Raju Narayanan 🇮🇳 (@TweeetzR) profile picture

பொய்யான உலகில் மெய்யான இன்பம் தேடும் மூடன் நான்|நமாம்யஹம் த்ராவிடவேத சாகரம்|Watching through Third Eye| Proud Bharathiya🇮🇳|

Bharat
Joined August 2010
Photo by Raju Narayanan 🇮🇳 (@TweeetzR)Photo by Raju Narayanan 🇮🇳 (@TweeetzR)Photo by Raju Narayanan 🇮🇳 (@TweeetzR)Photo by Raju Narayanan 🇮🇳 (@TweeetzR)Photo by Raju Narayanan 🇮🇳 (@TweeetzR)Photo by Raju Narayanan 🇮🇳 (@TweeetzR)Photo by Raju Narayanan 🇮🇳 (@TweeetzR)Photo by Raju Narayanan 🇮🇳 (@TweeetzR)Photo by Raju Narayanan 🇮🇳 (@TweeetzR)Photo by Raju Narayanan 🇮🇳 (@TweeetzR)
BJP for Nation Annamalai for TN 🔥 Say it Louder💥#Annamalai
31
188
5
1,299
11,172
TN people were deceived and merely disappointed in 2026 elections ! TVK = 10 DMK !! That’s it !! #TVKFails
36
கள்ளக்குறிச்சி அருள் விக்னேஷ், துணை சபாநாயகர் ரவிசங்கர் செய்த அற்புதசெயல்களாள தவெகவே ஏன் தமிழ்நாடே ஆடிபோயிருக்கு😂
சென்னை நீலாங்கரையில் நடைபெறும் தவெக கல்வி விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் விஜய் பேச்சு #CMVijay #TVKEducationAwards #Neelankarai #Chennai #News18Tamilnadu | News18Tamil.com
33
Did Dargah worshipping is allowed in Islam or endorsed by Holy Quran? Please clarify this Shabbir bhai! Then we will discuss about Hindu tradition and practices!
திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் வழக்கமான நடைமுறையின்படி கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. As per tradition, the Karthigai Deepam was lit at the Uchipillaiyar Temple in #Tirupparankundram.
28
Hello Mr Ramesh , விட்டா முதல்வர் ஜோசப் விஜய் வழிகாட்டிதான் இறைவனே அருள் கொடுத்தாருனு சொல்லுவீங்களா? முதல்ல இறைவன் அருளில் நடந்ததுனு போடுங்க, அப்புரம் முதலமைச்சர் வழிகாட்டுதல்னு வரணும் …🤧
அண்ணாமலையாருக்கு அரோகரா! மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலிலும், இறைவன் அருளிலும், இந்த ஆண்டு திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா பல லட்சம் பக்தர்கள் பங்கேற்கும் வகையில் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்களின் பாதுகாப்பு, சிரமமில்லா தரிசனம் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 15,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணி. 1000 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள். 4000 க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள். குடிநீர், கழிப்பறைகள், 35 அவசர ஊர்திகள் மற்றும் 120 மருத்துவக் குழுக்கள் மேலும், உள்ளூர் பக்தர்களுக்கு இலவச அனுமதிச் சீட்டுகள் வழங்கி, வெளிமாவட்ட மற்றும் வெளிமாநில பக்தர்களுக்கும் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. லட்சக்கணக்கான பக்தர்களின் ஆன்மீகப் பயணம் சிறப்பாக அமைய, அனைத்து அரசுத் துறைகளையும் ஒருங்கிணைத்து மேற்கொண்ட கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது! அண்ணாமலையார் அருளால் மக்கள் பணி தொடரும்! @CMOTamilnadu | @TVKVijayHQ
67
From the Day 1 I’m yelling that TVK is an another DMK . Nothing else!!!! TVK will lose in upcoming elections for sure ! Vetrivel Muruganukku arohara 🪔🙏🏼 #Deepathoon #KarthigaiDeepam2026
1
92
மொதல்ல உங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன சம்மந்தம்? அழிந்து ஒழிந்து இத்துப்போன கமியூனிசத்த வைச்சிகிட்டு இந்துக்கள் பண்டிகைல தலையிட உனக்கு எந்த உரிமையும் இல்ல
மாண்புமிகு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்கள் லட்சுமண ரேகையை தாண்டி விட்டார். மாண்புமிகு‌ தலைமை நீதிபதி அவர்கள் உடனடியாக தலையிட வேண்டும்.
1
4
140
கலியன் திருமங்கை மன்னன் திருஅவதார திருநாளும் இன்னிக்கி தான்! வாட்கலியன் பரகாலன் மங்கையர் கோன் வாழி!
Sri Guru Nanak Ji Jayanti Wishes Kartik Purnima / Dev Deepawali Hardik Shubhkamnayein Thirukarthigai Deepam Nalvaazhthukkal
38
Anirudh’s attire in his wedding as well as in Reception is not good not even satisfactory , don’t know why Ani choosing such a craps ? Kavya attire in both wedding and reception were too good ! Happy Married life both! #AnirudhKavya #anirudhwedding
1
1
319
😂😂vaiko சைக்கோவாக மாறிய தருணம்
Vaiko Shows Middle Finger to press ... 👀😳
43
Raju Narayanan 🇮🇳 retweeted
#WATCH | Pathanamthitta, Keralam: Doors of the Sabarimala temple opened today, kicking off the annual Mandala-Makaravilakku pilgrimage season.
