தஞ்சாவூர் மாவட்டத்தில்
போலியோ சொட்டுமருந்து சிறப்பு முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை (22.11.2026) அன்று பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது.
5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் "இரண்டு” சொட்டு போலியோ சொட்டுமருந்தை தவறாமல் செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துகொள்ளப்படுகிறது.
DISTRICT COLLECTOR_THANJAVUR retweeted
Thanjavur District, Monthly inspection of the EVM & VVPAT warehouse has been conducted by the District Election Officer/ District Collector today ( 19.11.2026) in the presence of Recognised Political Parties.





























