Savour the authentic flavours of Tamil Nadu at SARAS Shakti Food Festival 2026! Visit our stall and support women entrepreneurs.
📍 Stall 38, Sunder Nursery, near Humayun’s Tomb Park, Nizamuddin, New Delhi
📅 21 Nov – 8 Dec 2026
⏰ 11:30 AM – 9:30 PM
#SARASShakti2026 #TNCDW
32
இன்று (26.11.2026) 77வது இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் சாலையில் உள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலகக் கூட்டரங்கில் "இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை உறுதிமொழியாக" அனைத்து அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.
1
1
37
The Gender Pledge was led by Thiru Dharmendra Pratap Yadav, I.A.S., Principal Secretary, RD&PR Department, in the presence of Dr. M. Aarthi, I.A.S., Managing Director, TNCDW, along with district and other officials.
@CMOTamilnadu @BussyAnand @TNDIPRNEWS @Mathimart_tn
6
ஈரோட்டில் (03.11.2026) அன்று நடைபெற்ற விழாவில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், 26,000 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3,000 கோடி வங்கி நிதி இணைப்பு வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்து, 9,000 குழுக்களுக்கு ரூ.1,110 கோடி வழங்கினார்.
@CMOTamilnadu @BussyAnand
🤖 Made with AI
18

14

12

21
ஒரு வேர்… எண்ணற்ற தொழில்கள்!
மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, பெருந்துறையில் 9,000 குழுக்களுக்கு ரூ.1,110 கோடி வங்கி நிதி இணைப்பு வழங்கும் நிகழ்வை மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தொடங்கி வைத்தார்.
@CMOTamilnadu @BussyAnand
21
3 DAYS TO GO!
நவராத்திரி கொண்டாட்டம் இன்னும் 3 நாட்களில்!
SINGAPPEN FESTIVIZHA.
SHG's 100+ சிறப்புப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில்! Oct 1-15, 2026
அனைவரும் குடும்பத்துடன் வாரீர்!
#SingapennFestivizha #3daystogo #Navaratri2026
#womenempowement
with TNCDW and TN Rise.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி பொருட்களின் இயற்கை சந்தையை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் மா. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பெண்களிடம் கலந்துரையாடினார்.
சமூக ஒருங்கிணைப்பு: 2021-2026 காலக்கட்டத்தில் நகர்ப்புற மகளிருக்கு ரூ.66.63 கோடி நிதி உதவி!
#SocialInclusion #SHGMovement #UrbanLivelihoods
#WomenEmpowerment #CommunityDevelopment #tncdw
1
86
கிராமப்புற ஏழை இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் திறன் வளர்ப்புப் பயிற்சி!
#SkillTraining #RuralYouth #EmploymentOpportunities #DDUGKY
#YouthEmpowerment #tncdw
73
5 ஆண்டுகளில் ரூ.518 கோடி நிதி உதவி! 1.45 லட்சம் பேருக்குப் பண்ணைசாராத் தொழில் வாய்ப்பு
#NonFarmLivelihoods #WomenEntrepreneurs
#SHGWomen #LivelihoodDevelopment
#EconomicEmpowerment #tncdw
51
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.902.63 கோடி முதலீட்டு நிதி: தமிழக அரசின் இமாலயச் சாதனை!
#CommunityInvestmentFund #SHGWomen #WomenEmpowerment
#FinancialSupport #InclusiveGrowth #tncdw
46