27
636
30
8,086
180,264
ஐப்பசி மூலம் ஸ்வாமி மணவாள மாமுனிகள் சாற்றுமுறை
2
11
148
1,455
Where is your panjakachcham da ani?? @tweets_tinku
My once in a lifetime, for a lifetime ❤️ 11.11
1
2
298
Raju Narayanan 🇮🇳 retweeted
Feel very fortunate to have offered the prasadam of Kanchi Kamakshi& Jagadguru Sankaracharya Swamigal recently in the month of July to the centenarian Shri.L.KAdvani ji along with the elders attached with @KanchiMatham at his residence. Prayers for his continuous health&peace 🙏
17
250
1
2,104
31,860
Raju Narayanan 🇮🇳 retweeted
I am a Kannadiga and work in one of the big tech firms in Bengaluru. I absolutely DO NOT support any kind of employment reservation based on language or ethnicity. These ppl should be fighting for better education not job reservation. Job should be purely on merit, nothing else.
Bengaluru | Karnataka Rakshana Vedike (KRV) State President T.A. Narayana Gowda says, "For many years, there have been complaints that Kannadigas are not getting employment opportunities in their own state... When Siddaramaiah was the Chief Minister, I had urged the government to bring in legislation providing job reservations for Kannadigas. The then Cabinet approved the proposal, and the file was sent to the Governor for approval. At that time, industrialist Mohandas Pai allegedly tried to intimidate the government... The government was intimidated by Mohandas Pai's threats and did not implement the Mahishi Report..."
211
199
26
1,789
53,368
Periyar name itself having “Erode” Venkatasamy Ramasamy Naicker, But we don’t want to claim him as Tamil JJ Amma mothertongue is Tamil, Tamil iyengar Rajini is a Marathi , born & brought up in Bangalore & his ancestors lives in Krishnagiri, he himself claimed
Tamil Nadu’s Periyar — born in Karnataka,, Tamil Nadu’s Amma, Jayalalithaa — born in Karnataka,, Superstar Thalaivar Rajinikanth — born in Karnataka,, And Karnataka Police were the ones who took down Veerappan,, 🔥💪🏻
1
134
Now , reply to this. Karnataka celebrating Guru Ragavendra swamy Rayaru was born and brought up in Bhuvanagiri Tamilnadu Annavaru Rajkumar family is from gajanur which in erode and his sons were born & brought up in Chennai
16
Raju Narayanan 🇮🇳 retweeted
நம் வாழ்வின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும் கருவிகள், வாகனங்கள் மற்றும் நாம் செய்யும் தொழில் என அனைத்தையும் இறைவனாகப் போற்றி, உழைப்பின் உயர்வையும், தொழிலின் மேன்மையையும் போற்றும் ஆயுத பூஜை நன்னாளையும், கல்வி, கலை, தொழில் என புதிதாகத் தொடங்கும் அனைத்து முயற்சிகளையும் சிறக்கச் செய்யும் வெற்றித் திருநாளாம் விஜயதசமி நன்னாளையும் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்திருநாட்கள், அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும் கொண்டு சேர்க்கட்டும்! நன்மைதரும் புதிய முயற்சிகளை முன்னெடுத்து, கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேன்மையுற்று, வெற்றித் தமிழகத்தைப் படைத்திடுவோம்! ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கட்டும்! அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும்! #CMJosephVijay‌
167
3,437
97
14,078
310,901
Raju Narayanan 🇮🇳 retweeted
திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், சுமார் நாற்பது ஆண்டுகளாக தனது இசையாலும், குரலாலும் மக்களின் அன்பைப் பெற்று, தேனிசைத் தென்றல் என்ற புகழ் பெற்றவருமான, ஐயா திரு. தேவா அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது தனித்துவமான இசையாலும், எண்ணற்ற இனிமையான பாடல்களாலும், தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது இசைப் பங்களிப்பு, திரையுலகில் என்றும் நிலைத்திருக்கும். திரு. தேவா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!
120
720
17
3,868
56,381
Raju Narayanan 🇮🇳 retweeted
I hear you, young beautiful patriots! I see your videos all across the airwaves and social media! Chant it loud and proud INDIA, MODI! It is time for a new voice in India - born, raised, educated on the soil of India - to RISE UP, organize, and peacefully protest the disruptive spirit of the Cockroach Party. There should always be a counter movement to uphold democracy and freedom. You, young patriots are this movement! And the movement has started!!!! Use your voice and peacefully protest for your country and your leader! Post your videos! Show the world the youth of India stand with Prime Minister Modi! Use the hashtag #RISEUP! Rise up, young patriots! #RISEUP! Stand with PM @narendramodi! Defend democracy! Defend freedom! #Modi #inspiration
826
3,698
184
14,502
102,711