Pinned Tweet
Bharat Mata Ki Jai 🇮🇳
Salute to the man who made our Nation respected by the entire world 👍👏
Thank you, Shri @narendramodi ji 🙏
Jai Hind 🇮🇳
#3rd_time_PM_Modiji
வந்து தான் பாரேன்... நடிச்ச படமே ஓடலியாம்...
``அரசியலுக்கு வரமாட்டேன்''
"நான் அரசியலுக்கு வரப்போவதில்லை. அதற்காக அரசியலை வெறுப்பதாக அர்த்தமில்லை. நான் மௌனமாக, உன்னிப்பாக அரசியலை கவனித்து வருகிறேன். இளைஞர்கள் அரசியலை முழுமையாகப் புரிந்துகொண்டு வர வேண்டும். அரசியல்வாதிகள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஊழலை மூன்றாவது நபர் ஒழிக்க முடியாது. முழு அர்ப்பணிப்புடன் யார் வேண்டுமானாலும் அரசியலில் ஈடுபடலாம். வழி தெரியாமல் கூட அரசியலுக்கு நான் வரமாட்டேன்''
-நடிகர் சூர்யா
Truth Alone 🇮🇳 retweeted
No one, I repeat no one can celebrate like Us! Chennai you beauty ❤️
Best Diwali vibes in the world!
#Deepavali
Truth Alone 🇮🇳 retweeted
அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள். உள்ளம் எல்லாம் மகிழ்ச்சி நிறையட்டும், இல்லம் எல்லாம் அன்பின் ஒளி பரவட்டும் என்று வணங்கி வாழ்த்துகிறேன்.
#தீபாவளி_அட்ராசிடிஸ்
பக்கத்து வீட்டு அங்கிளுக்கு தீபாவளி வாழ்த்து நேர்லையே போய் சொல்லிடலாம்னு நினைச்சு அவர் வீட்டுக்கு விடியற் காலையிலேயே போயிட்டேன்.
அந்த அங்கிள் ஒரு ஆயுர்வேத டாக்டர், எப்ப போனாலும் ஆயுர்வேத வைத்தியம் மற்றும் மருந்துகளை பத்தி புகழ்ந்து பேசுவார்.
நான் அவர் வீட்டுக்குப் போய் தீபாவளி வாழ்த்து சொன்னதும், ஒரு சின்ன தையல் இலையில கொண்டு வந்து கொடுத்து சாப்பிடச் சொன்னார். நானே வீட்டுல செஞ்சது, சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுனு வேற சொன்னார்.
பார்க்க அல்வா மாதிரி பளபளப்பனு நெய் மிதக்க இருந்து. சரின்னு எடுத்து ஒரு வாய் சாப்பிட்டேன்..முதல லைட்டா கசந்தது, சரி தையல் இலையில வெச்சதாலுனு நினைச்சேன். அங்கிள் கண் சிமிட்டாம என் முகத்தையே உத்துப் பார்த்துட்டு இருந்தார்.
சரின்னு முமுசையும் சாப்பிட்டேன்.. ரொம்ப நல்லா இருக்கு அங்கிள்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆக இருந்தேன்.
அங்கிள் என்கிட்ட, நீ சாப்பிட்டது தீபாவளி லேகியம், ஸ்பெஷலா செஞ்சதுனு சொன்னார். என் வாய் சும்மா இருக்கப்படாதோ, வெரி நைஸ் அங்கிள் எப்படி செஞ்சீங்கனு கேட்டேன்.😏☹️
ஆரம்பிச்சுட்டார் அங்கிள், அது ஆக்சுவலி 'பங்கஜ கஸ்தூரி லேகியம்' அதுல கொஞ்சம் வெல்லம், இஞ்சி துண்டு, மிளகுத் பொடி சேர்த்து தீபாவளி மருந்தா மாத்திட்டேனு சொன்னாரு. அதோட இல்லாம பங்கஜ கஸ்தூரி is breathe easy, எவ்வளவு பட்டாசு புகை வந்தாலும் நீ ஈசியா breathe செய்வ பாருனு சொல்லிட்டு சத்தமா சிரிச்சார். இன்னும் கொஞ்சம் தரட்டானு வேற கேட்டார்.🏃🏃🏃🏃
தீபாவளி அதுவுமா அவர் கிட்ட மாட்டின பரிசோதனை எலி நான் தான் போல, மூச்சு முட்ட தலை தெறிக்க திரும்ப என் வீட்டுக்கே ஓடி வந்துட்டேன் 🏃🏃🙆♂️☹️😁😂🤣
Truth Alone 🇮🇳 retweeted
Diwali wishes to everyone!
देशभर के अपने परिवारजनों को दीपावली की असीम शुभकामनाएं।
நூலகத்தை பத்தி தேவையில்லாம பேச மாட்டாராம் நம்ம வம்சி..!😜😁
நீ பேசறது அம்பூட்டுமே தேவையில்லாத ஆணி தான்.😂
வம்சி, நீ பேசாம "அசராமல் 200 ரூவாய்க்கு முட்டு கொடுப்பது எப்படி " அப்படினு ஒரு book எழுது, செமயா sales ஆகும்.. #verified
Replying to @mattmurock123
நான் ஏன் அந்த நூலகத்தை பத்தி தேவையில்லாம பேசணும்
DVAC மாநில அரசு கிட்ட இருக்கு ED மத்திய அரசு கிட்ட இருக்கு, முறையான விசாரணை நடத்தி ஊழல் செய்தவர்கள் தண்டிங்க.
எனக்கு பரந்தூர் விமான நிலையம் முக்கியம், அந்தத் திட்டத்தை ரத்து செய்து 75 நாள் ஆகுது இதுவரை மாற்று இடத்துக்கான ஒப்புதல் வாங்கப்பட்டதா?
அந்த பிரச்சனையிலிருந்து திசை திருப்பப் பார்க்கிறார்கள் நான் ஏன் அதுக்கு ஏன் மாறனும்
Truth Alone 🇮🇳 retweeted
நமது சந்து நண்பர் எனக்கு அனுப்பிய தீபாவளி கிஃப்ட்..
அந்த நண்பருக்கு மிக்க நன்றிகள் மற்றும் தீபாவளி நல்வாழ்துக்கள் 🙏🙏🙏
CBSE has finalised the Date Sheets for the Board Examinations scheduled to commence on 16 February 2027 (Tuesday). In Class X, students will appear in 83 subjects and in Class XII, students will appear in 121 subjects. The Date Sheets are being released 101 days in advance of the commencement of examinations.


























