeted
மாற்றம் 🩵
பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு தனியார் சுயநிதி கல்லுரியில் படிக்கும் பட்டியல் மாணவர்களின் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகையை நான்கு மடங்காக உயர்த்தி உள்ளது தமிழக வெற்றி கழக, சமூக நீதி துறை
2011-2012 ஆம் கல்வி ஆண்டில் B.SC, B.Com வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை ரூபாய் 2,850 இருந்து, 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் ரூபாய் 11,250யாக உயர்த்தப்பட்டுள்ளது
2011-2012 ஆம் கல்வி ஆண்டில் M.Sc, M.Com வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை ரூபாய் 2,850 இருந்து, 2025-2026 ஆம் கல்வி ஆண்டில் 12,000யாக உயர்த்தப்பட்டுள்ளது
இதன் மூலம் 80,000 பட்டியல் மாணவர்கள் பயன் பெறுவார்கள் @VanniTamizhVCK @thirumaofficial @Tndalitpanthers
Thinker🤔 retweeted
Two legends. One unforgettable moment at Silverstone. When @Akracingoffl met @actorvijay . 👊
Yesterday, C. Joseph Vijay waved the green flag to start the #SilverstoneRound, making history as the 44-car grid launched into two hours of racing action in the UK. 🏁
What a moment! ✨
#LMC #Michelin
Thinker🤔 retweeted
“சும்மா வரலாடா திமுக காரன்!”
“மாநில சுயாட்சி”... “கொள்கை”... “தத்துவம்”... என்று முழக்கங்கள் எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்.
சர்க்காரியா கமிஷன் விசாரணைக்குப் பிறகு, 1980 தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, குறைந்த எண்ணிக்கையிலான தொகுதிகளில் திமுக போட்டியிட்டது ஏன்?
Thinker🤔 retweeted
இதெல்லாம் என்ன ? இந்துமுன்னணி பயன்படுத்தும் கோஷம் என்னனு தெரியுமா ?
தவெக அரசின் அமைச்சரே பங்கெடுக்கும் அளவுக்கு இந்து முன்னணி மக்களுக்கு செய்த நன்மை என்ன ?
@CMOTamilnadu இது தான் உங்கள் கொள்கை எதிரியை எதிர்க்கும் முறையா?
@VigneshTvkCbe இது தான் உங்கள் மதசார்பின்மையா ?
Thinker🤔 retweeted
What the hell is this? At least have some basic sense of responsibility. 🤦♂️ If this was genuinely being done for TVK or for the party, do you seriously think @TVKVijayHQ Anna would have allowed it?
But doing all this for your wife and using the party’s name and image for personal purposes? Seriously, @TamilanParthib1? Where exactly is the party discipline here?
@BussyAnand Anna, last week you published clear notifications in Maalai Malar against unauthorized banners and hoardings. Was all that just an eye-wash? Or are you actually going to act when the same rules are violated by people within our own circle?
As a TVK cadre, this genuinely pisses me off. There is a strong belief and expectation among the public that TVK will be different from the usual political culture. Don’t let a few people’s personal interests destroy that trust.
Nobody is bigger than the party. Not you, not me, not any individual. Thalapathy built this movement on discipline, principles and public trust.. don’t reduce it to a platform for personal publicity and family functions.
If you truly respect TVK, start respecting the party’s rules first. Your personal interests should never come at the cost of TVK’s name. Enough is enough.
@TVKPartyHQ @AadhavArjuna @CTR_Nirmalkumar @arunraajkg
#BehaveProperly #RespectTheParty xitter.gq/Karthickrames1/status/…
Thinker🤔 retweeted
தவெக தொண்டன் போல் X id வைத்து கொண்டு தன் சொந்த கட்சியை சேர்ந்த பெண்ணையே கேவலமாக பேசி பதிவிட்டு அந்த பெண் மீது உள்ள வெறுப்பையும் தவெக மீது உள்ள வன்மத்தையும் ஒரு சேர தீர்த்து கொள்ளும் இந்த 'Black panther' மாதிரி பல Dmk id அயோகியன் இங்கு பல உண்டு.
இனிமேல் Dmk பெண் தோழர்கள் உங்களுக்கு வரும் ஆபாச பதிவுக்கு நியாயத்தை எங்களிடம் கேக்காமல் திமுக இணைய ஓநாய்கள் கிட்ட கேளுங்க, அவனுங்க தான் உங்கள ஆபாசமா பேசுறாங்க.
Thinker🤔 retweeted
அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026 போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள தமிழ்நாட்டின் இளம் கிராண்ட்மாஸ்டர் திரு.பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் தலைசிறந்த வீரர்களுடன் நடைபெற்ற போட்டிகளில், அபாரமான மனஉறுதியுடனும், மதிநுட்பத்துடனும் விளையாடி சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பது அவரது அசாதாரண ஆற்றலுக்கும், விடாமுயற்சிக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்.
இந்த மகத்தான வெற்றி, இளம் தலைமுறையினருக்குப் புதிய நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிப்பதோடு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது. உலக அரங்கில் மேலும் பல சாதனைகளைப் படைக்க திரு.பிரக்ஞானந்தா அவர்களை மனமார வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay






























